ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !!

+4
positivekarthick
உதயசுதா
ரபீக்
அருண்
8 posters

Go down

ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Empty ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !!

Post by அருண் Sat Mar 19, 2011 12:58 pm


தமிழகத்தின் சாபக்கேடுகளில் முதன்மையான ஒன்று இங்கு உருவாகிய கழகங்களின் கலகங்கள். இதற்கு உரமிட்டு வளர்ப்பது நம் மக்களின் ஜடத்தனமும், எதிர்ப்புநிலை காட்டத்தெரியாத மடத்தனமும். அமைதியாகவே இருப்பது அகிம்சை ஆகிவிடாது. அது அநியாயங்களுக்குத் துணை போனதற்கு சமம். அதைத்தான் நாம் பலகாலமாக செய்துவருகிறோம்.

இரு பெருங்கழகங்களும் ஆட்சியில் இருக்கும்போது கொள்ளையடிப்பதும், ஆட்சியில் இல்லாதபோது சட்டசபைக்குக்கூட வராமல் அறிக்கைவிட்டே அரசியல் நடத்துவதுமே வழக்கமாகிவிட்டது. இவர்களது கொள்கைகள் என்பதை இவர்கள் கைகள் கொள்ளும் அளவாகவேப் புரிந்து கொள்ளவேண்டியதாயிருக்கிறது. தமக்கானதாய் தொலைகாட்சி சேனல்களும், சில பல ஆதரவுப் பத்திரிக்கைகளையும் வைத்துக்கொண்டு பத்தினி வேசம் போட்டு பொதுமக்களை பைத்தியக்காரர்களாகவே வைத்திருப்பது இவர்களின் பலம்.

திரைத்துறை பின்னணியை வைத்துக்கொண்டு இவர்கள் அரசியலுக்கு வந்ததாலோ என்னவோ இவர்களால் திரைமறைவு வேலைகளில் கில்லாடிகளாக இருக்கிறார்கள். இந்த இரு கயவர் கும்பலில் ஒருவரை தேந்தேடுத்தாகவேண்டிய கட்டாயத்தில் நாம். ஒருவர் கதையெழுதி நாடகங்களில் நடித்த அனுபவத்தால் காட்சிக்கு காட்சி விறுவிறுவென திருப்புமுனைகளை வைத்து, கொள்கைகளை அடகு வைத்து, மணிக்கொருமுறை நரம்பில்லா நாக்கை சுனாமியிலும் வேகமாக இங்குமங்கும் பிரட்டி, பிதற்றி அரசியல் வியாபாரம் செய்துவருகிறார். இவருக்கு கருப்பு சட்டைபோட்ட காவல்காரர்களும் உண்டு. பலவிதமான அறிக்கைகளை தயாராக எழுதி வைத்துவிட்டு பொருத்தமானதை பொருந்தும் நேரத்தில் வெளியிடுவதற்காகவே பெரியாரல்லாத வேறு பாசறைகளிலும் பயின்று வந்திருக்கிறார்கள் போலும்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Empty Re: ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !!

Post by அருண் Sat Mar 19, 2011 12:59 pm

நடிகை ஜெயலலிதா, படப்பிடிப்பின்போது இடையிடையே கிடைக்கும் சிறு ஒய்வுநேரத்தைப் போன்று தமிழக அரசியலையும் நினைத்துக்கொண்டிருக்கிறார். இடைவேளையில் ஜூஸ் குடிப்பதும், நிழலில் இளைப்பருவதும் பழக்கதோஷமாகிவிட்டதால் கொடநாடு ஓய்வும் அவசியமாகிப்போனது. படப்பிடிப்பில் உதவி இயக்குனர்களிடமும் மற்றவர்களிடமும் முரண்டு பிடிப்பதும், அவர்களை ஏசுவதும், அவமரியாதையாக நடத்துவதும் சதை வியாபாரத்தில் சரிப்படலாம். அந்தக் கதை இங்கு எடுபடுமா அரசியலில்? திமிர்பிடித்த நடிகையாகவே நடித்து பழக்கப்பட்டதை அரசியலில் ஒதுக்க அம்மையாருக்கு மனமில்லை போல.

அம்மையாரும், அய்யாவும் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். ஒவ்வொரு முறையும் நீங்கள் நல்லவர்கள் என்று நினைத்து, தேர்தலில் யாரும் வெற்றியடையச் செய்வதில்லை. ஒருவர்மேல் உள்ள வெறுப்பை வேதிவினையால் மற்றொருவருக்கு சாதகமாகச் செய்து மக்கள் தங்களுக்கு தாங்களே வைத்துக்கொள்ளும் செய்வினை. அதுமட்டுமில்லாமல் இருவரும் தேர்தலின் கடைசி நேரங்களில் நடத்தும் நாடகங்களுக்கான பாராட்டுதலாக அந்தந்த நாடகக் கம்பெனிகளுக்குப் போய்ச்சேர்ந்துவிடுகிறது. இது துரதிர்ஷ்டமே.

நடிகையின் நர்த்தனம் பார்க்க நன்றாகயிருக்கலாம். நடிகையின் பாதமும் புண்ணாகும் என்பது குறைந்தபட்சம் அந்த நடிகைக்காவது தெரிந்திருக்க வேண்டும். பொது'மா'க்களில் பெரும்பாலோருக்கு மதம் போல கட்சி இரத்தமும் ஊட்டியே வளர்க்கப்பட்டிருக்கிறது. அதனால் ஏற்கனவே இருக்கும் கட்சிகள் என்ன அட்டூழியம் செய்தாலும் எதிர்த்து ஒரு கேள்விகூடக் கேட்பதற்கு ரத்தத்தின் ரத்தங்களுக்கோ, உடன்பிறப்புகளுக்கோ மனம் வந்துவிடாது. புதிதாக எவர் வந்தாலும் ஓராயிரம் கேள்விக் குடைச்சல்களைக் கொடுத்து வாய்ப்பளித்துவிடப் போவதில்லை. மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்ற எங்கள் வார்த்தைகளில் மட்டும் என்றுமே மாற்றம் இருக்காது.

புதியவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் இவர்கள் வந்தால் மட்டும் என்ன செய்து கிழித்துவிடப்போகிறார்கள் என்ற கேள்வியை மட்டும் வாய்கிழிய அடுத்தவன் காது கிழிய கேட்டுக்கொண்டே இருப்போம். ஒருவேளை நாம் வாக்களிக்கும் புதியவர்கள் நாம் எதிர்பார்த்த மாதிரி செயல்படாமல் போகலாம். அதை அவர்களின் செயல்பாடை வைத்துதான் முடிவு செய்யமுடியும். அவ்வாறே அவர்களின் செயல்பாடு திருப்தியளிக்காவிட்டாலும், ஏற்கனவே இருக்கும் கழகங்களுக்கும், புதிதாய் தோன்றும் கழகங்களுக்குமாவது ஒரு பாடமாயிருக்கட்டுமே.

பொதுமக்களே அவர்கள் நர்த்தனம் ஆடட்டும், நாடகம் இயற்றட்டும், நமக்கு எங்கேபோனது புத்தி?

/thisaikaati.blogspot
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Empty Re: ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !!

Post by ரபீக் Sat Mar 19, 2011 1:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Empty Re: ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !!

Post by உதயசுதா Sat Mar 19, 2011 2:03 pm

சரியான நெத்தியடி பதிவு
ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! 677196 ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! 677196 ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! 677196


ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Uஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Dஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Aஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Yஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Aஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Sஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Uஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Dஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Hஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Empty Re: ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !!

Post by positivekarthick Sat Mar 19, 2011 2:40 pm

பொதுமக்களே அவர்கள் நர்த்தனம் ஆடட்டும், நாடகம் இயற்றட்டும், நமக்கு எங்கேபோனது புத்தி?
அப்படி போடுங்கள் அரிவாளை. ஆறுதல்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Empty Re: ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !!

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 3:01 pm

நச்......


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Empty Re: ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !!

Post by கலைவேந்தன் Sat Mar 19, 2011 3:55 pm

நல்ல பாம்பு ஒன்னு கட்டுவீரியன் ஒன்னு... இதுல எதை விட்டு எதை அடிக்கிறது..?

என்ன ஒரு ஆறுதல்னா நல்ல பாம்பு தன்னை சீண்டுபவரை மட்டுமே போட்டுத்தள்ளும்...

ஆதலால் பொது மஹா ஜனங்களே... ஜெயலலிதாவை ஆதரியுங்க..

- குடுகுடுப்பைக் காரன்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Empty Re: ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !!

Post by Manik Sat Mar 19, 2011 4:00 pm

டிஸ்கவரி சானல்ல பாம்பை பாத்து இப்ப எது வந்தாலும் பயமே இல்ல



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Empty Re: ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !!

Post by positivekarthick Sat Mar 19, 2011 4:48 pm


அமாவாசை வேண்டுமா? வெறுமானம் வேண்டுமா என்ன? என்ன? என்ன? என்ன?


ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Pஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Oஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Sஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Iஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Tஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Iஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Vஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Eஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Emptyஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Kஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Aஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Rஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Tஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Hஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Iஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Cஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Empty Re: ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !!

Post by அப்துல் Tue Mar 29, 2011 11:46 am

அருமை அருமை
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !! Empty Re: ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum