ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி அமெரிக்க வங்கி வாரிய குழு தலைவராக தேர்வு

+2
Manik
சிவசங்கர்
6 posters

Go down

இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி அமெரிக்க வங்கி வாரிய குழு தலைவராக தேர்வு Empty இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி அமெரிக்க வங்கி வாரிய குழு தலைவராக தேர்வு

Post by சிவசங்கர் Sat Mar 19, 2011 6:28 pm

நியுயார்க் மார்ச்சு 18- இந்தியாவின் ரிலையன்ஸ் குழு தலைவர் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி அமெரிக்க வங்கி வாரியத்தின் உயர்மட்ட குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். இதன்மூலம் அமெரிக்க வங்கியின் மிகவும் பலமான ஒரு பதவி அவருக்குக் கிட்டியுள்ளது. அமெரிக்க வங்கி முதலீட்டில் முதலிடம் வகிக்கும் ஒரு நிறுவனமாகும்.அந்நிறுவனத்தில் இடம்பெற்ற முதல் அமெரிக்கர் அல்லாதவர் முகேஷ் அம்பானியாவார்.இது இந்தியாவிற்குக் கிடைத்த பெருமை என்பதை விட ஒரு சாதனை என்றும் தாராளமாகக் கூறலாம்.முகேஷ் அம்பானி எதிர்வரும் வங்கி வாரிய குழு தேர்தலில் போட்டியிடுவார் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க வங்கியின் உயர்மட்ட உறுப்பினர்களுள் ஒருவரான சார்ல்ஸ் ஹொலிடே கூறுகையில் 'அம்பானியை எங்கள் அமெரிக்க வங்கியின் உயர்மட்ட குழு உறுப்பினராக தேர்ந்தெடுத்ததின் மூலம் எங்கள் வங்கி நிறைய நன்மைகளை அடையவிருக்கிறது. வங்கி நிர்வாகத்தை எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையும் வராமல் தற்காப்பதிலும், பல்முனை வாணிப நடவடிக்கைகள்,குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், நெட்வொர்க் துறைகளிலும் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்' என்றார்.
இந்தியாவில் முகேஷ் அம்பானி பிரதமர் இலாகாவில் வாணிப பிரிவின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 'வணக்கம் மலேசியா' [

Uploaded with ImageShack.us]
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி அமெரிக்க வங்கி வாரிய குழு தலைவராக தேர்வு Empty Re: இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி அமெரிக்க வங்கி வாரிய குழு தலைவராக தேர்வு

Post by Manik Sat Mar 19, 2011 7:14 pm

நல்ல தகவல்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி அமெரிக்க வங்கி வாரிய குழு தலைவராக தேர்வு Empty Re: இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி அமெரிக்க வங்கி வாரிய குழு தலைவராக தேர்வு

Post by கலைவேந்தன் Sat Mar 19, 2011 8:17 pm

ஒரு தலை சிறந்த திருடனின் மகன் என்னும் அந்தஸ்து இருப்பதால் பாராட்டலாம்... ஆனால் இதனால் இந்தியாவுக்கு என்ன பயன் என்ரு யோசிக்க வேண்டும்... காசிருந்தால் வாங்கலாம் ஐயோ பாவம்... என்னும் பாடல் நினைவுக்கு வருகிறது.. என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி அமெரிக்க வங்கி வாரிய குழு தலைவராக தேர்வு Empty Re: இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி அமெரிக்க வங்கி வாரிய குழு தலைவராக தேர்வு

Post by மஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 12:42 am

சியர்ஸ்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி அமெரிக்க வங்கி வாரிய குழு தலைவராக தேர்வு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி அமெரிக்க வங்கி வாரிய குழு தலைவராக தேர்வு Empty Re: இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி அமெரிக்க வங்கி வாரிய குழு தலைவராக தேர்வு

Post by md.thamim Sun Mar 20, 2011 1:05 am

[quote="கலை"]ஒரு தலை சிறந்த திருடனின் மகன் என்னும் அந்தஸ்து இருப்பதால் பாராட்டலாம்... அதிர்ச்சி
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி அமெரிக்க வங்கி வாரிய குழு தலைவராக தேர்வு Empty Re: இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி அமெரிக்க வங்கி வாரிய குழு தலைவராக தேர்வு

Post by அசுரன் Sun Mar 20, 2011 1:40 am

அம்பாணி காசுக்கு அமெரிக்க ஆட்டைய போடுதுடோய் புன்னகை பகிர்வுக்கு நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி அமெரிக்க வங்கி வாரிய குழு தலைவராக தேர்வு Empty Re: இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி அமெரிக்க வங்கி வாரிய குழு தலைவராக தேர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க நுகர்வோர் நிதி பாதுகாப்பு வாரிய தலைவராக இந்திய அமெரிக்கர் நியமனம்
» இந்தியாவின் முதல் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி; அதானிக்கு 2-வது இடம்: ஃபோர்ப்ஸ் இதழ் வெளியீடு
» உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக ஹர்ஷ வர்தன் தேர்வு
» இந்திய கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்!
» இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum