ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைக்குள் உலகை அடக்க.....

+3
அருண்
md.thamim
மஞ்சுபாஷிணி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கைக்குள் உலகை அடக்க..... Empty கைக்குள் உலகை அடக்க.....

Post by மஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 4:23 pm

கைக்குள் உலகை அடக்க....

இனிய பொழுது புலர்கின்றது
நேற்றைய சோகம் மறைகின்றது
இருட்டும் கொஞ்சம் விலகுகிறது
நான் போகும் வழியும் புலப்படுகின்றது

தாழ்வு மனப்பான்மை ஒதுக்கி
என்மனதை நானும் நெருங்கி
சுடராய் எரியும்அறிவை பெருக்கி
லட்சியத்தை வெல்ல போராடுகிறேன்

இலக்கை அடையுமுன் தடைகள்
அத்தனையும் உடைத்தெறியும் தைரியம்
வேகத்துடனான விவேகம் சேர்த்து
என்னை நிலைநிறுத்துகிறேன் நிதானமாய்

சுணங்கி நானும் உட்காராது
கவலைகளை மனதில் சுமக்காது
விண்டும் வலிகளை பொருட்படுத்தாது
வேகமாய் எட்டி நடை போடுகிறேன்

வெற்றியை தொடுமுன் தோல்விகள்
அடுக்கடுக்கடுக்காய் தொடரும்போதும்
காரணம் அறிந்து என்னை தெளிந்து
கைக்குள் உலகை அடக்க புறப்பட்டுவிட்டேன்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கைக்குள் உலகை அடக்க..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கைக்குள் உலகை அடக்க..... Empty Re: கைக்குள் உலகை அடக்க.....

Post by md.thamim Sun Mar 20, 2011 4:53 pm

வெளிப்புணர்வு கவிதை அருமை அக்கா கைக்குள் உலகை அடக்க..... 677196 கைக்குள் உலகை அடக்க..... 677196 கைக்குள் உலகை அடக்க..... 677196
நானும் வரேன் அக்கா கைக்குள் உலகை அடக்க..... 67637 கைக்குள் உலகை அடக்க..... 67637 கைக்குள் உலகை அடக்க..... 67637
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

கைக்குள் உலகை அடக்க..... Empty Re: கைக்குள் உலகை அடக்க.....

Post by மஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 5:15 pm

தோல்வியும் துன்பமும் பிரச்சனைகளும்
மனதை அழுத்தும் போது
சோர்ந்து உட்கார்ந்தால் நம்மால்
எழவே முடியாது போகலாம் தமீம்......

மனதை திடப்படுத்திக்கொண்டு
திண்மையுடன் அடுத்த அடி
ஆனால் வெகு கவனமாக
எடுத்து வைத்தால்....

வெற்றி உங்களுடையதே......

அன்பு நன்றிகள் தமீம்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கைக்குள் உலகை அடக்க..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கைக்குள் உலகை அடக்க..... Empty Re: கைக்குள் உலகை அடக்க.....

Post by md.thamim Sun Mar 20, 2011 5:37 pm

மஞ்சுபாஷிணி wrote:தோல்வியும் துன்பமும் பிரச்சனைகளும்
மனதை அழுத்தும் போது
சோர்ந்து உட்கார்ந்தால் நம்மால்
எழவே முடியாது போகலாம் தமீம்......

மனதை திடப்படுத்திக்கொண்டு
திண்மையுடன் அடுத்த அடி
ஆனால் வெகு கவனமாக
எடுத்து வைத்தால்....

வெற்றி உங்களுடையதே......

அன்பு நன்றிகள் தமீம்...

இந்த நேரத்தில் நீங்கள் சொன்னது புத்துணர்ச்சியாக இருக்கிறது ....எனது வாழ்க்கை பயணத்தில் அடுத்த படியை
வலுவாக எடுத்து வைக்கிறேன் அக்கா.
மிகவும் நன்றி அக்கா கைக்குள் உலகை அடக்க..... 678642 கைக்குள் உலகை அடக்க..... 678642 கைக்குள் உலகை அடக்க..... 678642
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

கைக்குள் உலகை அடக்க..... Empty Re: கைக்குள் உலகை அடக்க.....

Post by மஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 5:45 pm

அன்பு நன்றிகள் தமீம்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கைக்குள் உலகை அடக்க..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கைக்குள் உலகை அடக்க..... Empty Re: கைக்குள் உலகை அடக்க.....

Post by அருண் Sun Mar 20, 2011 5:54 pm

வெற்றியை தொடுமுன் தோல்விகள்
அடுக்கடுக்கடுக்காய் தொடரும்போதும்
காரணம் அறிந்து என்னை தெளிந்து
கைக்குள் உலகை அடக்க புறப்பட்டுவிட்டேன்.

படிக்கும் போது அனைவருக்கும் ஊக்கபடுத்தும் வரிகளாக அமையும் அக்கா! தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை தாருங்கள்! நன்றி அக்கா நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கைக்குள் உலகை அடக்க..... Empty Re: கைக்குள் உலகை அடக்க.....

Post by உதயசுதா Sun Mar 20, 2011 6:03 pm

கண்டிப்பா மஞ்சு thoththuttomnnu நினைச்சு உட்காரமா நீ சொன்ன கவிதைகளை மனதில் நினைத்தாலே போதுமே ஒரு தெம்பு கிடைக்குமே.


கைக்குள் உலகை அடக்க..... Uகைக்குள் உலகை அடக்க..... Dகைக்குள் உலகை அடக்க..... Aகைக்குள் உலகை அடக்க..... Yகைக்குள் உலகை அடக்க..... Aகைக்குள் உலகை அடக்க..... Sகைக்குள் உலகை அடக்க..... Uகைக்குள் உலகை அடக்க..... Dகைக்குள் உலகை அடக்க..... Hகைக்குள் உலகை அடக்க..... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கைக்குள் உலகை அடக்க..... Empty Re: கைக்குள் உலகை அடக்க.....

Post by Manik Sun Mar 20, 2011 6:41 pm

அனைத்து வரிகளுமே சூப்பர் அக்கா அருமை பின்னிட்டீங்க போங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கைக்குள் உலகை அடக்க..... Empty Re: கைக்குள் உலகை அடக்க.....

Post by மஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 7:26 pm

அருண் wrote:
வெற்றியை தொடுமுன் தோல்விகள்
அடுக்கடுக்கடுக்காய் தொடரும்போதும்
காரணம் அறிந்து என்னை தெளிந்து
கைக்குள் உலகை அடக்க புறப்பட்டுவிட்டேன்.

படிக்கும் போது அனைவருக்கும் ஊக்கபடுத்தும் வரிகளாக அமையும் அக்கா! தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை தாருங்கள்! நன்றி அக்கா நன்றி

அன்பு நன்றிகள் அருண் பின்னூட்டத்திற்கு.... நன்றி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கைக்குள் உலகை அடக்க..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கைக்குள் உலகை அடக்க..... Empty Re: கைக்குள் உலகை அடக்க.....

Post by மஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 7:29 pm

உதயசுதா wrote:கண்டிப்பா மஞ்சு thoththuttomnnu நினைச்சு உட்காரமா நீ சொன்ன கவிதைகளை மனதில் நினைத்தாலே போதுமே ஒரு தெம்பு கிடைக்குமே.

அன்பு நன்றிகள் தம்பி மனைவியே..... நன்றி அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கைக்குள் உலகை அடக்க..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கைக்குள் உலகை அடக்க..... Empty Re: கைக்குள் உலகை அடக்க.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum