ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 11:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 9:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 9:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 9:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 9:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:37 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:09 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:55 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:39 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 1:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 12:47 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 10:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:42 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 5:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 5:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 4:31 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:53 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 1:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:29 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 10:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 10:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 10:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 10:12 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 2:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இண்டர்லோக்: சர்ச்சைக்குரிய வார்த்தைகள் மட்டும் நீக்கப்படும்

Go down

இண்டர்லோக்: சர்ச்சைக்குரிய வார்த்தைகள் மட்டும் நீக்கப்படும் Empty இண்டர்லோக்: சர்ச்சைக்குரிய வார்த்தைகள் மட்டும் நீக்கப்படும்

Post by சிவசங்கர் Thu Mar 24, 2011 4:57 pm

கோலாலம்பூர்: அரசாங்கம் இண்டர்லோக் நாவலை 5-ஆம் படிவத்திற்கான பாடநூலாக நிலைநிறுத்தும். அந்நாவலில், இந்தியர்களைப் புண்படுத்தும் அம்சம் கொண்ட சில வார்த்தைகள் மட்டும் நீக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டான்ஸ்ரீ முகிதின் யாசின் தெரிவித்தார். இண்டர்லோக் விவகாரத்தை அமைச்சரவை டேவான் பஹாசா டான் புஸ்தாக்காவிடம் (DBP) ஒப்படைத்து விட்டதாகவும், அவர்கள் அந்நாவலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வார்த்தைகளை மட்டும் அகற்றுவார்கள் என்றும் அவர் கூறினார். இந்தியர்களிடமிருந்தும், அரசியல் தலைவர்களிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம், இண்டர்லோக் நாவல் 5-ஆம் படிவத்திற்கான பாட நூலாக நிலைநிறுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் முகிதின் யாசின் அறிவித்திருந்தார். ஆயினும் அந்நாவலில் இந்தியர்களைப் புண்படுத்தும் வகையில் சில வார்த்தைகள் இடம்பெற்றிருந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து அந்நாவலை மறு ஆய்வு செய்வதற்கு 8 பேர் கொண்ட சுயேட்சை குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், கடந்த வாரம் அக்குழுவில் இடம்பெற்றிருந்த மூன்று இந்தியர்களும் வெளிநடப்பு செய்தனர். அந்நாவலைத் திருத்தம் செய்வதற்கு மொத்தம் 100 வார்த்தைகளைப் பரிந்துரை செய்தபோதும் குறிப்பிட்ட ஒரு வார்த்தையை மட்டுமே நீக்க ஒப்புக்கொண்டதால் அவர்கள் அக்குழுவிலிருந்து வெளியேறினர் என்று தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அந்நாவலில் திருத்தம் செய்ய அதன் எழுத்தாளர் டத்தோ அப்துல்லா ஹாஸ்ஸான் ஒப்புக்கொண்டதாகவும், அரசாங்கம் அவருக்கு நன்றி கூறக் கடமைபட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சரும், துணைப்பிரதமருமான முகிதின் யாசின் நாடாளுமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

'வணக்கம் மலேசியா'
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

இண்டர்லோக்: சர்ச்சைக்குரிய வார்த்தைகள் மட்டும் நீக்கப்படும் Empty Re: இண்டர்லோக்: சர்ச்சைக்குரிய வார்த்தைகள் மட்டும் நீக்கப்படும்

Post by சிவசங்கர் Thu Mar 24, 2011 4:58 pm

இடைநிலைப் பள்ளிகளில் மலாய் இலக்கியப் பாடநூலாகப் பயன்படுத்தப்படும் “இண்டர்லோக்” நாவலிலிருந்து “பறையா” என்ற சொல் கைவிடப்பட்டிருப்பதாக துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறுகிறார்.

அந்நாவலில் இந்திய சமூகத்தில் கொந்தளிப்பை உண்டுபண்ணக் காரணமான பல்வேறு விசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இச்சொல், பள்ளிப்பாட நூலாகப் பயன்படுத்தப்படும் பதிப்புகளிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

அச்சொல்லுக்குப் பதிலாக “ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள்” என்ற தொடரைப் பயன்படுத்தலாம் என்று நாவலை மீள் ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட – மூன்று இந்திய பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய - சுயேச்சைக் குழு ஒருமனதாய் ஒப்புக்கொண்டிருப்பதாக முகைதின் குறிப்பிட்டார்.

“ஒரு உடன்பாடு காணப்பட்டிருப்பதால் இவ்விவகாரம் முடிவுக்கு வந்திருப்பதாக (கல்வி) அமைச்சு கருதுகிறது”, என்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது துணைப் பிரதமர் கூறினார். 'மலேசியா இன்று"
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

இண்டர்லோக்: சர்ச்சைக்குரிய வார்த்தைகள் மட்டும் நீக்கப்படும் Empty Re: இண்டர்லோக்: சர்ச்சைக்குரிய வார்த்தைகள் மட்டும் நீக்கப்படும்

Post by சிவசங்கர் Thu Mar 24, 2011 5:00 pm

கண்துடைப்புகள் அரங்கேறுகின்றன......... :farao: ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

இண்டர்லோக்: சர்ச்சைக்குரிய வார்த்தைகள் மட்டும் நீக்கப்படும் Empty Re: இண்டர்லோக்: சர்ச்சைக்குரிய வார்த்தைகள் மட்டும் நீக்கப்படும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum