ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 1:32 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29 am

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:43 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:59 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:32 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:47 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:08 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 10:07 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:54 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:47 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:41 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 9:34 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:33 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:25 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:21 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 12:52 pm

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:54 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:32 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Jul 14, 2024 1:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

+7
ப்ரியா
Manik
சாந்தன்
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
மாணிக்கம் நடேசன்
eegaraiviswa
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு Empty இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

Post by eegaraiviswa Sat Mar 19, 2011 2:41 pm

பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவரும் நிலவு, இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது. இதனால் நமது பார்வைக்கு வழக்கமாகத் தெரியும் அளவை விட மிகப் பெரிதாக நிலவு தெரியும்.

பூமியில் இருந்து நிலவு சுற்றிவரும் சுழற்சிப் பாதையில் அதன் சராசரி தூரம் 2,38,857 மைல்களாகும், அதாவது 3,84,403 கி.மீ. அது ஒரு நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றி வருவதால் பூமிக்கு குறைந்த தூரத்திலும், பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்கும் சென்று சுற்றி வருகிறது. அதன் சுழற்சிப் பாதையில் பூமியில் இருந்து வெகு தூரத்திற்கும் செல்லும்போது (அபோஜி) பூமியில் இருந்து 4,06,395 கி.மீ. தூரம் வரை செல்கிறது. இந்த நேரத்தில் வரும் பெளர்ணமி அன்று நிலவு மிகச் சிறியதாகத் தெரியும்.

அது தனது சுழற்சிப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது (பெரிஜி) அதன் தூரம் 3,57,643 கி.மீ. ஆக சுருங்குகிறது. இப்படிப்பட்ட நிலைதான் இன்று ஏற்படுகிறது. பெளர்ணமி தினமான இன்று நிலவு பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து அதனை நாம் காணும் தூரம் 2,21,567 மைல்களாக, அதாவது 3,54,507.2 கி.மீ. தூரத்திற்கு வருகிறது. இதனால் நிலவு மிகப் பெரியதாகத் தெரியும்.

இப்படிப்பட்ட குறைந்த தூரத்திற்கு நிலவு வருவது ஒவ்வொரு ஆண்டும் நிகழவில்லை என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பு 1955, 1974, 1992, 2005 ஆகிய ஆண்டுகளில் நெருக்கமாக நிலவு வந்தது. அதன் பிறகு ஆறே ஆண்டுகளில் பூமிக்கு நெருக்கமாக வருகிறது.

இன்று வானத்தில் மேக மூட்டம் ஏதுமில்லாமல் இருந்தால் நீங்கள் அழகிய நிலவை மிக அருகில் நின்று பார்ப்பது போன்ற உணர்வுடன் பார்க்கலாம்.

நிலவு இப்படி பூமியை நெருங்கி வருவதால் கடல் பொங்கும் (எல்லா பெளர்ணமி, அமாவாசை தினங்களிலும்தான் பொங்குகிறது), நில நடுக்கம் ஏற்படும், எரிமலைகள் வெடித்துச் சீரும் என்றெல்லாம் எக்கச்சக்க புரளிகளும் பரவி வருகின்றன. ஆனால் இதையெல்லாம் அறிவியலாளர்கள் மறுத்துள்ளனர். இன்றைக்கு கடலில் எழும் அலைகள் அதிகமாக இருக்கும் என்று மட்டும் கூறியுள்ளனர்.
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு Empty Re: இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

Post by மாணிக்கம் நடேசன் Sat Mar 19, 2011 2:50 pm

ஓகே, ஒரு பாலத்தைப் போட்டு ஏறி போயிடலாமே!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு Empty Re: இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

Post by கலைவேந்தன் Sat Mar 19, 2011 5:08 pm

அப்ப சரி.. நிலா காட்டி ஏமாத்தும் அன்னையர்கள் இன்னைக்கு ரெம்ப கிட்டத்துல நிலா காட்டி ஏமாத்தலாம்... ஜாலி

- அடம் பிடிக்கும் கொழந்தே



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு Empty Re: இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 5:10 pm

அவசர தகவல் அன்னையர் அனைவருக்கும்...

நிலா நிலா ஓடிவான்னு எந்த தாயும் பாடிடாதீங்கப்பா.... அப்புறம் நிலா வீட்டு சோபாவில் வந்து அழையா விருந்தாளியா உட்கார்ந்துகிட்டு சண்டிவில சேனல் மாத்த சொல்லி கேட்டுர போகுது...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு Empty Re: இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

Post by சாந்தன் Sat Mar 19, 2011 5:13 pm

ஆகா இந்த காட்சி கானகிடைத்தால் மிக்க நன்றாக இருக்கும் ...
நன்றி தகவலுக்கு
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு Empty Re: இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

Post by Manik Sat Mar 19, 2011 5:13 pm

நேத்து எங்க வீட்ல 9 டூ 9.30 வரைக்கும் மின்சாரம் இல்ல அதனால வெளிய போயி நிலாவைப் பாத்தேன் ரொம்ப பிரகாசமா ரொம்ப வெளிச்சமா இருந்துச்சு. பாக்க ரொம்ப அழகா இருந்துச்சு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு Empty Re: இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 5:14 pm

புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு Empty Re: இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

Post by Manik Sat Mar 19, 2011 9:34 pm

ஹைய்யா நான் பாத்துட்டேன் ரொம்ப பெருசா இருக்கு நிலா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு Empty Re: இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

Post by கலைவேந்தன் Sat Mar 19, 2011 10:16 pm

நீங்க சொன்னதைப் படித்தவுடன் நானும் ஓடிப்போய் மொட்டைமாடியில் பார்த்தேன் மானிக்... எனக்கென்னவோ வித்தியாசம் தெரியவில்லை... டெல்லி என்பதால் சுருங்கி விட்டதோ..? ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு Empty Re: இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

Post by ப்ரியா Sat Mar 19, 2011 10:16 pm

Manik wrote:ஹைய்யா நான் பாத்துட்டேன் ரொம்ப பெருசா இருக்கு நிலா

நாங்களும் பாத்திட்டோம் மணிக் ... எவ்வளவு பெரிசா இருக்கு ... .....

ஜாலி ஜாலி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு Empty Re: இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum