ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரர் - விளக்கம்

+8
சிவா
ப்ரியா
கலைவேந்தன்
அசுரன்
Manik
உதயசுதா
மஞ்சுபாஷிணி
யாதுமானவள்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அசுரர் - விளக்கம்  Empty அசுரர் - விளக்கம்

Post by யாதுமானவள் Sun Mar 20, 2011 5:20 pm

அனைவருக்கும் வணக்கம்.

இராமாயணக்காலத்திற்குமுன் தமிழகத்திற்கு ஆரியர்களின் வருகைக்குமுன் தமிழர்களிடம் புலால் உண்ணும் பழக்கமோ அல்லது மது அருந்தும் பழக்கமோ கிடையாது. இவ்விரண்டு பழக்கங்களும் ஆரியர்களிடமிருந்துதான் திராவிட நாட்டிற்குள் புகுந்தது. புலைவேள்வி என்ற பெயரில் மான், முயல் பறவைகள் இவற்றை உயிருடன் நெருப்பிலிட்டு நெய்தடவி உண்ணும் பழக்கமும் (இது புலைவேள்வி) சோமக்கொடி என்ற கொடியிலிருந்து போதை தரும் சாறு(கள்) எடுத்து குடிக்கும் பழக்கமும் கொண்டவர்கள் ஆரியர்கள். இவ்விரு புதிய பழக்கங்களைக் கண்ட திராவிடர்கள், உயிருடன் விலங்குகளைத் தீயிலிட்டுக் கொன்று உண்ணும் ஆரியர்களின் செயலைத் தடுத்ததால் தான் ஆரியர் திராவிடர் பகைதோன்றக் காரணம் ஆனது. அதன் தொடர்ச்சியாகத் தான் இராமாயணம் உருவானது. (விளக்கமாக வேண்டுமெனில் இன்னும் விரிவாக எழுதுகிறேன்)

தற்போது, அசுரர் என்ற பெயருக்கான விளக்கம் கூறுகிறேன்:

மது அருந்துபவர்களைச் சுரர் என்று அழைப்பர். மது அருந்தாதவர்கள் அசுரர்.

அதாவது யோக்கியன் "அ" சேரும்போது எப்படி அயோக்கியன் ஆகிறானோ, நியாயம் "அ" சேர்வதால் எப்படி அநியாயம் ஆகிறதோ அப்படித்தான் "சுரர்" அ சேரும்போது எதிர்கருத்து கொள்ளும் "அசுரர்" ஆகிறது. ஆக, அசுரர்கள் என்பவர்கள் மது அருந்தும் பழக்கமில்லா சிறந்த ஒழுக்கமானவர்கள்.


Last edited by யாதுமானவள் on Sun Mar 20, 2011 6:02 pm; edited 2 times in total


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

அசுரர் - விளக்கம்  Empty Re: அசுரர் - விளக்கம்

Post by மஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 5:25 pm

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் யாதுமானவள்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அசுரர் - விளக்கம்  Empty Re: அசுரர் - விளக்கம்

Post by உதயசுதா Sun Mar 20, 2011 5:56 pm

அசுரர்களுக்கு இப்படி ஒரு விளக்கம் இருக்கா.இது வரை எனக்கு தெரியாதுப்பா. நன்றி யாதுமானவள்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அசுரர் - விளக்கம்  Empty Re: அசுரர் - விளக்கம்

Post by Manik Sun Mar 20, 2011 6:46 pm

ஓ அப்படியா அசுரர் என்பதற்கு இதுதான் விளக்கமா நன்றி அக்கா தகவலுக்கு


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அசுரர் - விளக்கம்  Empty Re: அசுரர் - விளக்கம்

Post by அசுரன் Sun Mar 20, 2011 9:59 pm

அப்போ என்னை ரொம்பபபபப நல்லவன்ன்ன்ன்ன்னு சொல்ல வர்றீங்க புன்னகை தகவல் இதுவரை நான் கேள்விப்படவில்லை. இன்னும் சொல்லுங்கள் தெரிந்துக்கொள்கிறோம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரர் - விளக்கம்  Empty Re: அசுரர் - விளக்கம்

Post by கலைவேந்தன் Mon Mar 21, 2011 12:09 am

நலல் தகவல் ... நன்றி யா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அசுரர் - விளக்கம்  Empty Re: அசுரர் - விளக்கம்

Post by ப்ரியா Mon Mar 21, 2011 8:21 am

இதுவரை அறிந்திராத தகவல் நன்றி பகிர்வுக்கு . நன்றி நன்றி


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

என்றும் அன்புடன் ப்ரியா[You must be registered and logged in to see this image.]
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

அசுரர் - விளக்கம்  Empty Re: அசுரர் - விளக்கம்

Post by Manik Mon Mar 21, 2011 10:22 am

அசுரன் wrote:அப்போ என்னை ரொம்பபபபப நல்லவன்ன்ன்ன்ன்னு சொல்ல வர்றீங்க புன்னகை தகவல் இதுவரை நான் கேள்விப்படவில்லை. இன்னும் சொல்லுங்கள் தெரிந்துக்கொள்கிறோம்.

நீங்க தப்பா நினைச்சுட்டீங்க அசுரன் இது அசுரர் என்பதற்கான விளக்கம். அசுரன் என்பது ஒரு கொலைகாரன், தீவிரவாதி என்பதற்குதான் பொருந்தும். வேணும்னா அசுரர்னு மாத்திக்கோங்க உங்க பேரை [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அசுரர் - விளக்கம்  Empty Re: அசுரர் - விளக்கம்

Post by சிவா Mon Mar 21, 2011 12:36 pm

அசுரர் என்பதற்கான விளக்கம் அளித்ததற்கு நன்றி தோழி!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அசுரர் - விளக்கம்  Empty Re: அசுரர் - விளக்கம்

Post by யாதுமானவள் Mon Mar 21, 2011 12:53 pm

Manik wrote:
அசுரன் wrote:அப்போ என்னை ரொம்பபபபப நல்லவன்ன்ன்ன்ன்னு சொல்ல வர்றீங்க புன்னகை தகவல் இதுவரை நான் கேள்விப்படவில்லை. இன்னும் சொல்லுங்கள் தெரிந்துக்கொள்கிறோம்.

நீங்க தப்பா நினைச்சுட்டீங்க அசுரன் இது அசுரர் என்பதற்கான விளக்கம். அசுரன் என்பது ஒரு கொலைகாரன், தீவிரவாதி என்பதற்குதான் பொருந்தும். வேணும்னா அசுரர்னு மாத்திக்கோங்க உங்க பேரை [You must be registered and logged in to see this image.]

அப்படியெல்லாம் இல்லை மாணிக். சின்னப் பிள்ளைகளை 'அவன்', 'இவன், என்று சொல்கிறோம், பெரியவர்களை 'அவர்', 'இவர்' என்று சொல்கிறோமல்லவா, அதுபோல்தான் தன்னடக்கத்துடன் தான் வயதில் சிறியவன் என்பதை வெளிப்படுத்துவதாக அசுரன் என்று சரியாகத்தான் தனக்குத் தானே பெயர் சூட்டியுள்ளார் அசுரன். (அப்படித்தானே அசுரா?


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

அசுரர் - விளக்கம்  Empty Re: அசுரர் - விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum