ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்

+5
அருண்
eegaraiviswa
ரபீக்
உதயசுதா
Lakshman
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Empty நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்

Post by Lakshman Sat Mar 19, 2011 1:56 pm

















இந்த தம்முக்கள் இவ்வளவு குப்பையா????நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Smokingcessation

புகைப்பிடிப்பதனால் சில நிமிடங்களிலேயே உடலுக்கு புத்துணர்ச்சி
ஏற்படுவதுடன் உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர். புகைப்பிடிப்பதனால் உடலுக்கு தீங்கு ஏற்பட வருடக் கணக்கு
செல்லாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.


முதலாவது சிகரட்டை புகைப்பிடிப்பதன் மூலமே உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். புற்று
நோய் ஏற்படக் கூடிய சில வகை இரசாயனப் பொருட்கள் சிகரட் வகைகளில்
காணப்படுவதாகவும், அவை புகைப்பிடித்து சில நிமிடயங்களிலேயே உடலில் இரசாயன
தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

புகைப்பிடித்து 15 முதல் 30 நிமிடங்களுக்குள் உடலில் மாற்றங்கள்
ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். புகைப்பிடித்தலை கூடிய விரைவில்
கைவிடுவதன் மூலம் ஆபத்துக்களை தவிர்க்க முடியும்...

நண்பர்களே வாழ்கை வாழ்வதற்கே அதை கொஞ்சம் கொஞ்சமாக எமனிடம்(cigarette) கொடுக்காதீர்கள். முடிந்த அளவு புகைபிடிப்பதை குறைத்து கொள்ளுங்கள்


நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Anatomy2
Lakshman
Lakshman
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

Back to top Go down

நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Empty Re: நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்

Post by உதயசுதா Sat Mar 19, 2011 1:58 pm

நல்ல அறிவுரை லக்ஷ்மண்.சிகரெட் குடிக்கிறவங்க ஒண்ணு இரண்டு பேராச்சும் இதை படிச்சுட்டு திருந்துங்கப்பா


நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Uநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Dநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Aநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Yநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Aநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Sநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Uநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Dநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Hநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Empty Re: நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்

Post by ரபீக் Sat Mar 19, 2011 2:06 pm

ஆனால் நான் புகை பிடிப்பது கிடையாதே ? என்ன செய்வது சோகம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Empty Re: நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்

Post by eegaraiviswa Sat Mar 19, 2011 2:09 pm

நன்றி
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Empty Re: நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்

Post by உதயசுதா Sat Mar 19, 2011 2:09 pm

ரபீக் wrote:ஆனால் நான் புகை பிடிப்பது கிடையாதே ? என்ன செய்வது நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் 440806
ஹலோ மிஸ்டர் என்னா ஆச்சு உங்களுக்கு?அவர் புகை பிடிக்கிறவங்களுக்குதானே இந்த அட்வைஸ் கொடுத்து இருக்கார்


நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Uநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Dநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Aநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Yநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Aநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Sநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Uநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Dநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Hநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Empty Re: நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்

Post by ரபீக் Sat Mar 19, 2011 2:12 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:ஆனால் நான் புகை பிடிப்பது கிடையாதே ? என்ன செய்வது நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் 440806
ஹலோ மிஸ்டர் என்னா ஆச்சு உங்களுக்கு?அவர் புகை பிடிக்கிறவங்களுக்குதானே இந்த அட்வைஸ் கொடுத்து இருக்கார்

அதானே !! நான் ரொம்ப நல்லவன் ,நான் எதுக்கு இதை படிக்கணும் மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Empty Re: நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்

Post by உதயசுதா Sat Mar 19, 2011 2:15 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:
ரபீக் wrote:ஆனால் நான் புகை பிடிப்பது கிடையாதே ? என்ன செய்வது நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் 440806
ஹலோ மிஸ்டர் என்னா ஆச்சு உங்களுக்கு?அவர் புகை பிடிக்கிறவங்களுக்குதானே இந்த அட்வைஸ் கொடுத்து இருக்கார்

அதானே !! நான் ரொம்ப நல்லவன் ,நான் எதுக்கு இதை படிக்கணும் மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு
aamaa aamaa ellaarum sonnaanga neenga romba nallavaru,vallavaru,naalum therinjavarunnu


நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Uநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Dநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Aநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Yநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Aநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Sநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Uநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Dநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Hநண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Empty Re: நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்

Post by ரபீக் Sat Mar 19, 2011 2:17 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:
உதயசுதா wrote:
ரபீக் wrote:ஆனால் நான் புகை பிடிப்பது கிடையாதே ? என்ன செய்வது நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் 440806
ஹலோ மிஸ்டர் என்னா ஆச்சு உங்களுக்கு?அவர் புகை பிடிக்கிறவங்களுக்குதானே இந்த அட்வைஸ் கொடுத்து இருக்கார்

அதானே !! நான் ரொம்ப நல்லவன் ,நான் எதுக்கு இதை படிக்கணும் மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு
aamaa aamaa ellaarum sonnaanga neenga romba nallavaru,vallavaru,naalum therinjavarunnu

போங்க அக்கா !! என்னை ரொம்ப புகழாதீங்க ,,எனக்கு வெக்கம் வெக்கமா வருது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Empty Re: நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்

Post by அருண் Sat Mar 19, 2011 2:21 pm

ரபீக் wrote:ஆனால் நான் புகை பிடிப்பது கிடையாதே ? என்ன செய்வது சோகம்

இப்படி சொன்ன நாங்க நாங்க நம்பிருவோமா? பீடி குடிக்கிறதை நிறுத்துங்க. ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Empty Re: நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்

Post by eegaraiviswa Sat Mar 19, 2011 2:34 pm

ரெஃப்ரெஷ் பீடியும்கூட...
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள் Empty Re: நண்பர்களே புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum