ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாஸ்டர் பிளான்

+5
qnbindia
மஞ்சுபாஷிணி
அருண்
Tamilzhan
Manik
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மாஸ்டர் பிளான் Empty மாஸ்டர் பிளான்

Post by Manik Sun Mar 20, 2011 7:38 pm

உங்க வீட்ல "எறும்பு தொல்லை" இருக்கா?

அதை க்ளோஸ் பன்ன சூப்பர் ஐடியா இருக்கு

சர்க்கரைல மிளகாய்தூள் போட்டு கலந்து வச்சுடுங்க

எறும்பு அதை சர்க்கரைனு நினைச்சு சாப்பிடும்

அப்போ அதோட நாக்கு காரத்தால எரியும்

அப்போ எறும்பு தண்ணி குடிக்க தண்ணி டேங்குக்கு வரும்

அப்போ நீங்க பின்னாடி நின்னு எறும்பை தண்ணி டேங்குக்குள்ள தள்ளி விட்டுருங்க

எறும்பு க்ளோஸ் எப்புடி ஐடியா மாஸ்டர் பிளான் 755837 மாஸ்டர் பிளான் 755837 மாஸ்டர் பிளான் 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மாஸ்டர் பிளான் Empty Re: மாஸ்டர் பிளான்

Post by Tamilzhan Sun Mar 20, 2011 7:41 pm

Manik wrote:உங்க வீட்ல "எறும்பு தொல்லை" இருக்கா?

அதை க்ளோஸ் பன்ன சூப்பர் ஐடியா இருக்கு

சர்க்கரைல மிளகாய்தூள் போட்டு கலந்து வச்சுடுங்க

எறும்பு அதை சர்க்கரைனு நினைச்சு சாப்பிடும்

அப்போ அதோட நாக்கு காரத்தால எரியும்

அப்போ எறும்பு தண்ணி குடிக்க தண்ணி டேங்குக்கு வரும்

அப்போ நீங்க பின்னாடி நின்னு எறும்பை தண்ணி டேங்குக்குள்ள தள்ளி விட்டுருங்க

எறும்பு க்ளோஸ் எப்புடி ஐடியா மாஸ்டர் பிளான் 755837 மாஸ்டர் பிளான் 755837 மாஸ்டர் பிளான் 755837

இந்த பிளான் போட்டது புரோட்டா மாஸ்டரோ..? மாஸ்டர் பிளான் 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மாஸ்டர் பிளான் Empty Re: மாஸ்டர் பிளான்

Post by Manik Sun Mar 20, 2011 7:45 pm

இல்ல அண்ணா சரக்கு மாஸ்டர்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மாஸ்டர் பிளான் Empty Re: மாஸ்டர் பிளான்

Post by அருண் Sun Mar 20, 2011 7:47 pm

இல்லை அண்ணா டீ கடை நாயரம்! சிப்பு வருது சிப்பு வருது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மாஸ்டர் பிளான் Empty Re: மாஸ்டர் பிளான்

Post by மஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 9:15 pm

Manik wrote:உங்க வீட்ல "எறும்பு தொல்லை" இருக்கா?

அதை க்ளோஸ் பன்ன சூப்பர் ஐடியா இருக்கு

சர்க்கரைல மிளகாய்தூள் போட்டு கலந்து வச்சுடுங்க

எறும்பு அதை சர்க்கரைனு நினைச்சு சாப்பிடும்

அப்போ அதோட நாக்கு காரத்தால எரியும்

அப்போ எறும்பு தண்ணி குடிக்க தண்ணி டேங்குக்கு வரும்

அப்போ நீங்க பின்னாடி நின்னு எறும்பை தண்ணி டேங்குக்குள்ள தள்ளி விட்டுருங்க

எறும்பு க்ளோஸ் எப்புடி ஐடியா மாஸ்டர் பிளான் 755837 மாஸ்டர் பிளான் 755837 மாஸ்டர் பிளான் 755837

அந்த மாதிரி எத்தனை எறும்பை நீங்க தள்ளி விட்டிருக்கீங்க மாணிக்? பைத்தியம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாஸ்டர் பிளான் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மாஸ்டர் பிளான் Empty Re: மாஸ்டர் பிளான்

Post by Manik Sun Mar 20, 2011 9:16 pm

இன்னும் இல்ல அக்கா இனிமேல் தான் முயற்சி பண்ணி பாக்கனும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மாஸ்டர் பிளான் Empty Re: மாஸ்டர் பிளான்

Post by மஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 9:17 pm

Tamilzhan wrote:
Manik wrote:உங்க வீட்ல "எறும்பு தொல்லை" இருக்கா?

அதை க்ளோஸ் பன்ன சூப்பர் ஐடியா இருக்கு

சர்க்கரைல மிளகாய்தூள் போட்டு கலந்து வச்சுடுங்க

எறும்பு அதை சர்க்கரைனு நினைச்சு சாப்பிடும்

அப்போ அதோட நாக்கு காரத்தால எரியும்

அப்போ எறும்பு தண்ணி குடிக்க தண்ணி டேங்குக்கு வரும்

அப்போ நீங்க பின்னாடி நின்னு எறும்பை தண்ணி டேங்குக்குள்ள தள்ளி விட்டுருங்க

எறும்பு க்ளோஸ் எப்புடி ஐடியா மாஸ்டர் பிளான் 755837 மாஸ்டர் பிளான் 755837 மாஸ்டர் பிளான் 755837

இந்த பிளான் போட்டது புரோட்டா மாஸ்டரோ..? மாஸ்டர் பிளான் 838572

மாணிக் மாஸ்டருப்பா.... ஜாலி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாஸ்டர் பிளான் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மாஸ்டர் பிளான் Empty Re: மாஸ்டர் பிளான்

Post by Manik Sun Mar 20, 2011 9:19 pm

அக்கா நான் போடல அக்க இந்த பிளான என் நண்பன் எனக்கு குறுந்தகவலில் அனுப்பியது அக்கா ஒரு வேளை அவந்தான் போட்டுருப்பானோ அவன் மாஸ்டர் இல்லையே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மாஸ்டர் பிளான் Empty Re: மாஸ்டர் பிளான்

Post by மஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 9:21 pm

அப்ப ஓக்கே பத்தாயிரம் பதிவுக்கு ஒரு பதிவு கம்மி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாஸ்டர் பிளான் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மாஸ்டர் பிளான் Empty Re: மாஸ்டர் பிளான்

Post by Manik Sun Mar 20, 2011 9:22 pm

நம்மளுக்கு எத்தனை பதிவுங்கறது முக்கியம் இல்ல அக்கா அது எல்லாம் பயனுள்ளதா அப்படின்னு பார்க்கனும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மாஸ்டர் பிளான் Empty Re: மாஸ்டர் பிளான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum