ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல்

3 posters

Go down

இந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல் Empty இந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல்

Post by சிவா Tue Mar 22, 2011 11:20 am

புது டெல்லி,மார்ச்.22 - இந்தியாவில் பெருமளவில் ஊழல்கள் நடந்துள்ளதாக சர்வதேச ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஸ் வீட்டு வசதி ஊழல், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆகிய மெகா ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மத்திய அரசு இந்த ஊழல் புகார்களால் எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்களது கண்டனங்களை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.

இந்த நிலையில் சர்வதேச ஆலோசனை மற்றும் ஆய்வு நிறுவனமான ஏ.பி.என்.ஜி. 100 உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு குறித்து கே.பி.எம்.ஜி. நிறுவனம் தெரிவித்ததாவது,

கடந்த சில மாதங்களாக வெளிச்சத்துக்கு வந்துள்ள பல ஊழல்கள் பிரதமர் மன்மோகன்சிங்கின் நிர்வாகத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டுகிறது. பிரதமர் கூட்டணி தர்மத்துக்காகவும், கூட்டணி அரசை தக்க ைவத்துக் கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிகிறது. தற்போது இந்தியாவில் மக்கள் பாஸ்போர்ட் பெறுவது, உரிமங்கள் பெறுவது போன்றவற்றுக்காக சிறிய அளவில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதகமாக முடித்துக் கொள்கின்றனர். இது மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான கோடிகளிலும் மெகா ஊழல்கள் நடைபெறுகின்றன. இது அரசியல்வாதிகளுக்கும் தொழில் அதிபர்களுக்கும் உள்ள சட்டத்திற்கு புறம்பான தொடர்பை அம்பலப்படுத்தி உள்ளது.

இந்த மெகா ஊழல்கள் தடுக்கப்படாவிட்டால் நாட்டிற்கு பாதகமான விளைவுகள் ஏற்படும். மத்திய அரசு வரும் நிதியாண்டில் இந்தியாவில் 9 சதவீத வளர்ச்சி ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் பெருகி வரும் ஊழல்களால் அன்னிய முதலீடுகள் வெகுவாக குறைந்தால் 9 சதவீத வளர்ச்சியை எட்ட முடியுமா? என்பது சந்தேகம்தான். இதனால் அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் பெரும் பின்னடைவுகள் ஏற்படும். இந்தியாவில் நடக்கும் பெருமளவிலான ஊழல்கள் கட்டுமானத் துறையிலும் தொலைத் தொடர்பு துறைகளிலும்தான் நடைபெற்றுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல் Empty Re: இந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல்

Post by ரபீக் Tue Mar 22, 2011 11:21 am

புதுசா ஏதாவது இந்த அமைப்பு சொல்லலாம் !! ஏற்கனவே தெரிந்த ஒன்றை கூறுவது முறையாக இருக்காது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல் Empty Re: இந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல்

Post by சிவா Tue Mar 22, 2011 12:47 pm

ரபீக் wrote:புதுசா ஏதாவது இந்த அமைப்பு சொல்லலாம் !! ஏற்கனவே தெரிந்த ஒன்றை கூறுவது முறையாக இருக்காது

அதானே! இந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல் 2825183110


இந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல் Empty Re: இந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல்

Post by உதயசுதா Tue Mar 22, 2011 12:48 pm

இதுதான் எல்லாருக்கும் தெரியுமே.இதை ஒரு அமைப்பு வந்து சொல்லனும்ன்னு அவசியமே இல்லையே


இந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல் Uஇந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல் Dஇந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல் Aஇந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல் Yஇந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல் Aஇந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல் Sஇந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல் Uஇந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல் Dஇந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல் Hஇந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல் Empty Re: இந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல்
» இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது ‘நாசா’ ஆய்வில் தகவல்
» இந்தியாவில் பயணம் செய்ய ஏற்ற நகரம் சென்னை – ஆய்வில் தகவல்
» அதிக மாசுடைய உலகின் 20 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 15 நகரங்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» இந்தியாவில் அதிகம் பரவும் 'பிஏ-2 ஒமைக்ரான் வைரஸை' எந்தவித சோதனையிலும் கண்டறிய முடியாதாம்: புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum