ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

+4
உதயசுதா
முரளிராஜா
மஞ்சுபாஷிணி
சிவா
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Empty வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by சிவா Sat Mar 19, 2011 10:29 am

கீறல்கள் மறைய

தளத்தில் உள்ள கீறல்கள் மறைய ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் கலந்த நீரை ஒரு வாளி நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளைத்துணியை நனைத்து எடுத்து பிழிந்து கீறல்கள் விழுந்த இடத்தை அழுத்தித் தேய்த்து விடுங்கள். காய்ந்த பிறகு பாருங்கள். கீறல் விழுந்த தடமே இல்லாமல் போய்விடும்.

வினைல் தளம்

வினைல் தளமாக இருந்தால், பேக்கிங் பவுடரை சிறிதளவு எடுத்து தளத்தில் தூவி விடுங்கள். பிறகு, கறைபடிந்த தரையை, வினிகரில் நனைத்த துணியால் அழுத்தி துடைத்து விடுங்கள். அதன்பிறகு சுத்தமான நீரில் துணியை நனைத்து பிழிந்து தரையை சுத்தம் செய்யுங்கள். இப்படி செய்வதால், வினிகரின் மணம் பரவாமல் தடுக்கப்படும்.

காங்கிரீட் தளம்

சில துளிகள் வீரியமிக்க டிடர்ஜென்ட் பவுடர் கலந்த நீரை காங்கிரீட் தரையில் இட்டு, தரையை பிரஷால் அழுத்தித் துடைத்துவிட்டு, ஸ்பான்ஜை வைத்து ஈரமான தளத்தை ஒற்றி எடுங்கள். இந்த தளத்தில் எண்ணை பிசுக்குகள் இருந்தால், கறைபடிந்த இடங்களில் ஆல்கலின் சோப் போட்டு, அழுத்தமாக தேய்த்து கழுவி விடுங்கள்.

மார்பிள் தளம்

பேக்கிங் சோடா பேஸ்டை எடுத்து, ஊறவைத்த துணியால் தரை முழுவதும் தேய்த்து விடுங்கள். பின்பு உலர்ந்த துணியால் சுத்தமாக துடைத்து விடுங்கள். இப்போது கறைபடிந்த மார்பிள் தரை, சுத்தமாக பளிச்சென்று இருக்கும்.

எண்ணை பிசுக்குளை நீக்க

சொரசொரப்பான தளத்தில் படிந்துள்ள எண்ணை பிசுக்குகள் போன்ற கறையைப் போக்க ஐஸ்கட்டியுடன் மென்மையான ஸ்பாஞ்ச்சைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இது தரையைக் குளுமைப்படுத்துவதோடு மட்டுமின்றி `பளிச்' என பளபளக்கும். வீட்டின் தரையை எப்போதும் துடைத்துக் கொண்டே இருங்கள்.


வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Empty Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 10:51 am

பயனுள்ள பகிர்வு தந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா...

நீங்களும் வீட்ல சும்மா இருக்கும்போது இப்படி செய்ங்க... தொப்பை குறைஞ்சுடும் தெரிமோன்னோ? எளிய உடற்பயிற்சி கூட இது....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Empty Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by முரளிராஜா Sat Mar 19, 2011 10:57 am

மஞ்சுபாஷிணி wrote:பயனுள்ள பகிர்வு தந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா...

நீங்களும் வீட்ல சும்மா இருக்கும்போது இப்படி செய்ங்க... தொப்பை குறைஞ்சுடும் தெரிமோன்னோ? எளிய உடற்பயிற்சி கூட இது....
ஏற்கனவே அதான் செய்துகிட்டு இருக்காராம் அப்படியும் தொப்பை குறையலையாம் வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் 440806
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Empty Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 11:17 am

அப்டியா? அப்ப இனி ஆபிசுக்கு கார் வேண்டாம் சைக்கிளில் போனால்???


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Empty Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by முரளிராஜா Sat Mar 19, 2011 11:20 am

இன்னிக்கு சைக்கிள்ல கிளம்பினா நாளைக்கு ஆபிஸ் போய் சேருவாரு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Empty Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 11:23 am

அப்ப பாவம் கார்லயே போகட்டும்.... கல்யாணம் ஆனப்பின் வரும் மகராசி இவரின் தொப்பையை வேலைகள் செய்ய வைத்தே குறைச்சிடுவாங்க... பிரச்சனை இல்லை...... இத்தோட விட்ரலாம்பா.... இல்லன்னா தலைமை நடத்துனர் கைல உருட்டை கட்டை எடுத்துட்டு வருவார் இங்க அரட்டை அடிச்சிட்டு இருந்தால் மஞ்சு விடு ஜூட்..... அய்யோ, நான் இல்லை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Empty Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by உதயசுதா Sat Mar 19, 2011 11:26 am

பயனுள்ள பகிர்வு நன்றி சிவா.

என்ன இங்கே மஞ்சுவும்,முரளியும் சிவாவ கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க?முரளி வீட்டுல அவர்தான் வீடு கிளீன் செய்வாராமே.அவர் செய்தா தான் ரொம்ப அழகா இருக்குமாமே.உண்மையா முரளி.


வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Uவீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Dவீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Aவீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Yவீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Aவீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Sவீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Uவீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Dவீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Hவீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Empty Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by ரபீக் Sat Mar 19, 2011 11:27 am

உதயசுதா wrote:பயனுள்ள பகிர்வு நன்றி சிவா.

என்ன இங்கே மஞ்சுவும்,முரளியும் சிவாவ கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க?முரளி வீட்டுல அவர்தான் வீடு கிளீன் செய்வாராமே.அவர் செய்தா தான் ரொம்ப அழகா இருக்குமாமே.உண்மையா முரளி.

ஜாலி ஆமாம் அக்கா ,,,அவரும் நம்ம மாமாவைப் போலத்தான்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Empty Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by உதயசுதா Sat Mar 19, 2011 11:32 am

ரபீக் wrote:
உதயசுதா wrote:பயனுள்ள பகிர்வு நன்றி சிவா.

என்ன இங்கே மஞ்சுவும்,முரளியும் சிவாவ கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க?முரளி வீட்டுல அவர்தான் வீடு கிளீன் செய்வாராமே.அவர் செய்தா தான் ரொம்ப அழகா இருக்குமாமே.உண்மையா முரளி.

வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் 755837 ஆமாம் அக்கா ,,,அவரும் நம்ம மாமாவைப் போலத்தான்
kandippaa avar seyvaar rabeek.ithula maraikka ethuvum illai. irandu perum velaikku porathunaala irandu perume vettu velai seythuthaan aaganum


வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Uவீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Dவீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Aவீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Yவீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Aவீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Sவீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Uவீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Dவீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Hவீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Empty Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by முரளிராஜா Sat Mar 19, 2011 11:34 am

என்ன வச்சு காமடி கீமடி பன்லேயே புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான் Empty Re: வீட்டில் உள்ள தரை பளிச்சிட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்)
» நீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா?
»  விஞ்ஞானத்தில் மட்டும்தான் புதுமை செய்ய முடியுமா?
» இந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்!
» வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum