ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு!

4 posters

Go down

ரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு! Empty ரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு!

Post by சிவா Mon 21 Mar 2011 - 16:15

இந்தியாவின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் பிரபல நடிகை மாதுரி திட்சித். இவர் தமிழில் அரவிந்தசாமியுடன் `என்ஜினீயர்' என்ற படத்தில் நடித்தார். ஆனால் படம் பாதியிலேயே நின்று போனது. அதன்பின்னர் தமிழில் நடிக்க பலர் முயற்சித்தும் நடிக்க மறுத்துவிட்டார்.

திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆன மாதுரி, அதன் பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். தற்போது தனக்குப் பிடித்தமான வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் மாதுரி!

அடுத்து ரஜினி நடிக்கும் புதிய படமான ரானா, வரலாற்றுப் பின்னணியை கொண்ட ஆக்ஷன் படம். இதில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே, அருந்ததி படத்தில் வில்லனாக நடித்த சோனு சுத் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ரஜினியின் தங்கை வேடத்தில் நடிக்க மறுத்து விட்டார் மாதுரி.

இதுகுறித்து மாதுரி கூறுகையில், ``ரானா படத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் அது தங்கை வேடம் என்பதால் மறுத்து விட்டேன். சரியான வேடம் கிடைத்தால் நடிப்பேன்'' என்றார். 1987-ம் ஆண்டில் வெளிவந்த `உத்தர் தக்ஸின்' என்ற படத்தில் ரஜினிகாந்துடன், மாதுரி திட்சித் ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு! Empty Re: ரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு!

Post by Manik Mon 21 Mar 2011 - 16:17

கிடைத்த வாய்ப்பை வீணடித்தார் மாதுரி ரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு! 56667



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு! Empty Re: ரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு!

Post by அன்பு தளபதி Mon 21 Mar 2011 - 16:19

மாதுரி தீக்ஷித் நல்ல நடிகை நல்ல முடிவு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு! Empty Re: ரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு!

Post by உதயசுதா Mon 21 Mar 2011 - 16:21

ரஜினிக்கு தங்கையா பயம் பயம் பயம்


ரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு! Uரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு! Dரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு! Aரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு! Yரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு! Aரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு! Sரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு! Uரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு! Dரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு! Hரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு! Empty Re: ரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு!

Post by Manik Mon 21 Mar 2011 - 16:22

maniajith007 wrote:மாதுரி தீக்ஷித் நல்ல நடிகை நல்ல முடிவு

ஆமாம் இவர்தான் தேர்வுக்குழு தலைவர் முடிவை சொல்லிட்டாரு ரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு! 128872



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு! Empty Re: ரஜினியுடன் நடிக்க மாதுரி மறுப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum