ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.

+3
அருண்
உதயசுதா
ரபீக்
7 posters

Go down

வைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Empty வைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.

Post by ரபீக் Sun Mar 20, 2011 2:14 pm

சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற மதிமுகவின் முடிவும், வைகோவின் அறிவிப்பும் எனக்கு பெரும் மன வேதனை தருகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


அதிமுகவின் அலட்சியப் போக்கு மற்றும் இழுபறி காரணமாக அதிர்ச்சி அடைந்த மதிமுக, சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்து அறிவித்துள்ளது.

இதையடுத்து இன்று ஜெயலலிதா, வைகோவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அதிமுக தலைமையிலான கூட்டணியில் 2006ம் ஆண்டு முதலே அங்கம் வகித்து வருகிறது மதிமுக. நடைபெறவுள்ள 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகள் இடம் பெற்றிருப்பதை முதிர்ந்த அரசியல்வாதியான தாங்கள் நன்கு அறிவீர்கள்.

வருகிற தேர்தலில் தாங்கள் கேட்டுக் கொண்டபடி, 21 தொகுதிகளை ஒதுக்க முடியாது என்ற சூழல் உள்ளது. எனவே 12 தொகுதிகளை ஒதுக்குவதாக கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம், அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் மூலம் தகவல் சொல்லி அனுப்பியிருந்தேன்.

அவர்களும் தங்களை நேரில் சந்தித்து இதைத் தெரிவித்தார்கள். இருப்பினும் சட்டசபைத் தேர்தலை மதிமுக புறக்கணிக்கும் என்று அறிவித்திருப்பது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது.

மதிமுகவின் நிலைப்பாட்டை எடுக்கும் உரிமை தங்களுக்கு உள்ளது.

எப்படி இருந்தாலும், உங்கள் அன்புச் சகோதரியின் அன்பும், நன்மதிப்பும் எப்போதும் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Empty Re: வைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.

Post by உதயசுதா Sun Mar 20, 2011 2:18 pm

கவலை படாதீங்க அம்மா நீங்க நினைச்சா மாதிரி அவங்க கண்டிப்பா ஒதுங்க மாட்டாங்க.உங்க கிட்டவே வருவாங்க


வைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Uவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Dவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Aவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Yவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Aவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Sவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Uவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Dவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Hவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Empty Re: வைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.

Post by ரபீக் Sun Mar 20, 2011 2:21 pm

உதயசுதா wrote:கவலை படாதீங்க அம்மா நீங்க நினைச்சா மாதிரி அவங்க கண்டிப்பா ஒதுங்க மாட்டாங்க.உங்க கிட்டவே வருவாங்க

அந்த அம்மாவோட பிடிவாத குணத்தை மாற்றாவிட்டால் இன்னும் பல வற்றை இழக்கவேண்டி இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Empty Re: வைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.

Post by அருண் Sun Mar 20, 2011 2:24 pm

இது எப்படி இருக்கு தொட்டிலும் ஆட்டி விட்டு குழந்தயையும் கிள்ளின மாதிரி இருக்கு.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Empty Re: வைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.

Post by மஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 7:12 pm

ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுதேப்பா.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Empty Re: வைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.

Post by Manik Sun Mar 20, 2011 7:13 pm

அக்கா நல்லா பழமொழி சொல்றீங்களே சூப்பர் உங்களுக்கு நிறைய பழமொழி தெரியும் போல



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Empty Re: வைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.

Post by positivekarthick Sun Mar 20, 2011 7:15 pm

கவலை படாதீங்க அம்மா நீங்க நினைச்சா மாதிரி அவங்க கண்டிப்பா ஒதுங்க மாட்டாங்க.உங்க கிட்டவே வருவாங்க வேறு வழி!!!!


வைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Pவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Oவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Sவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Iவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Tவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Iவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Vவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Eவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Emptyவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Kவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Aவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Rவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Tவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Hவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Iவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Cவைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Empty Re: வைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.

Post by கலைவேந்தன் Sun Mar 20, 2011 11:36 pm

மிண்டும் சுமுகமான நல்லுறவு அமையும்... வைகோ 15 இடங்கள் பெற்று வலம் வருவார்...
- கலை ஜோசியர்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.  Empty Re: வைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சர்வதேச தரத்தில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் இல்லாதது வேதனை தருகிறது - பிரணாப்
» அதிகாரம் இல்லை என்ற ஜெயலலிதாவின் பேச்சு வேதனை தருகிறது- டாக்டர் ராமதாஸ்
» திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு!
» வைகோவின் எதிர்காலம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum