ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

+11
கலைவேந்தன்
அசுரன்
முரளிராஜா
jeylakesengg
சரவணன்
மஞ்சுபாஷிணி
அருண்
அன்பு தளபதி
உதயசுதா
Manik
சிவா
15 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் Empty இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

Post by சிவா Mon Mar 21, 2011 2:52 pm

ஆடையை அவிழ்க்கும் ஆண்கள்!

ஒரு ஞாயிறு மாலை. பிரபலமான அந்த `காபி ஷாப்' மூலை நாற்காலிகளை ஆக்கிரமித்திருக்கிறார்கள் அவர்கள். ஆறு பேர். மத்திய வயதுள்ள அவர்கள், சாதாரண அலுவலக ஊழியர்கள் போலத் தோன்றுகிறார்கள்.

ஆனால் நெருங்கிக் காது கொடுத்தால்...

``வீட்டுல நான் டிரெஸ் போடாம இருக்கிறது தப்புன்னு எம் பொண்டாட்டி நினைக்கிறா. இதுதான் ரொம்ப இயற்கையான விஷயம்னு நான் எத்தனையோ தடவை அவளுக்கு எடுத்துச் சொல்லிட்டேன். நாம நிர்வாணமாகத்தானே பிறந்தோம்? ஏன் நிர்வாணமா இருக்கக் கூடாது?'' என்று கேள்வி எழுப்புகிறார் அந்த வழுக்கைத் தலை `சிக்ஸ்டி பிளஸ்' மனிதர். மற்ற ஐவரும் அனுதாபத்தோடு தலையசைக்கிறார்கள். ``நீங்கள் சொல்வது சரிதான். விலங்குகளைப் பாருங்கள். அவை ஆடை அணிவதில்லை'' என்கிறார் இன்னொரு மத்திய வயது மனிதர்.

இந்த உரையாடல் ஏதோ வெளிநாட்டில் நடந்தது என்று நீங்கள் நினைத்தால் தப்பு. நம் நாட்டின் தலைநகரான புதுடெல்லியில்தான் இந்தக் கூத்து.

`டெல்லி இந்திய இயற்கையாளர்களின்' மாதாந்திரக் கூட்டம் அது. சமீபத்தில் துவங்கப்பட்ட இந்த அமைப்பில் இருப்பவர்கள், இயற்கையியலில், அதாவது இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை வாழ்வதில் நம்பிக்கை கொண்டவர்கள்.

இவர்கள் இயற்கையான உணவையே உண்பார்கள், இயற்கையைப் பாதுகாப்பார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக `இயற்கையான ஆடை'யையே அணிவார்கள். (அதாவது ஆடையே அணிவதில்லை.)

இம்மாதிரியான நிர்வாண இயக்கம், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 1920-ம் ஆண்டுகளிலேயே பிரபலமாகிவிட்டது. நிர்வாணக்காரர்களுக்காக கடற்கரைகள், விடுதிகள், ஏன் விமானங்கள் கூட ஒதுக் கப்பட்டன.

இந்திய நகர்ப்புற சமூகத்தில் இம்மாதிரியான `புரட்சி' தலைதூக்கியிருப்பது இப்போதுதான். அனேகமாக நாட்டிலேயே முதல்முறையாக `டெல்லி குழு' தோன்றியிருக்கிறது. நாட்டில் `இயற்கை' ஆர்வம் பரவ இந்தக் குழு தூண்டுதலாக இருக்கக்கூடும். இப்போதைக்கு இந்த குழுவில் இருப்பவர்கள் அனைவரும் ஆண்கள்தான். மாதம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தித்துப் பேசுகிறார்கள். அமைப்பிலேயே வயது குறைந்தவர், 28 வயதான சன்னி.

``விரைவிலேயே சில பெண்களும் எங்கள் அமைப்பில் சேருவார்கள் என்று நம்புகிறோம். அப்போதுதான் இது முழுமை பெறும்'' என்கிறார், 60 வயது தாண்டிய ராம்நாத் சின்னப்பா.

இப்போதைக்கு இவர்கள் வெளியிடங்களில் `ஆடையுடன்'தான் சந்தித்துப் பேசுகின்றனர். (பொது இடங்களில் நிர்வாணமாகத் தோன்றுவது இந்திய சட்டப்படி குற்றம்.) ஆனால் விரைவிலேயே, தனிப்பட்ட இடங்களில் நிர்வாண சந்திப்புகளை நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

தினதந்தி!


இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் Empty Re: இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

Post by Manik Mon Mar 21, 2011 2:53 pm

இந்த செய்தியை படிச்சேன் அண்ணா என்ன ஒரு கொடுமை இந்தியாவில் இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் 56667



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் Empty Re: இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

Post by சிவா Mon Mar 21, 2011 2:54 pm

Manik wrote:இந்த செய்தியை படிச்சேன் அண்ணா என்ன ஒரு கொடுமை இந்தியாவில் இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் 56667

இந்த இயக்கத்திற்கு நீங்கள் தான் வட்டச் செயலாளராமே!


இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் Empty Re: இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

Post by Manik Mon Mar 21, 2011 2:55 pm

ஆமாம் வட்டச் செயலாளர் சதுரச் செயலாளர் இப்படி இந்த கேடு கெட்ட அரசியல்ல என்ன இழுத்து விடாதீங்கப்பா நான் எப்பவும் சந்தோசமா இருக்கனும்னு ஆசைப்படுறேன் ஆள விடுங்க சாமி

ஆமாம் நீங்க தான் தலலவர்னு கேள்விப்பட்டேன் இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் Empty Re: இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

Post by உதயசுதா Mon Mar 21, 2011 2:57 pm

Manik wrote:ஆமாம் வட்டச் செயலாளர் சதுரச் செயலாளர் இப்படி இந்த கேடு கெட்ட அரசியல்ல என்ன இழுத்து விடாதீங்கப்பா நான் எப்பவும் சந்தோசமா இருக்கனும்னு ஆசைப்படுறேன் ஆள விடுங்க சாமி

ஆமாம் நீங்க தான் தலலவர்னு கேள்விப்பட்டேன் இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் 755837
அது சரி இரண்டு தலைவர்களும் சேர்ந்து ஒருத்தரை ஒருத்தர் காமிச்சு கொடுத்துக்காரிங்களா


இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் Uஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் Dஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் Aஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் Yஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் Aஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் Sஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் Uஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் Dஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் Hஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் Empty Re: இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

Post by அன்பு தளபதி Mon Mar 21, 2011 2:57 pm

மரம் வளர்ப்பது குளம் தூர்வாருவது வாய்க்கல்கள் மற்றும் நீர் ஆதாரங்களை பாதுகாப்பது காடுகள் அழியாமல் தடுப்பது இதுதானே இயற்க்கை ஆர்வம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் Empty Re: இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

Post by சிவா Mon Mar 21, 2011 2:57 pm

Manik wrote:ஆமாம் வட்டச் செயலாளர் சதுரச் செயலாளர் இப்படி இந்த கேடு கெட்ட அரசியல்ல என்ன இழுத்து விடாதீங்கப்பா நான் எப்பவும் சந்தோசமா இருக்கனும்னு ஆசைப்படுறேன் ஆள விடுங்க சாமி

ஆமாம் நீங்க தான் தலலவர்னு கேள்விப்பட்டேன் இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் 755837

இதன் நிரந்தரத் தலைவராக முரளிராஜா ஏக மனதுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்! இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் 224747944


இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் Empty Re: இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

Post by அருண் Mon Mar 21, 2011 3:01 pm

மேற்கித்திய கலாசாரம் மூளுவதும் இந்தியாவில் பரவி வட்டது எங்கே போயி முடியும் நு தெரிய வில்லை.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் Empty Re: இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

Post by அன்பு தளபதி Mon Mar 21, 2011 3:07 pm

அருண் wrote:மேற்கித்திய கலாசாரம் மூளுவதும் இந்தியாவில் பரவி வட்டது எங்கே போயி முடியும் நு தெரிய வில்லை.

ஆடை இல்லா ஊரில்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் Empty Re: இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 3:18 pm

சிவா wrote:ஆடையை அவிழ்க்கும் ஆண்கள்!

ஒரு ஞாயிறு மாலை. பிரபலமான அந்த `காபி ஷாப்' மூலை நாற்காலிகளை ஆக்கிரமித்திருக்கிறார்கள் அவர்கள். ஆறு பேர். மத்திய வயதுள்ள அவர்கள், சாதாரண அலுவலக ஊழியர்கள் போலத் தோன்றுகிறார்கள்.

ஆனால் நெருங்கிக் காது கொடுத்தால்...

``வீட்டுல நான் டிரெஸ் போடாம இருக்கிறது தப்புன்னு எம் பொண்டாட்டி நினைக்கிறா. இதுதான் ரொம்ப இயற்கையான விஷயம்னு நான் எத்தனையோ தடவை அவளுக்கு எடுத்துச் சொல்லிட்டேன். நாம நிர்வாணமாகத்தானே பிறந்தோம்? ஏன் நிர்வாணமா இருக்கக் கூடாது?'' என்று கேள்வி எழுப்புகிறார் அந்த வழுக்கைத் தலை `சிக்ஸ்டி பிளஸ்' மனிதர். மற்ற ஐவரும் அனுதாபத்தோடு தலையசைக்கிறார்கள். ``நீங்கள் சொல்வது சரிதான். விலங்குகளைப் பாருங்கள். அவை ஆடை அணிவதில்லை'' என்கிறார் இன்னொரு மத்திய வயது மனிதர்.

இந்த உரையாடல் ஏதோ வெளிநாட்டில் நடந்தது என்று நீங்கள் நினைத்தால் தப்பு. நம் நாட்டின் தலைநகரான புதுடெல்லியில்தான் இந்தக் கூத்து.

`டெல்லி இந்திய இயற்கையாளர்களின்' மாதாந்திரக் கூட்டம் அது. சமீபத்தில் துவங்கப்பட்ட இந்த அமைப்பில் இருப்பவர்கள், இயற்கையியலில், அதாவது இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை வாழ்வதில் நம்பிக்கை கொண்டவர்கள்.

இவர்கள் இயற்கையான உணவையே உண்பார்கள், இயற்கையைப் பாதுகாப்பார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக `இயற்கையான ஆடை'யையே அணிவார்கள். (அதாவது ஆடையே அணிவதில்லை.)

இம்மாதிரியான நிர்வாண இயக்கம், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 1920-ம் ஆண்டுகளிலேயே பிரபலமாகிவிட்டது. நிர்வாணக்காரர்களுக்காக கடற்கரைகள், விடுதிகள், ஏன் விமானங்கள் கூட ஒதுக் கப்பட்டன.

இந்திய நகர்ப்புற சமூகத்தில் இம்மாதிரியான `புரட்சி' தலைதூக்கியிருப்பது இப்போதுதான். அனேகமாக நாட்டிலேயே முதல்முறையாக `டெல்லி குழு' தோன்றியிருக்கிறது. நாட்டில் `இயற்கை' ஆர்வம் பரவ இந்தக் குழு தூண்டுதலாக இருக்கக்கூடும். இப்போதைக்கு இந்த குழுவில் இருப்பவர்கள் அனைவரும் ஆண்கள்தான். மாதம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தித்துப் பேசுகிறார்கள். அமைப்பிலேயே வயது குறைந்தவர், 28 வயதான சன்னி.

``விரைவிலேயே சில பெண்களும் எங்கள் அமைப்பில் சேருவார்கள் என்று நம்புகிறோம். அப்போதுதான் இது முழுமை பெறும்'' என்கிறார், 60 வயது தாண்டிய ராம்நாத் சின்னப்பா.

இப்போதைக்கு இவர்கள் வெளியிடங்களில் `ஆடையுடன்'தான் சந்தித்துப் பேசுகின்றனர். (பொது இடங்களில் நிர்வாணமாகத் தோன்றுவது இந்திய சட்டப்படி குற்றம்.) ஆனால் விரைவிலேயே, தனிப்பட்ட இடங்களில் நிர்வாண சந்திப்புகளை நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

தினதந்தி!

அட கன்றாவியே இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் 56667 இவங்க குடும்பத்தினரே இவங்களை ஒதுக்கி வைக்கணும்.... மிருகங்கள் ஆடை அணியவில்லை, அவைகள் விதிமுறைகளையும் மீறுவதில்லை, ஆறறிவும் இல்லை.... மனுஷனுக்கு என்ன கேடு... ராமா ராமா....

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் Empty Re: இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum