ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதை தடுமாறிய பயணம்

+2
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
6 posters

Go down

பாதை தடுமாறிய பயணம்  Empty பாதை தடுமாறிய பயணம்

Post by ஹாசிம் Sat Mar 19, 2011 1:43 pm

பாதை தடுமாறிய பயணம்  Images?q=tbn:ANd9GcRid3g7w1nDVR3XkyW4d8Sn2oPYCO_bBEanuL7zT60ZOT3yTpop
கற்றுத் தேறுதலை
எனது இலக்காக்கி
கடிகாரம் காணாத
முழு முயற்சியோடு
மூழ்கியிருந்தேன்.....

இருண்ட வானில்
மிளிர்ந்த மின்னலாய்
எனைவீழ்த்திட முதல்படியாய்
உன்தரிசன வினாடிகள்

உன் துலங்கலின் கவர்ச்சியில்
என்னையும் நிறுத்தி
பணிந்திட வைத்தாய்
வேறுபாதை நோக்கி..

அத்தனை நாட்டங்களும்
அடங்கி ஒடிங்கி
ஆட்டங்கண்டதினால்
உன்வருகையின் நேரத்தினை
கடிகாரத்தினுள் தேடுகிறேன்


நேசமுடன் ஹாசிம்
பாதை தடுமாறிய பயணம்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பாதை தடுமாறிய பயணம்  Empty Re: பாதை தடுமாறிய பயணம்

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 1:54 pm

படிக்கும் வயதில் படிப்பை மட்டுமே கவனிக்கவேண்டும்....
அதை விட்டு பாதை மாறினால் இழப்பது நல்ல ஒரு எதிர்க்காலம்.....
காதல் நுழைய அனுமதித்ததால் இன்று கல்வி மறந்து தன்னை மறந்து உலகை மறந்து இன்று எல்லாம் இழந்த நிலையிலும் அவள் வருகைக்கு எதிர்ப்பார்க்கும் நல்ல ஒரு காதலனாக..... உண்மைக்காதலனாக.....

அற்புதமான வரிகளில் எளிய நடையில் நல்ல ஒரு மெசெஜ் இதிலும் கருத்து சொல்லிய அன்பு தம்பி ஹாசிமுக்கு என் அன்பு வாழ்த்டுக்கள்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாதை தடுமாறிய பயணம்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பாதை தடுமாறிய பயணம்  Empty Re: பாதை தடுமாறிய பயணம்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat Mar 19, 2011 2:05 pm

நாள் சிந்தனை வளமிக்க கவிதை. ஹாசிம் வாழ்த்துக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

பாதை தடுமாறிய பயணம்  Empty Re: பாதை தடுமாறிய பயணம்

Post by Manik Sat Mar 19, 2011 3:30 pm

நல்ல கற்பனைக் கவிதை நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பாதை தடுமாறிய பயணம்  Empty Re: பாதை தடுமாறிய பயணம்

Post by ஹாசிம் Sat Mar 19, 2011 4:34 pm

மஞ்சுபாஷிணி wrote:படிக்கும் வயதில் படிப்பை மட்டுமே கவனிக்கவேண்டும்....
அதை விட்டு பாதை மாறினால் இழப்பது நல்ல ஒரு எதிர்க்காலம்.....
காதல் நுழைய அனுமதித்ததால் இன்று கல்வி மறந்து தன்னை மறந்து உலகை மறந்து இன்று எல்லாம் இழந்த நிலையிலும் அவள் வருகைக்கு எதிர்ப்பார்க்கும் நல்ல ஒரு காதலனாக..... உண்மைக்காதலனாக.....

அற்புதமான வரிகளில் எளிய நடையில் நல்ல ஒரு மெசெஜ் இதிலும் கருத்து சொல்லிய அன்பு தம்பி ஹாசிமுக்கு என் அன்பு வாழ்த்டுக்கள்பா...

மிக்க நன்றி அக்கா


நேசமுடன் ஹாசிம்
பாதை தடுமாறிய பயணம்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பாதை தடுமாறிய பயணம்  Empty Re: பாதை தடுமாறிய பயணம்

Post by ஹாசிம் Sat Mar 19, 2011 7:56 pm

Kaa Na Kalyanasundaram wrote:நாள் சிந்தனை வளமிக்க கவிதை. ஹாசிம் வாழ்த்துக்கள்.


நன்றி கவிஞரே...


நேசமுடன் ஹாசிம்
பாதை தடுமாறிய பயணம்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பாதை தடுமாறிய பயணம்  Empty Re: பாதை தடுமாறிய பயணம்

Post by கலைவேந்தன் Sat Mar 19, 2011 8:10 pm

சிறந்த அறிவுரை ஹாசிம்.. நடக்கும் பாதையில் கவனமும் எதிர்கொண்ட லட்சியத்தில் கூர்மையும் இருந்தால் எடுத்துக்கொண்ட பயணம் சிறக்கும்..

பாராட்டுக்கள் ஹாசிம்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாதை தடுமாறிய பயணம்  Empty Re: பாதை தடுமாறிய பயணம்

Post by மஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 12:34 am

கலை wrote:சிறந்த அறிவுரை ஹாசிம்.. நடக்கும் பாதையில் கவனமும் எதிர்கொண்ட லட்சியத்தில் கூர்மையும் இருந்தால் எடுத்துக்கொண்ட பயணம் சிறக்கும்..

பாராட்டுக்கள் ஹாசிம்..!

சியர்ஸ்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாதை தடுமாறிய பயணம்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பாதை தடுமாறிய பயணம்  Empty Re: பாதை தடுமாறிய பயணம்

Post by இளமாறன் Sun Mar 20, 2011 6:43 pm

அழகா சொல்லிட்டீங்க வாழ்த்துக்கள் பாதை தடுமாறிய பயணம்  677196 பாதை தடுமாறிய பயணம்  677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பாதை தடுமாறிய பயணம்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பாதை தடுமாறிய பயணம்  Empty Re: பாதை தடுமாறிய பயணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum