ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு

+2
உதயசுதா
கண்ணன்3536
6 posters

Go down

காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Empty காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு

Post by கண்ணன்3536 Thu Mar 24, 2011 11:10 am

தமிழ் ஈழ தீவிர ஆதரவாளரான வைகோ அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி, தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டார். அப்படியெனில் அவரால் அதிமுக கூட்டணிக்கு அழைத்து வரப்பட்ட மற்றொரு ஈழ ஆதரவாளரான நாம் தமிழர் கட்சி சீமானின் நிலை என்ன?

-வைகோ - அதிமுக உறவு முறிவுக்குப் பிறகு பலர் மனதிலும் எழுந்த இந்தக் கேள்விக்கு கடந்த ஒரு வார காலமாக பதிலே இல்லை. தொடர்ந்து அறிக்கை மேல் அறிக்கையாகத் தந்து கொண்டிருந்த சீமானும், திடீரென அமைதியாகிவிட்டார்.

என்னதான் செய்யப் போகிறார் சீமான்?

இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது சீமானின் கட்சி!!

ஈழ ஆதரவாளர்களின் ஓட்டு திமுக அல்லது அதிமுக அணிகளுக்குப் போவதைவிட, தங்களுக்கே கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தத் தேர்தலில் களமிறங்குகிறார் சீமான். தங்களுக்கு ஆதரவுள்ள தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் வேட்பாளர்களை நிறுத்துகிறார் சீமான். இவை அனைத்தும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை தொகுதிகளில் நிற்கிறார்கள், யார் வேட்பாளர், சீமான் போட்டியிடும் தொகுதி போன்ற தகவல்களை மட்டும் இன்று காலை 11 மணிக்கு மேல் அறிவிக்கிறார் சீமான்.

இந்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணத்தைத் தொடங்கும் சீமான், திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கெதிராக பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். குறிப்பாக காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அவரது பிரச்சாரம் அமையும்படி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

சீமானின் இந்த புதிய முடிவு அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியாகவும் காங்கிரஸ் கட்சிக்கு தலைவலியாகவும் அமைந்துள்ளது. ஈழ ஆதரவாளர்களின் வாக்குகள் இருந்தால் போதும், ஆனால் அவர்கள் தம் கூட்டணியில் இருக்கக் கூடாது என்பது ஜெயலலிதாவின் எண்ணம். அந்த எண்ணம் புரிந்ததால்தான் அவரது கூட்டணியிலிருந்து விலகினார் வைகோ. இப்போது அவரது ஆதரவாளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், வைகோ ஆதரவாளர்கள், தமிழ் ஈழ ஆர்வலர்கள், தமிழுணர்வாளர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பது சீமானின் வேண்டுகோளாக உள்ளது.

இந்தத் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்துவதுதான் தமது பிரதான நோக்கம் என ஆரம்பத்திலிருந்தே கூறிவந்தார். அதிமுக அணியில் வைகோ இல்லாத நிலையில், இப்போது தனித்து நின்றே அந்த இலக்கினை அடைய முயன்றுள்ளார் சீமான். காங்கிரஸ் போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை நிறுத்துகிறார்.

"தமிழர்களைக் கொன்றழித்த காங்கிரஸ் வேட்பாளர்களைத் தோற்கடியுங்கள்" என்பதே சீமானின் பிரதான பிரச்சாரமாக இருக்கும் இந்தத் தேர்தலில்.
English summary
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Empty Re: காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு

Post by உதயசுதா Thu Mar 24, 2011 11:13 am

யார் கேக்க போறா இவரு பேச்சை ?i
ஆனா இந்த செய்தி உண்மையா இருந்தா என் மனமார்ந்த பாராட்டுகள் சீமானுக்கு.வை.கோ வை போல துணிச்சல் இல்லாது புறமுதுகிட்டு ஓடுவதை காட்டிலும் இது சிறந்தது.அப்பதான் இவருக்கும் இவர் கட்சிக்கும் என்ன மரியாதை இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.


காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Uகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Dகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Aகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Yகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Aகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Sகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Uகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Dகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Hகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Empty Re: காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு

Post by சிவா Thu Mar 24, 2011 11:16 am

உதயசுதா wrote:யார் கேக்க போறா இவரு பேச்சை ?i
ஆனா இந்த செய்தி உண்மையா இருந்தா என் மனமார்ந்த பாராட்டுகள் சீமானுக்கு.வை.கோ வை போல துணிச்சல் இல்லாது புறமுதுகிட்டு ஓடுவதை காட்டிலும் இது சிறந்தது.அப்பதான் இவருக்கும் இவர் கட்சிக்கும் என்ன மரியாதை இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.

மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள் சுதா! காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  2825183110


காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Empty Re: காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு

Post by positivekarthick Thu Mar 24, 2011 11:21 am

சீமான் அவர்களே 49-ஓ -வில் பதிவிட இருந்தேன். சின்னத்தை கூறுங்கள்
ஆனா ஒன்று சகோதரி சொல்வது போல "முன் வைத்த காலை பின் வைக்க கூடாது". ஓகே -வா. சூப்பருங்க


காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Pகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Oகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Sகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Iகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Tகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Iகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Vகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Eகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Emptyகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Kகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Aகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Rகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Tகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Hகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Iகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Cகாங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Empty Re: காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு

Post by மகா பிரபு Thu Mar 24, 2011 12:17 pm

வின் பண்ணுவீங்களா
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Empty Re: காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு

Post by கலைவேந்தன் Thu Mar 24, 2011 12:32 pm

உதயசுதா wrote:யார் கேக்க போறா இவரு பேச்சை ?i
ஆனா இந்த செய்தி உண்மையா இருந்தா என் மனமார்ந்த பாராட்டுகள் சீமானுக்கு.வை.கோ வை போல துணிச்சல் இல்லாது புறமுதுகிட்டு ஓடுவதை காட்டிலும் இது சிறந்தது.அப்பதான் இவருக்கும் இவர் கட்சிக்கும் என்ன மரியாதை இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.

சியர்ஸ் சியர்ஸ்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Empty Re: காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு

Post by கலைவேந்தன் Thu Mar 24, 2011 12:32 pm

அறிமுக நாயகன் wrote:வின் பண்ணுவீங்களா

தெரியலையேப்பா...... சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Empty Re: காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு

Post by மகா பிரபு Thu Mar 24, 2011 1:48 pm

பொறுத்து இருந்து பார்போம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு  Empty Re: காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிட சீமான் முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு
» தமிழீழ விடுதலை போராட்டத்தை ஒடுக்கிய சிங்களத்திற்கு துணைநின்ற காங்கிரஸை கருவறுப்போம்- சீமான்
» சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்-சீமான் திடீர் அறிவிப்பு
» தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து சீமான் வழக்கு-அரசுக்கு நோட்டீஸ்
» புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum