ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
ஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Poll_c10ஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Poll_m10ஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Poll_c10 
ayyasamy ram
ஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Poll_c10ஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Poll_m10ஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Poll_c10 
mohamed nizamudeen
ஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Poll_c10ஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Poll_m10ஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Poll_c10 
mini
ஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Poll_c10ஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Poll_m10ஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...!

2 posters

Go down

ஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Empty ஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...!

Post by சிவா Wed Mar 23, 2011 8:41 am

கோவில்பட்டி:கோவில்பட்டியில் நடந்த வாகன சோதனையில் திமுக இளைஞரணி அமைப்பாளர் நான்கு சூட்கேஸ்களில் காரில் கொண்டு வந்த ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சுடிதார் துணிகளை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். தமிழகத்தில் வரும் ஏப்.13ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் அன்பளிப்பு கொடுக்கப்படுவதை தடுக்க தேர்தல் கமிஷன் பல்வேறு உஷார் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதில் ஒவ்வொரு தொகுதியிலும் பறக்கும் படைகளை அமைத்து வாகன சோதனை நடத்தி வருகிறது. கோவில்பட்டி தோட்டிலோவன்பட்டி விலக்கில் கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் முருகானந்தம் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் முத்து, சித்தன் மற்றும் பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது சேலத்தில் இருந்துவந்த காரை நிறுத்தி பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் காரில் நான்கு சூட்கேஸ்களில் சுமார் 139 சுடிதார்மெட்ரீயல்கள் மற்றும் பேண்ட் துணிகள் இருந்ததையடுத்து காரில் வந்தவர்களிடம் சுடிதார்களுக்குரிய ஆவணங்களை பெற்று ஆய்வு செய்தனர்.

அதில் சேலத்தில் இருந்து மதுரையிலுள்ள பிரபல ஜவுளிக்கடைக்கு சுடிதார்கள் வந்தது தெரிய வந்தது. ஆனால் மதுரையை கடந்து கோவில்பட்டி நோக்கி கொண்டு வரப்படுவதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லையென கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாரிகள் குழுவினர் காரில் வந்த கமலக்கண்ணன் மற்றும் கார் டிரைவரான சேலம் மாவட்டம் கருக்கல்வாடி கேஆர் தோப்பை சேர்ந்த சித்தன் மகன் முருகவேல் (34) என்பவரிடமும் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் சுடிதார்கள் கோவில்பட்டி கடலைக்கார தெருவிலுள்ள பிரபல ஜவுளிக்கடைக்கு சேம்பிள் காட்டுவதற்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தனர். மேலும் காரில் வந்தவர்களில் கமலக்கண்ணன் என்பவர் சேலம் மாவட்டம் மகுடங்சாவடியில் திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்து வருவதாக தெரிவித்தனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடையை அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது தங்களுக்கு சம்பந்தமில்லை என்று தெரிவித்ததால் அதிகாரிகள் சுடிதார்களை கைப்பற்றி தாலுகா ஆபிசிற்கு கொண்டு வந்து தேர்தல் துணை அலுவலரான தாசில்தார் காளிமுத்துவிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் ஜவுளிக்கடை தரப்பினரும், பிடிபட்டவர்களும் ஒருவரை ஒருவர் சரிக்கட்டி பேசுவதிலேயே குறியாக இருந்ததால் முறையான ஆவணங்களை ஆர்டிஓவிடம் காட்டிவிட்டு சுடிதார்களை பெற்று செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கோவில்பட்டி வாகன சோதனையில் கைப்பற்றப்பட்ட சுடிதார்கள் சுமார் ரூ.25 ஆயிரம் இருக்கலாமென தெரிவித்தனர். தொடர்ந்து திமுக பிரமுகருடன் ஆயிரக்கணக்கான மதிப்புள்ள சுடிதார்கள் கைப்பற்றப்பட்டதால் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு சுடிதார் விநியோகம் செய்ய கொண்டு வரப்பட்டதா என பறக்கும் படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

தூத்துக்குடியில் 2லட்சம் மதிப்புள்ள கவரிங் நகைகள் பறிமுதல்தூத்துக்குடி 3வது மைல் செக்போஸ்டில் நேற்று நடந்த வாகனசோதனையில் 2 லட்சம் மதிப்புள்ள கவரிங் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.உரிய ஆவணங்கள் இல்லாமல் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது.மேலும் கவரிங் நகைகளுக்குரிய சரியான ஆவணங்கள் எதுவும் கொண்டுவரப்படவில்லை. காரில் வந்த நெல்லை சுவாமி சன்னதி தெருவைச் சேர்ந்த தவமணிமகன் செல்வராஜ்(32) மற்றும் கார் டிரைவர் ஆறுமுகநேரி முத்துகுமார் ஆகி யோரிடம் இதுகுறித்து தேர்தல்பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமலர்


ஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Empty Re: ஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...!

Post by உதயசுதா Wed Mar 23, 2011 10:30 am

அடடா வட போச்சே,பாழா போன வெளிநாட்டுக்கு வந்ததுல இருந்து நமக்கு எதுவும் கிடைக்க மாட்டேங்குது


ஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Uஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Dஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Aஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Yஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Aஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Sஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Uஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Dஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! Hஓட்டுக்களை வேட்டையாட பெண்களுக்கு சுடிதார், கவரிங் நகைகள் விநியோகமா...! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum