ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சச்சின் ஆல்பம்

3 posters

Go down

சச்சின் ஆல்பம்  Empty சச்சின் ஆல்பம்

Post by Lakshman Sat Mar 19, 2011 4:22 pm

முப்பது வயதைத் தாண்டிவிட்டாலே கிரிக்கெட் வீரர்கள் `ஓய்வை’ப் பற்றி
யோசிக்கத் தொடங்கிவிடுவார் கள். ஆனால் 37 வயதில் சாதனை மேல் சாதனை படைத்து
வருகிறார் சச்சின் தெண்டுல்கர்.
அவரது வாழ்வின் சில நிகழ்வுகள் இங்கே படங்களாய்…
[You must be registered and logged in to see this image.]
சச்சின் டெஸ்ட் சாதனைகள்
அதிக ரன்கள் குவித்தவர்- 14,513 (சராசரி 56.91)
டெஸ்ட் விளையாடும் 7 நாடுகளுக்கு எதிராக தலா ஆயிரம் ரன்களுக்கு அதிகம் சேர்த்தவர்
12 ஆயிரம் ரன்களை கடந்த 3 வீரர்களுள் ஒருவர். இச்சாதனை புரிந்த முதல் இந்தியர்
6 சீசன்களில் 1000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் குவித்தவர்- 1997
(ஆயிரம் ரன்கள்), 1999 (1,088) 2001 (1,003), 2002 (1,392), 2008 (1,063),
2010 (1,543)
அதிகமுறை 150, அதற்கு மேல் குவித்தவர்- 20
6 இரட்டைச் சதங்கள் அடித்தவர்
இந்திய அளவில் கேப்டனாக ஒரு போட்டியில் அதிக ரன் குவித்தவர் (1999- 2000-ல் நிசிலாந்துக்கு எதிராக 217)
டெஸ்ட் போட்டி விளையாடும் அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சதம் அடித்தவர்
வெளிநாடுகளில் அதிக ரன் சேர்த்தவர்- 7,966
அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர்- 175
`மாஸ்ட்ரோ’ தகவல்கள் * இடது- வலது கை பழக்கம் (`ஆம்பிடெக்ட்ரஸ்’)
உடையவர் சச்சின் தெண்டுல்கர். வலது கையால் பேட்டிங் செய்யும் சச்சின்,
சாப்பிடுவது, `ஆட்டோகிராப்’ போடுவது எல்லாம் இடது கையால்.
* மூன்றாவது நடுவரால் `ரன் அவுட்’ என்று அறிவிக்கப்பட்ட முதல் வீரர்,
சச்சின் தெண்டுல்கர். தென் ஆப்பிரிக்காவில் அந்நாட்டு அணிக்கு எதிராக
1992-ல்.
* சாப்பாட்டுப் பிரியரான சச்சின், நல்ல சமையல்காரரும் கூட. ஒரு முறை தனது சக வீரர்கள் அனைவருக்கும் சமைத்துக் கொடுத்து அசத்தினார்.
* சிறுவயதில் சச்சின் ஒரு சண்டைக்காரர் என்கிறார்கள் அவரது நண்பர்கள்.
யாராவது ஒரு புதிய பையனைப் பற்றிக் கேள்விப்பட்டால், `அவனால் என்னை அடிக்க
முடியுமா?’ என்று கேட்பாராம் சச்சின். மதிய இடைவேளை நேரங்களில் பலமுறை
சச்சின் சண்டையிடுவதைப் பார்க்க முடியும் என்று அவரது இள வயதுத் தோழர்கள்
கூறுகின்றனர்.

[You must be registered and logged in to see this image.] அன்புடன் லக்ஷ்மன்
Lakshman
Lakshman
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

Back to top Go down

சச்சின் ஆல்பம்  Empty Re: சச்சின் ஆல்பம்

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 4:27 pm

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் லக்‌ஷ்மண்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சச்சின் ஆல்பம்  Empty Re: சச்சின் ஆல்பம்

Post by கலைவேந்தன் Sat Mar 19, 2011 7:58 pm

சச்சினைப் பற்றிய அரிய தகவல்கள் அளித்த லக்‌ஷ்மணனுக்கு நன்றி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சச்சின் ஆல்பம்  Empty Re: சச்சின் ஆல்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum