Latest topics
» கருத்துப்படம் 29/06/2024by ayyasamy ram Today at 10:11
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 10:10
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 5:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:47
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:29
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 18:28
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:20
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:14
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:11
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:25
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:08
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:41
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:27
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 0:38
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 0:34
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri 28 Jun 2024 - 23:22
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:19
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:05
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் நமது பெயரை ஒளிரசெய்வது எப்படி?
+4
சிவா
கலைவேந்தன்
Manik
மகா பிரபு
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஈகரையில் நமது பெயரை ஒளிரசெய்வது எப்படி?
யூசெர் நேம் ஐ ஒளிர செய்வது எப்படி. தெரிந்தால் கூறுங்கள்.. ![ஈகரையில் நமது பெயரை ஒளிரசெய்வது எப்படி? 362913](https://2img.net/u/1813/71/41/02/smiles/362913.gif)
![ஈகரையில் நமது பெயரை ஒளிரசெய்வது எப்படி? 362913](https://2img.net/u/1813/71/41/02/smiles/362913.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஈகரையில் நமது பெயரை ஒளிரசெய்வது எப்படி?
நண்பா யூசர் நேம் நிர்வாக குழுவினர், சிறப்பு பதிவாளர், தள நடத்துனர், நிறுவனர், தலைமை நடத்துனர் போன்ற பதவிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே யூசர் நேம் ஒளிரும் வகையில் உள்ளது. இதர நண்பர்களுக்கு சாதாரணவையாகவே இருக்கும் நண்பா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஈகரையில் நமது பெயரை ஒளிரசெய்வது எப்படி?
அறிமுக நாயகன் wrote:யூசெர் நேம் ஐ ஒளிர செய்வது எப்படி. தெரிந்தால் கூறுங்கள்..
நல்ல கேள்வி.
அதுக்கு நீங்க ஒரு 3000 பதிவுகள் குறைந்த பட்சம் மூனு மாதத்துக்குள் போடனும்.
ஈகரையில் உள்ள அனைத்து நண்பர்களிடமும் மிகவும் அன்பாகவும் நட்பாகவும் உதவும் மனப்பான்மையுடனும் பழகனும்.
கவிதைகள் கட்டுரைகள்னு பதியலைன்னா கூட எல்லாருடைய ஆக்கஙக்ளையும் ரசித்து பின்னூட்டமிட்டு ஊக்குவிக்கனும்.
அதைவிட முக்கியம் உங்க சொந்த பேரு சொல்ல விரும்பலைன்னாலும் எந்த பேராவது வைச்சுக்கிட்டு அந்த பேரோட எல்லாருடனும் பழகனும்.
நிர்வாகம் உங்களை அடையாளம் கண்டு அட இவர் ஈகரைக்கு மிகவும் உறுதுணையாக இருக்காரேன்னு மகிழ்ந்து தலைமைக்கு பரிந்துரைக்கனும்.
தலைமை மற்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து உங்களுக்கு நிர்வாகக்குழுவிலு இடம் தந்து மகிழும். மகிழ்விக்கும்.
அப்போது உங்கள் பெயர் ஒளிரும்..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரையில் நமது பெயரை ஒளிரசெய்வது எப்படி?
கலை wrote:அறிமுக நாயகன் wrote:யூசெர் நேம் ஐ ஒளிர செய்வது எப்படி. தெரிந்தால் கூறுங்கள்..
நல்ல கேள்வி.
அதுக்கு நீங்க ஒரு 3000 பதிவுகள் குறைந்த பட்சம் மூனு மாதத்துக்குள் போடனும்.
ஈகரையில் உள்ள அனைத்து நண்பர்களிடமும் மிகவும் அன்பாகவும் நட்பாகவும் உதவும் மனப்பான்மையுடனும் பழகனும்.
கவிதைகள் கட்டுரைகள்னு பதியலைன்னா கூட எல்லாருடைய ஆக்கஙக்ளையும் ரசித்து பின்னூட்டமிட்டு ஊக்குவிக்கனும்.
அதைவிட முக்கியம் உங்க சொந்த பேரு சொல்ல விரும்பலைன்னாலும் எந்த பேராவது வைச்சுக்கிட்டு அந்த பேரோட எல்லாருடனும் பழகனும்.
நிர்வாகம் உங்களை அடையாளம் கண்டு அட இவர் ஈகரைக்கு மிகவும் உறுதுணையாக இருக்காரேன்னு மகிழ்ந்து தலைமைக்கு பரிந்துரைக்கனும்.
தலைமை மற்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து உங்களுக்கு நிர்வாகக்குழுவிலு இடம் தந்து மகிழும். மகிழ்விக்கும்.
அப்போது உங்கள் பெயர் ஒளிரும்..!
அழகிய விளக்கம்!
![ஈகரையில் நமது பெயரை ஒளிரசெய்வது எப்படி? 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![ஈகரையில் நமது பெயரை ஒளிரசெய்வது எப்படி? 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரையில் நமது பெயரை ஒளிரசெய்வது எப்படி? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரையில் நமது பெயரை ஒளிரசெய்வது எப்படி?
நல்ல விளக்கம் அண்ணா நன்றி
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஈகரையில் நமது பெயரை ஒளிரசெய்வது எப்படி?
தகவலுக்கு நன்றி நண்பா. என்னிடம் சொந்தமாக கணினி இல்லை இருப்பினும் விரைவில் இத்தகுதியை பெற முயற்சி செய்கிறேன்..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஈகரையில் நமது பெயரை ஒளிரசெய்வது எப்படி?
இது ... இது .. இதைத்தான் எதிர்பார்த்தேன்... வாழ்த்துகள் அ நா..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரையில் நமது பெயரை ஒளிரசெய்வது எப்படி?
ஒரு முறை இத்தகுதியை பெற்று விட்டால் தொடர்ந்து இருக்குமா
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஈகரையில் நமது பெயரை ஒளிரசெய்வது எப்படி?
அறிமுக நாயகன் wrote:ஒரு முறை இத்தகுதியை பெற்று விட்டால் தொடர்ந்து இருக்குமா
அதற்கு உத்தரவாதம் கிடையாது நண்பரே..
ஏனென்றால் ஈகரை விதிமுறைகளுக்கு தலைமை நடத்துனர் உட்பட அனைவருமே கட்டுப்பட்டவர்கள்.. அதனைப்பிறழும் போது உத்தரவாதம் எவ்வாறு தர இயலும்..?
எந்தப் பதவியாய் இருந்தாலும் விதிமுறைகள் மீறப்படும் பொழுது எச்சரிக்கை விடப்பட்டு மீண்டும் மீண்டும் தொடரும்போது நீக்கிவிடக்கூடிய சாத்தியமும் இருக்கிறது...
ஏன் அத்தனை தூரம் பயப்படறீங்க... வாங்க... பழகலாம்..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரையில் நமது பெயரை ஒளிரசெய்வது எப்படி?
பயம் இல்லை நண்பா. 3000 பதிவை சில மாதங்களில் தொட இயலவில்லை என்றால் அதற்க்கு தான் .
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எப்படி நமது ஈகரையில் இணைப்பது
» ஃபேஸ்புக்கில் உள்ள வீடியோவை நமது ஈகரையில் இணைப்பது எப்படி
» நமது ஈகரையில் ஏன்??
» பயனர் பெயரை தமிழில் மாற்றுவது எப்படி
» பயனாளர் பெயரை ஆங்கிலத்தில் மாற்றுவது எப்படி?
» ஃபேஸ்புக்கில் உள்ள வீடியோவை நமது ஈகரையில் இணைப்பது எப்படி
» நமது ஈகரையில் ஏன்??
» பயனர் பெயரை தமிழில் மாற்றுவது எப்படி
» பயனாளர் பெயரை ஆங்கிலத்தில் மாற்றுவது எப்படி?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|