ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:13

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 23:12

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி

+4
Manik
கலைவேந்தன்
janani123
தாமு
8 posters

Go down

ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி  Empty ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி

Post by தாமு Fri 18 Mar 2011 - 11:18

ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி  Ananth 1

சட்டசபை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் என். ஆனந்த் போட்டியிடுகிறார்.

அந்தநல்லூர் ஒன்றியம் காந்தபுரம் என்.ஆனந்த்துக்கு வயது 29. இவர் பி.எஸ். சி. பட்டம் பெற்றவர்.
வெளிநாடு சென்று வேலைபார்த்துவிட்டு தற்போது சொந்த ஊரிலேயே விவசாயத்தை கவனித்து வருகிறார்.

150 ஏக்கரில் வாழை பயிரிட்டு விற்பனை செய்யும் இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் இருக்கிறது.


தற்போது இவர் திமுக கிளைச்செயலாளராக இருக்கிறார்.


முத்தரையர் இனத்தைச்சேர்ந்த இவருக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. மனைவி சவுமியா எம்.எஸ்.சி. பட்டம் பெற்றவர்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த திமுக தலைவர் கருணாநிதியை சென்னை அண்ணா
அறிவாலயத்தில் சந்தித்து ஆசி பெற்ற ஆனந்த்திடம் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடுவது குறித்து கேட்டபோது,

‘’அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதாவை வென்று வெற்றிக்கனியை தலைவர் கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன்’’ என்று அதிரடியாய் தெரிவித்தார்.



நக்கீரன் ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி  678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி  Empty Re: ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி

Post by janani123 Fri 18 Mar 2011 - 11:42

ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி  9452 ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி  9452


ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி  Arul110
janani123
janani123
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011

http://www.usetamil.com/

Back to top Go down

ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி  Empty Re: ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி

Post by கலைவேந்தன் Fri 18 Mar 2011 - 13:45

எவன் எவன் சவால் விடுவது என்று அர்த்தமே இல்லாமல் போய் விட்டது... என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி  Empty Re: ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி

Post by Manik Fri 18 Mar 2011 - 13:47

கரெக்டா சொன்னீங்க அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி  Empty Re: ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி

Post by கோவை ராம் Fri 18 Mar 2011 - 13:51

அம்மா எவ்வளவு பிளான் பண்ணி இந்த தொகுதியா தேர்தெடுத்து இருப்பாங்க .இவரு இவ்வளவு ஈஸியா சொல்லுறார் .

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி  Empty Re: ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி

Post by மஞ்சுபாஷிணி Fri 18 Mar 2011 - 14:28

நாடு இவர்கள் கையில் மாட்டிக்கிட்டு என்னமா அவஸ்தைப்படுகிறது சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி  Empty Re: ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி

Post by ரஞ்சித்குமார் Fri 18 Mar 2011 - 14:36

எனக்கு ஒரு சந்தேகம் !
எலுமிச்சை ,ஆரஞ்சு,திராட்சை போன்ற கனிகளை கேள்வி பட்டிருக்கிறேன்,பார்த்தும் இருக்கிறேன்.
இந்த வெற்றி கனி மட்டும் எந்த ஊருல விளைகிறது...
கிலோ எவளவு ?
விடை தெரிந்தால் சொல்லுங்க...
விடை தெரியாதவர்கள் என்மீது கல்லெறி தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இதன் மூலம் கேட்டுகொள்கிறேன்.
ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Back to top Go down

ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி  Empty Re: ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி

Post by சிவா Fri 18 Mar 2011 - 14:38

இந்தக் கேள்வியை நீங்கள் தாமரைக்கனி உயிருடன் இருந்தபொழுது கேட்டிருக்க வேண்டும்!


ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி  Empty Re: ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றிக்கனியை கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன் ; என். ஆனந்த் அதிரடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum