ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை

5 posters

Go down

பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Empty பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை

Post by Lakshman Mon Mar 21, 2011 11:10 am

பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை
பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 1194657695
PUNCH MANUFACTURING & PROMOTING LTD கம்பெனி சார்பாக ஒரு interview, அதற்கு பஞ்ச் வசனம் பேசும் ஆட்கள் வேலைக்கு தேவை

இந்த விளம்பரப்பலகையப் பார்த்திட்டு வந்தவர்களுக்கு ஒரு இன்டர்வூவில் அதில் பஞ்ச் வசனம் தரும் சிலர் இட்லிகடைக்காரர்:
ஓட்டை போடாத இட்லியும் பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 68516
உப்பு போடாத சட்டினியும் பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 56667
யாரும் மதிக்கமாட்டாங்க பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 128872

Fridge mechanic:
Frigeல இல்லாத Iceசும்
Gateஇல்லாத Houseசும்
நல்லா வாழ்ந்ததாக சரித்திரமேயில்ல

தென்னை மரத்தில தேங்காய் பறிச்சுகிட்டே:
எங்க தேங்காயிலகூட வலுக்கையிருக்கலாம்
ஆனால் எங்க தலையில மட்டும்கிடையாது
தேங்காய்க்கு அழகு சிரட்ட
எனக்கு அழகு பரட்ட பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 502589

வெங்காயவிற்கும் வியாபாரி:
ஆணி அறைஞ்ச சுவரும்
Onion குறைஞ்ச சாம்பாரும்
பார்க்க நல்லாயிருக்காது பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 102564

திருவிழாவில் பானைஉடைச்சவன்:
வெறும் பானைய உடைச்சா மண்ணு
உறிப்பானைய உடைச்சா Winணு பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 865843

முட்டை வியாபாரி:
முட்டையை கோழி பொறிச்சா குஞ்சு
KITCHENல பொறிச்சா லஞ்சு பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 362913

கறிகடைக்காரர்:
ஆட்டுக்கு கழுத்திலே கட்டினால் மணி
கழுத்தவே வெட்டினால் MONEY பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 942

bikeல் ஊர்சுற்றும் வாலிபன்:
பூனை குறுக்காக போனால்
BRAKEஅடிக்கிறவனில்லை
பூனையவே அடிக்கிறவன் பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 816814

மிச்சர்கடைக்காரர்:
வாழ்க்கை ஒரு மிச்சர் மாதிரி
வெந்த பின்னாடிதான் ருசிக்கும் பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 139731

கடைசியில் மேனேஜர்:
BUNCHஆ உங்கள எடுக்க ஆசைதான்
LUNCHக்கு போயிட்டு வந்து
PUNCHஆ ரிசல்ட்ட சொல்றேன்
இப்போதைக்கு வரட்டா!
பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 325286
இந்த கதையோட முடிவுயுங்க கையில, யாரவேணாலும் செலைக்ட் பண்ணிக்கோங்க


இதெல்லாம் சும்மா கற்பனைக்கு சீரியசா எடுத்துக்காதீங்க அப்படியே இதப்பத்தி ஒரு விமர்சனத்தை சொல்லிட்டு போங்க நண்பர்களே!!!

பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 168113 அன்புடன் லக்ஷ்மண் பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 168113
Lakshman
Lakshman
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

Back to top Go down

பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Empty Re: பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை

Post by உதயசுதா Mon Mar 21, 2011 11:16 am

அடடா நானும் ஏதோ வேலைக்கு ஆட்கள் தேவைன்னு விளம்பரம் கொடுத்து இருக்கார் ன்னு நினைச்சு வந்தா காமெடியா?
இதுவும் நல்லா தான் இருக்கு


பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Uபஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Dபஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Aபஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Yபஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Aபஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Sபஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Uபஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Dபஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Hபஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Empty Re: பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை

Post by Lakshman Mon Mar 21, 2011 11:19 am

வணக்கம் சுதா அக்கா, நீங்க இந்த பஞ்ச் வேலைக்கு யார செலக்ட் பண்ணுவீங்க


பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 168113 அன்புடன் லக்ஷ்மண் பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Lakshman
Lakshman
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

Back to top Go down

பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Empty Re: பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை

Post by உதயசுதா Mon Mar 21, 2011 11:21 am

எனக்கு பிடிச்சா கேண்டிடேட் பானை உடைச்சவந்தான்


பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Uபஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Dபஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Aபஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Yபஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Aபஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Sபஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Uபஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Dபஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Hபஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Empty Re: பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை

Post by Manik Mon Mar 21, 2011 11:53 am

பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 677196 பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 677196 பூனை குறுக்கால போன
பிரேக் அடிக்கிறவன் இல்ல
பூனையவே அடிக்கிறவன்

சூப்பர் மாமு கலக்கிட்டீங்க போங்க பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Empty பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை

Post by Lakshman Mon Mar 21, 2011 11:54 am

Manik wrote:பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 677196 பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 677196 பூனை குறுக்கால போன
பிரேக் அடிக்கிறவன் இல்ல
பூனையவே அடிக்கிறவன்

சூப்பர் மாமு கலக்கிட்டீங்க போங்க பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 677196

நன்றி மாணிக்
Lakshman
Lakshman
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

Back to top Go down

பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Empty Re: பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை

Post by சிவா Mon Mar 21, 2011 1:15 pm

பஞ்ச் அனைத்தும் நச்சென உள்ளது!


பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Empty Re: பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை

Post by Lakshman Mon Mar 21, 2011 1:28 pm

நன்றி தல!!!


பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 168113 அன்புடன் லக்ஷ்மண் பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Lakshman
Lakshman
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

Back to top Go down

பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Empty Re: பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை

Post by முரளிராஜா Mon Mar 21, 2011 1:30 pm

சூப்பரோ சூப்பர் பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை 677196
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை Empty Re: பஞ்ச்-வேலைக்கு ஆட்கள் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum