Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எவன்டி உன்ன பெத்தான் கைல கிடைச்சா செத்தான்” சிம்பு பாடலுக்கு பெண்கள் சங்கம் கண்டனம்
+3
Tamilzhan
மாணிக்கம் நடேசன்
தாமு
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எவன்டி உன்ன பெத்தான் கைல கிடைச்சா செத்தான்” சிம்பு பாடலுக்கு பெண்கள் சங்கம் கண்டனம்
சிம்பு நடிக்கும் “வானம்” படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. இதில் அவரே ஒரு பாடலை எழுதி பாடவும் செய்துள்ளார். எவனடி உன்ன பெத்தான் அவன் கைல கிடைச்சா செத்தான் என்று துவங்கும் இப்பாடல் சி.டி. ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு முன்பே வெளி வந்துள்ளது.
இந்த பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அனைத்திந்திய பெண்கள் பாதுகாப்பு சங்கத்தலைவி சாந்தி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நடிகர் சிம்பு எழுதிய பாடல் வரிகள், பெண்கள் மனதை காயப்படுத்துவது போல் உள்ளது.
எவன்டி உன்ன பெத்தான் அவன் கைல கிடைச்சா செத்தான் என்பது தரமற்ற வரிகள், பாடல் எழுத வரைமுறைகள் உள்ளது. இழிவான வரிகளை பாடலுக்கு பயன்படுத்துவது இளைய சமுதாயத்தினரின் மனப்போக்கில் மாசு
ஏற்படுத்தும். இதையே இளைஞர்கள் பெண்களை “ராக்கிங்” செய்ய பயன்படுத்தக்கூடும். சினிமா என்பது வலுவான சாதனம்.
அதில் சொல்லப்படும் கருத்துக்கள் மக்களை எளிதில் சென்று அடைகின்றனர். எனவே சிம்பு போன்ற வர்கள் பொறுப்போடு நடந்து கொள்ளவேண்டும். அந்த பாடலில் உன் மானம் காக்கிற மேல் ஆட நான்தான் என்றும் எழுதி இருக்கிறார்.
இது ஆபாசமானது. அவர் படங்களில் பெண்ணினத்துக்கு எதிரான வன்மங்கள் தூக்கலாக உள்ளன. பெண்களுக்கு மரியாதை செய்வது போன்ற காட்சிகள் வைப்பதில்லை.ஒரு படத்துக்காக சென்னை யில் ஒட்டப்பட்டிருந்த முத்தக் காட்சி போஸ்டர்கள் இதற்கு சான்று ஆகும். சிம்பு தனது சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Re: எவன்டி உன்ன பெத்தான் கைல கிடைச்சா செத்தான்” சிம்பு பாடலுக்கு பெண்கள் சங்கம் கண்டனம்
பாவம் சிம்பு ஒரு சின்ன பையன், ஏது அவசரப்பட்டு எழுதிவிட்டான்.
மன்னித்து விடுங்கள், இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளுவோம்.
மன்னித்து விடுங்கள், இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளுவோம்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: எவன்டி உன்ன பெத்தான் கைல கிடைச்சா செத்தான்” சிம்பு பாடலுக்கு பெண்கள் சங்கம் கண்டனம்
சிம்பு எவண்டா உன்ன பெத்தான் அவன் கையில கிடைச்சா செத்தான்...
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: எவன்டி உன்ன பெத்தான் கைல கிடைச்சா செத்தான்” சிம்பு பாடலுக்கு பெண்கள் சங்கம் கண்டனம்
பெண்களை இப்படி அவதூறாக நினைத்து எழுதிய வரிகளை மன்னித்துவிடுவோம்.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: எவன்டி உன்ன பெத்தான் கைல கிடைச்சா செத்தான்” சிம்பு பாடலுக்கு பெண்கள் சங்கம் கண்டனம்
Tamilzhan wrote:சிம்பு எவண்டா உன்ன பெத்தான் அவன் கையில கிடைச்சா செத்தான்...
எங்க அவன் சாகுறது, அவன் வாயைத் திறந்தால் நீங்கள் செத்தீர்கள்! ஹேய் டண்டணக்கா... டணக்கு டக்கா...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எவன்டி உன்ன பெத்தான் கைல கிடைச்சா செத்தான்” சிம்பு பாடலுக்கு பெண்கள் சங்கம் கண்டனம்
அவர் பெண்களால் பாதிக்கப்பட்ட பாடலாசிரியரா இருப்பாரு போல
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: எவன்டி உன்ன பெத்தான் கைல கிடைச்சா செத்தான்” சிம்பு பாடலுக்கு பெண்கள் சங்கம் கண்டனம்
இவர் கொஞ்சமா பாதிக்கப்படவில்லை! ரஜினி மகளில் ஆரம்பித்து நிறையப் பெண்கள் இவரைக் கழட்டிவிட்டு விட்டார்கள்! சில இடங்களில் அடிவாங்கிய கதையும் உண்டு!Manik wrote:அவர் பெண்களால் பாதிக்கப்பட்ட பாடலாசிரியரா இருப்பாரு போல
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எவன்டி உன்ன பெத்தான் கைல கிடைச்சா செத்தான்” சிம்பு பாடலுக்கு பெண்கள் சங்கம் கண்டனம்
அப்படியா அவர பத்தி முழுசா தெரிஞ்சிக்கணும்னு ஆசையா இருக்கு சொல்லுங்க அண்ணா வீடியோ வுடன்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: எவன்டி உன்ன பெத்தான் கைல கிடைச்சா செத்தான்” சிம்பு பாடலுக்கு பெண்கள் சங்கம் கண்டனம்
Manik wrote:அப்படியா அவர பத்தி முழுசா தெரிஞ்சிக்கணும்னு ஆசையா இருக்கு சொல்லுங்க அண்ணா வீடியோ வுடன்
அடப்பாவி, காலையில் வந்தவுடனே எனக்கு ஆப்பு வைக்கும் பணியை சிறப்பாகச் செய்கிறாயே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எவன்டி உன்ன பெத்தான் கைல கிடைச்சா செத்தான்” சிம்பு பாடலுக்கு பெண்கள் சங்கம் கண்டனம்
செய்வன திருந்தச் செய்யணுமல்லவா?சிவா wrote:Manik wrote:அப்படியா அவர பத்தி முழுசா தெரிஞ்சிக்கணும்னு ஆசையா இருக்கு சொல்லுங்க அண்ணா வீடியோ வுடன்
அடப்பாவி, காலையில் வந்தவுடனே எனக்கு ஆப்பு வைக்கும் பணியை சிறப்பாகச் செய்கிறாயே!
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பெண்களை இழிவுபடுத்தி வசன காட்சி - சந்தானத்திற்கு பெண்கள் அமைப்பு கண்டனம்
» தமிழ் சீனப்பள்ளிகளை மூட வேண்டுமா? நெகிரி செம்பிலான் இந்து தமிழர் ஐக்கியச் சங்கம் கண்டனம்
» சுதந்திரமான பெண்கள் சங்கம்
» நாடு முழுவதும் துணை சுகாதார நிலையங்கள் தனியார் மயம்: மத்திய அரசுக்கு டாக்டர்கள் சங்கம் கண்டனம்
» டைவர்ஸ் கிடைச்சா நல்லாருக்கும்! - மனீஷா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|