Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்
+5
தாமு
ஹரிஹர04
dsudhanandan
சிவா
மகா பிரபு
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்
வேத சர்மா எனும் சிவத்தொண்டரின் கனவில் சிவபெருமான் தோன்றி அழைக்க, தன் குடும்பத்துடன் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள சிந்துபூந்துறை வந்தடைந்தார். ஒருமுறை பெரும் பஞ்சம் வாட்டியது. இருப்பினும் வேத சர்மா தான் சேகரித்து வைத்திருந்த நெல் மணிகளை கொண்டு இறைவனின் நித்திய பூஜை தடைபடாமல் வழிபட்டு வந்தார்.
ஒரு நாள் இறைவன் திருவுருவின் முன் நெல்மணிகளை காயப்போட்ட வேத சர்மா, நீராடச் சென்றார். பஞ்சம் நீங்க மழை பெய்தருள வேண்டும் என வேண்டி நீருக்குள் மூழ்கியெழுந்த வேத சர்மா கண்டது பெருமழை.
உலர வைத்த நெல்மணிகளை அள்ளியெடுக்க ஓடி வந்து பார்த்த போது நெல்மணிகள் கிடந்த இடம் மட்டும் மழையில் நனையாமல் உலர்ந்தபடியே இருக்க, சுற்றிலும் ஒரே வெள்ளக்காடு. நெல்லுக்கு வேலியாக இருந்தபடியால் இப்பகுதி 'திரு-நெல்-வேலி' எனப் பெயர் பெற்றது.
அன்புடன்,
அறிமுக நாயகன்..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்
வித்தியாசமான பெயர்க்காரணமாக உள்ளது! அறியத் தந்தமைக்கு நன்றி நாயகன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்
தகவலுக்கு நன்றி........
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்
தகவலுக்கு நன்றி........
ஹரிஹர04- புதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 26/04/2011
Re: திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்
ஹரிஹர04 wrote:தகவலுக்கு நன்றி........
வாங்க நண்பா. உங்களை அறிமுக படுத்தி கொள்ளலாமே..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்
[quote="தாமு"]வித்தியாசமான பெயர்க்காரணமாக உள்ளது
நன்றி நண்பா
நன்றி நண்பா
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்
அருமையான "வேலி" உங்கள் திரு-நெல்-வேலி!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்
அல்வா வேணுமா நண்பா
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்
அறிமுக நாயகன் wrote:வேத சர்மா எனும் சிவத்தொண்டரின் கனவில் சிவபெருமான் தோன்றி அழைக்க, தன் குடும்பத்துடன் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள சிந்துபூந்துறை வந்தடைந்தார். ஒருமுறை பெரும் பஞ்சம் வாட்டியது. இருப்பினும் வேத சர்மா தான் சேகரித்து வைத்திருந்த நெல் மணிகளை கொண்டு இறைவனின் நித்திய பூஜை தடைபடாமல் வழிபட்டு வந்தார்.ஒரு நாள் இறைவன் திருவுருவின் முன் நெல்மணிகளை காயப்போட்ட வேத சர்மா, நீராடச் சென்றார். பஞ்சம் நீங்க மழை பெய்தருள வேண்டும் என வேண்டி நீருக்குள் மூழ்கியெழுந்த வேத சர்மா கண்டது பெருமழை.உலர வைத்த நெல்மணிகளை அள்ளியெடுக்க ஓடி வந்து பார்த்த போது நெல்மணிகள் கிடந்த இடம் மட்டும் மழையில் நனையாமல் உலர்ந்தபடியே இருக்க, சுற்றிலும் ஒரே வெள்ளக்காடு. நெல்லுக்கு வேலியாக இருந்தபடியால் இப்பகுதி 'திரு-நெல்-வேலி' எனப் பெயர் பெற்றது.அன்புடன்,அறிமுக நாயகன்..
சிவபெருமான் நெல்மணிகளை காத்து அங்கு நெல்லையப்பனாக
குடிகொண்டு இருப்பதால் நெல்லை என்ற இரண்டாம் பெயரும் எங்கள் திருநெல்வேலிக்கு உண்டு
எங்க மாவட்டத்தின் பெயர் உருவான காரணம்
பற்றிய தகவல் சொன்ன நண்பனுக்கு மிக்க நன்றி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» “சோ’ பெயர்க் காரணம்!
» வள்ளி – பெயர்க் காரணம்!
» கலைஞர் வாரிசுகளின் பெயர்க் காரணம்
» அறிமுக நாயகன்
» வந்துட்டேன்----------அறிமுக நாயகன்
» வள்ளி – பெயர்க் காரணம்!
» கலைஞர் வாரிசுகளின் பெயர்க் காரணம்
» அறிமுக நாயகன்
» வந்துட்டேன்----------அறிமுக நாயகன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|