ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட்

4 posters

Go down

ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட் Empty ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட்

Post by மீனு Wed Sep 02, 2009 9:39 pm

ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட் High-blood-pressureநோய்கள்கூட வசதியற்றவர்களுக்கு எதிராகத்தான் இருக்கின்றன. உயர் ரத்த அழுத்தமானது 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சாதாரணமாக வரும் உடல்நலப் பிரச்னை. இதற்கு மரபு ரீதியான காரணங்கள் போக, நம்முடைய வாழ்க்கை முறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நீங்கள் அழுத்தம் அதிகமுள்ள வேலை பார்ப்பவராக இருந்தால், உங்களுக்கு நிச்சயமாக ரத்த அழுத்த நோய் பிற்காலத்தில் ஏற்படும்.






தமனிகளில் ரத்தமானது அதிக அழுத்தத்தில் தொடர்ந்து பாய்வதுதான் ரத்த அழுத்தம் என்று குறிப்பிடப்படுகிறது. இது தொடர்ந்து நிகழும் பட்சத்தில் தமனியின் உள்புற செல்கள் சேதமடையும். இதனால், மாரடைப்பு, சிறுநீ




ரகம் சேதமடைவது போன்ற மிக மோசமான உடல் நலப் பிரச்னைகள் ஏற்படும்.






சமீத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, சிஇஓ, எக்ஸிக்யூட்டிவ்கள் ஆகியோரைவிட, கீழ்மட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குத்தான் ரத்த அழுத்த நோய் வரும் வாய்ப்பு அதிகமுள்ளதாகத் தெரியவந்திருக்கிறது. இவர்கள் வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் வேலையில் இருக்கும்போது அனுபவித்த அழுத்ததை அனுபவிக்கிறார்கள். மிக அழுத்தம் அதிகமுள்ள வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தம் அவ்வளவு சீக்கிரம் சரியாகது. அவர்கள் 75 வயதைத் தாண்டிய பிறகும் இந்த அழுத்தம் நீடிக்கும்.






50 வயதுக்கு மேற்பட்ட 22,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து இது தெரியவந்திருக்கிறது. அவர்களது வேலை, அந்தஸ்து, வாழ்க்கை முறை ஆகியவை இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. நிர்வாகிகள், சிஇஓக்களில் ஆரம்பித்து, அடிமட்டத் தொழிலாளர்கள் வரை இதில் அடக்கம். அதில், நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு ரத்த அழுத்த நோய் தாக்குவது குறைவாகவும் வசதி குறைந்தவர்களுக்கு அந்நோயின் தாக்கம் அதிகம் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.






இவ்வளவு நாட்களாக பணக்காரர்களையே இந்நோய் அதிகம் தாக்குவதாகே கருதப்பட்டு வந்த நிலையில், இந்த ஆய்வு ஒரு மாறுபட்ட முடிவைத் தந்திருக்கிறது. கீழ்மட்டத்தில் இருக்கும் தொழிலாளர்கள், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், குறிப்பிட்ட அளவு வேலையைச் செய்துமுடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அவர்களுக்குள் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். அந்த சமயத்தில் ஏற்படும் ரத்த அழுத்தம், அப்படியே நிலைத்து விடுகிறது என்கிறார்கள் அவர்கள். இந்த ஆய்வு முடிவு ஜர்னல் ஆஃப் ஆக்குபேஷனல் எண்ட் என்விராண்மென்டல் மெடினிசில் பதிப்பிக்கப்பட்டது.






ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட் 9124லண்டனிலிருக்கும் யுனிவர்சிட்டி கல்லூரியின் கேன்சர் ரிசர்ச் யுகே மேற்கொண்ட மற்றொரு ஆய்வின்படி புகைபிடிப்பவர்கள் ரத்த அழுத்த நோயினால் மரணமடையும் வாய்ப்பு அதிகமிருப்பதாக தெரியவந்திருக்கிறது. ரத்த அழுத்த நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டிருப்பவர்கள் உடனடியாக புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்கிறது அந்த ஆய்வு. தவிர புகைப்பிடிப்பவர்கள் ஒவ்வொருவரும் தனக்கு ரத்த அழுத்த நோய் இருக்கிறதா என்று 30 வயதைத் தாண்டியவுடனேயே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்,. காரணம், புகைப் பிடிப்பவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு ஏற்கனவே இருக்கிறது. ரத்த அழுத்தம் இந்த வாய்ப்பை மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ரத்த அழுத்தம், இதய நோய், புகைப் பழக்கம்





- இந்த மூன்றும் உங்களுக்கு இருந்தால், மரணம் கூப்பிடும் தாரத்தில் இருக்கிறது என்று அர்த்தம்.
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட் Empty Re: ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட்

Post by ரூபன் Wed Sep 02, 2009 9:46 pm

அழுகை என் தாயாரும் இந்த வருத்தத்தால்தான் இறந்தார் அவருக்கு எந்த கெட்டபழக்கமும் இல்லை இது பரம்பரை நோயாகவும் இருக்கலாம் அல்லவா

அலேட்டுடா ரூபன் அலேட்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட் Empty Re: ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட்

Post by மீனு Wed Sep 02, 2009 9:47 pm

iyoo..appadiyaa ruban..sorry.
yes ithu barambaraiyaagavum varum..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட் Empty Re: ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட்

Post by ரூபன் Wed Sep 02, 2009 9:50 pm

அப்பா ரூபன் நி அல்பாயிசிலை போகபோறியேடா ரூபன்
டோன்ட் வொரி எனக்கு சாவுன்னா பயமே இல்லை
நி சிங்கம்டா ரூபன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட் Empty Re: ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட்

Post by சிவா Wed Sep 02, 2009 9:56 pm

புலிக்கொடியை வைத்துக் கொண்டு சிங்கம் என்று கூறினால் எப்படி?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட் Empty Re: ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட்

Post by ரூபன் Wed Sep 02, 2009 10:09 pm

சிங்கம் பாதி புலி பாதி இரண்டும் சேர்ந்த கலவை நான்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட் Empty Re: ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட்

Post by நிலாசகி Wed Sep 02, 2009 10:11 pm

ruban1 wrote:சிங்கம் பாதி புலி பாதி இரண்டும் சேர்ந்த கலவை நான்
அதிர்ச்சி பயம்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட் Empty Re: ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட்

Post by ரூபன் Wed Sep 02, 2009 10:51 pm

சின்னப்பிள்ளைங்க கேட்டுப்பயப்பிடுதுங்க
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட் Empty Re: ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum