Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு!
4 posters
Page 1 of 1
மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு!
![மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! Interl10](https://i.servimg.com/u/f62/13/02/10/42/interl10.jpg)
சர்ச்சைக்குரிய இண்டர்லோக் மலாய் இலக்கிய நாவல் பள்ளிகளிலிருந்து மீட்டுக் கொள்ளப்படாது. அந்நாவல் ஐந்தாம் படிவ மாணவரகளின் பாடப் புத்தகமாக தொடர்ந்து பயன்படுத்தப்படும் என துணைப்பிரதமரும், கல்வி அமைச்சருமான டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்தார்.
தேசிய இலக்கியவாதி டத்தோ அப்துல்லா ஹுசேனின் படைப்பான இண்டர்லோக் நாவலை மறு ஆய்வு செய்யும் பரிந்துரை செயற்குழுவில் இடம்பெற்றிருந்த மூவர் அக்குழுவிலிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுவதையும் துணைப்பிரதமர் மறுத்தார். அம்மூவரும் அக்குழுவிலிருந்து இன்னும் வெளியாகவில்லை. அது வெறும் கருத்து வேறுபாடுதான். இவ்விவகாரத்தைச் சரி செய்தாகிவிட்டது. என்ன நடந்தது என்பது தொடர்பில் ம.இ.கா தலைவர் டத்தோ ஜி.பழனிவேல் என்னிடம் தெரிவித்தார். அம்மூவரும் அச்செயற்குழுவில் தொடர்ந்து இடம்பெற்றிருப்பதற்கு பழனிவேல் உத்தரவாதம் வழங்கியிருப்பதாக மொகிதீன் தெரிவித்தார்.
அந்நாவலில் செய்ய வேண்டிய “100” மாற்றங்களை தாம் நிராகரித்ததாகக் கூறப்படுவதையும் துணைப்பிரதமர் மறுத்தார். கூறப்பட்ட அம்மாற்றங்கள் முதன்மை கதையை விட்டு நகர்வதாலும், சில கருத்துகள் மிகச் சாதாரணமாக இருந்ததாலும் அதனை மறு ஆய்வு செய்யுமாறு மட்டுமே தாம் பணித்ததாக அவர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர்கள் கூறிய மாற்றங்கள் கதையை ஒட்டியதாகவோ, உணர்ச்சிப் பூர்வமானதாகவோ அல்ல, மாறாக சிறிய கருத்து மாற்றங்கள் மட்டுமே என அவர் விளக்கமளித்தார்.
அதனால் அதனை மறு ஆய்வு செய்யுமாறு நான் கூறினேன். அதனை நிராகரிக்கவில்லை. இது மிகச் சிறிய விஷயம். ‘இண்டர்லோக்’ நாவல் ஒரு நல்ல நாவல் என்பதால் அதனை ஐந்தாம் படிவ பாடத்திட்டத்திலிருந்து நீக்கவும் கல்வி அமைச்சு எண்ணம் கொண்டிருக்கவில்லை என அவர் கூறினார்.
தங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்ததாக உணர்ந்ததால் பரிந்துரை செயற்குழுக் கூட்டத்திலிருந்து தாங்கள் வெளியேறியதாக அக்குழுவில் இடம்பெற்றிருந்த காவ்யா அமைப்பின் தலைவர் எழுத்தாளர் உதயசங்கர் நேற்று முந்தினம் கூறிடிருந்தார்.
அவருடன் தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாகட்ர் என்.எஸ்.ராஜேந்திரன், கல்வி அமைச்சின் முன்னாள் அதிகாரி ஜி.கிருஷ்ணபகவான் ஆகியோரும் குழுவிலிருந்து வெளியேறினர்.
கல்வி அமைச்சால் அமைக்கப்பட்ட அக்குழுவில் மொழி நிபுணர்கள், கல்விமான்கள், இலக்கியவாதிகள், டேவான் பஹாசா டான் புஸ்தாக்காவின் உறுப்பினர்கள், இந்திய சமூகத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் உட்பட எண்மர் இடம்பெற்றிருந்தனர். இந்தியர்களை இழிவுபடுத்தி எழுதப்பட்டுள்ள பகுதிகளை நீக்க வேண்டும் என்னும் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படாததால் அவர்கள் பரிந்துரைக் குழுவிலிருந்து வெளியானதாகக் கூறப்பட்டது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு!
இந்தியர்களுக்கு எது சரி என்று, வேறு இனத்தவர் எப்படி நிர்ணயம் செய்ய இயலும்? அவர் அமைச்சரே ஆனாலும் அவர் அருகதை அற்றவரே! மாஇகா தலைவர் யார் அவர்களின் விலகல் குறித்து கருத்து சொல்வதற்கு? அம்மூவரும் என்ன, மாஇகா தலைவரின் பணியாளர்களா? மாஇகா ஒரு பூம் பூம் மாடு மாதிரி அம்னோவிற்கு. கையாலாகாத மாஇகா இவ்விசயத்தில் கருத்து சொல்லாமல் இருப்பது தான் உத்தமம்.
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
சிவசங்கர்- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
Re: மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு!
sivasangker wrote:இந்தியர்களுக்கு எது சரி என்று, வேறு இனத்தவர் எப்படி நிர்ணயம் செய்ய இயலும்? அவர் அமைச்சரே ஆனாலும் அவர் அருகதை அற்றவரே! மாஇகா தலைவர் யார் அவர்களின் விலகல் குறித்து கருத்து சொல்வதற்கு? அம்மூவரும் என்ன, மாஇகா தலைவரின் பணியாளர்களா? மாஇகா ஒரு பூம் பூம் மாடு மாதிரி அம்னோவிற்கு. கையாலாகாத மாஇகா இவ்விசயத்தில் கருத்து சொல்லாமல் இருப்பது தான் உத்தமம்.![]()
![]()
![]()
![]()
![]()
மாஇகா தலைவர்களுக்கு சரியான சூடு வைத்துள்ளீர்கள் சிவசங்கர்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு!
சிவா wrote:sivasangker wrote:இந்தியர்களுக்கு எது சரி என்று, வேறு இனத்தவர் எப்படி நிர்ணயம் செய்ய இயலும்? அவர் அமைச்சரே ஆனாலும் அவர் அருகதை அற்றவரே! மாஇகா தலைவர் யார் அவர்களின் விலகல் குறித்து கருத்து சொல்வதற்கு? அம்மூவரும் என்ன, மாஇகா தலைவரின் பணியாளர்களா? மாஇகா ஒரு பூம் பூம் மாடு மாதிரி அம்னோவிற்கு. கையாலாகாத மாஇகா இவ்விசயத்தில் கருத்து சொல்லாமல் இருப்பது தான் உத்தமம்.![]()
![]()
![]()
![]()
![]()
மாஇகா தலைவர்களுக்கு சரியான சூடு வைத்துள்ளீர்கள் சிவசங்கர்!
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு!
ஐயோ பாவம் மலேசிய இந்தியர்கள், சொல் புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லாதவர்கள். மதி இழந்த கட்சி (ம.இ.கா) பின்னால் மதி இல்லாமல் திரியும் ஒரு ஆட்டு மந்தை கூட்டம். திருந்தினால் ஒளிமயமான எதிர்காலம் உண்டு. இந்த ம.இ.கா பின்னால் வாளாட்டிக்கொண்டு சென்றால் எதிர்காலம் இருட்டுதான்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|