ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்

+8
ரேவதி
பாலாஜி
உதயசுதா
balakarthik
Manik
அன்பு தளபதி
ரபீக்
dsudhanandan
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் Empty அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்

Post by dsudhanandan Wed Mar 23, 2011 11:03 am

மத்திய அமைச்சர் முக அழகிரிதான் சச்சின் டெண்டுல்கர், துணை முதல்வர் முக ஸ்டாலின் வீரேந்திர சேவாக் மாதிரி... இந்த ரெண்டு சூப்பர் பேட்ஸ்மேனும் தமிழ்நாட்டுக்கு பல நல்ல திட்டங்கள் எனும் சிக்ஸர்களை அடித்து தருவார்கள், என்றார் நடிகர் வடிவேலு.

திமுகவின் புதிய பிரச்சார பீரங்கியாக மாறியுள்ளார் வடிவேலு. வரும் மார்ச் 24 ம் தேதி முதல்வர் கருணாநிதியுடன் இணைந்து தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கும் வடிவேலு தமிழகம் முழுக்க திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "அய்யா கலைஞர் மீண்டும் முதல்வராகணும். அதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது.

அவர் தலைமையிலான அணியில் டெண்டுல்கர் மாதிரி முக அழகிரி அண்ணனும், வீரேந்திர சேவாக் மாதிரி நம்ம முக ஸ்டாலின் அண்ணனும் நல்ல நல்ல திட்டங்களை சிக்ஸர்கள் மாதிரி விளாசப் போகிறார்கள். மக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கப் போகுது...

நாட்டுக்கு கேடு விளைவிக்கும் சக்திகளைப் புரிஞ்சிக்கிட்டு ஒதுக்கித் தள்ளுங்க," என்றார்.


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் Empty Re: அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்

Post by ரபீக் Wed Mar 23, 2011 11:04 am

ஆனால் நீங்க கைப்புள்ள என்பதை மறந்து விட்டீர்களா மிஸ்டர் வந்து முருகன் ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் Empty Re: அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்

Post by அன்பு தளபதி Wed Mar 23, 2011 11:08 am

அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் 1-2
உன் மானம் மரியாதையெல்லாம் நான்
வச்சுக்கறேன்.... நான் குடுக்கற துட்ட நீ வச்சுக்கன்னு சொன்னாரு.....
பட் அந்த டீல் எனக்கு ரொம்ப புடிச்சுருந்துச்சு.....

நன்றி சவுக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் Empty Re: அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்

Post by Manik Wed Mar 23, 2011 11:09 am

அப்ப இந்தியா தோத்துருமே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் Empty Re: அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்

Post by balakarthik Wed Mar 23, 2011 11:10 am

அடவிடுங்கப்பு ரிஸ்க்கெடுக்காரதெல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாபிட்றதுமாதிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் Empty Re: அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்

Post by உதயசுதா Wed Mar 23, 2011 11:11 am

இவருக்கு எதுக்கு இந்த வெட்டி வேலை.தி.மு.க ஜெய்த்து விட்டால் இவரை ஓரம் கட்டி விடுவார்கள்.அப்ப நிச்சயம் இவருக்கு புரியும் தி.மு.க. வோட நிஜ முகம்.அது வரை நாமும் நிஜத்தில் இவர் செய்யும் காமெடிகளை கண்டு ரசிக்கலாம்


அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் Uஅழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் Dஅழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் Aஅழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் Yஅழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் Aஅழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் Sஅழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் Uஅழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் Dஅழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் Hஅழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் Empty Re: அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்

Post by Manik Wed Mar 23, 2011 11:44 am

ரிஸ்க் எடுத்தாதான் ஜெயிக்க முடியும் இந்தியா நாளை மோதும் போட்டியில்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் Empty Re: அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்

Post by பாலாஜி Wed Mar 23, 2011 11:49 am

உதயசுதா wrote:இவருக்கு எதுக்கு இந்த வெட்டி வேலை.தி.மு.க ஜெய்த்து விட்டால் இவரை ஓரம் கட்டி விடுவார்கள்.அப்ப நிச்சயம் இவருக்கு புரியும் தி.மு.க. வோட நிஜ முகம்.அது வரை நாமும் நிஜத்தில் இவர் செய்யும் காமெடிகளை கண்டு ரசிக்கலாம்

சரியா சொன்னிங்க அக்கா..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் Empty Re: அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்

Post by ரேவதி Wed Mar 23, 2011 2:49 pm

அப்போ கருணாநிதி யாருபா???? அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் 56667


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் Empty Re: அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்

Post by அன்பு தளபதி Wed Mar 23, 2011 2:54 pm

பிரியமான தோழி wrote:அப்போ கருணாநிதி யாருபா???? அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் 56667

முத்தமில் வித்தவர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் Empty Re: அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum