ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய் செய்த ஆபரேஷன்!

+3
உதயசுதா
மஞ்சுபாஷிணி
சிவா
7 posters

Go down

நாய் செய்த ஆபரேஷன்! Empty நாய் செய்த ஆபரேஷன்!

Post by சிவா Mon Mar 21, 2011 3:32 pm

ஜேம்ஸ் லிட்டில் (வயது 61) என்பவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர். கால்களில் உள்ள சில விரல்களை ஆபரேஷன் செய்து நீக்கும் அளவுக்கு தீவிர நோய் பாதிப்பு இருந்தது. ஆபரேஷனுக்கு சரியான நாளை எதிர்பார்த்து காலம் கடத்தி வந்தார் ஜேம்ஸ்.

சம்பவத்தன்று அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வளர்ப்பு நாய் `ஷிபா இனு' அருகில் படுத்திருந்தது. திடீரென்று எஜமானரின் காலை மோந்து பார்த்த நாய், 3 விரல்களை அல்வா துண்டுபோல கடித்து தின்றுவிட்டது. அந்த விரல் பகுதிகளில் உணர்ச்சி இல்லாததால் நடந்தது எதுவும் தெரியாமல் எஜமானர் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

காலையில் கண்விழித்தபோது தனது விரல்கள் நாயால் பதம் பார்க்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அலறியடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றார். பரிசோதனை செய்த டாக்டர்கள் `ஆபத்து ஒன்றுமில்லை, நாங்கள் செய்ய வேண்டிய வேலையை நாய் செய்துவிட்டது' என்றார்கள். நாய்க்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமோ என பரிசோதித்து வருகிறார்கள் டாக்டர்கள். இந்த சம்பவம் நடந்தது

அமெரிக்காவில்.இப்போது செலவில்லாமல் ஆபரேஷன் முடிந்துவிட்ட சந்தோஷத்தில் குதிக்கிறார் பெருசு!


நாய் செய்த ஆபரேஷன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாய் செய்த ஆபரேஷன்! Empty Re: நாய் செய்த ஆபரேஷன்!

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 3:35 pm

நாய் செய்த ஆபரேஷன்! 67637 ஐயையோ உவ்வே உவ்வே.... பயம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நாய் செய்த ஆபரேஷன்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நாய் செய்த ஆபரேஷன்! Empty Re: நாய் செய்த ஆபரேஷன்!

Post by உதயசுதா Mon Mar 21, 2011 5:12 pm

பயம் பயம் பயம்


நாய் செய்த ஆபரேஷன்! Uநாய் செய்த ஆபரேஷன்! Dநாய் செய்த ஆபரேஷன்! Aநாய் செய்த ஆபரேஷன்! Yநாய் செய்த ஆபரேஷன்! Aநாய் செய்த ஆபரேஷன்! Sநாய் செய்த ஆபரேஷன்! Uநாய் செய்த ஆபரேஷன்! Dநாய் செய்த ஆபரேஷன்! Hநாய் செய்த ஆபரேஷன்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நாய் செய்த ஆபரேஷன்! Empty Re: நாய் செய்த ஆபரேஷன்!

Post by கலைவேந்தன் Mon Mar 21, 2011 8:00 pm

சிரி சிரி சிரி சிரி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நாய் செய்த ஆபரேஷன்! Empty Re: நாய் செய்த ஆபரேஷன்!

Post by ப்ரியா Mon Mar 21, 2011 8:24 pm

அண்ணா அப்படி என்றால் அந்த நன்றியுள்ள ஜீவனுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாமா ?


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
நாய் செய்த ஆபரேஷன்! Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

நாய் செய்த ஆபரேஷன்! Empty Re: நாய் செய்த ஆபரேஷன்!

Post by Manik Mon Mar 21, 2011 9:08 pm

என்ன ஒரு புத்திசாலித்தனம் அந்த நாய்க்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நாய் செய்த ஆபரேஷன்! Empty Re: நாய் செய்த ஆபரேஷன்!

Post by அசுரன் Mon Mar 21, 2011 9:13 pm

இத்தோட நிப்பாட்டிக்கனும்! மூணு போதும் புன்னகை இதுக்கு மேல தாங்காது (தமாசு) நல்ல நாய் நல்ல ஓணரு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நாய் செய்த ஆபரேஷன்! Empty Re: நாய் செய்த ஆபரேஷன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum