ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

+13
ARR
மோகன்
கா.ந.கல்யாணசுந்தரம்
Thanjaavooraan
புவனா
srinihasan
kalaimoon70
drrajmohan
Aathira
ஹாசிம்
சிவா
ரபீக்
eraeravi
17 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  Empty ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி

Post by eraeravi Sun Jul 11, 2010 12:09 pm

ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி
கோடி நன்மை
கூடி வாழ்ந்தால்
வா என்னவளே
வட்டிக்கு ஆசை
முதலுக்கு கேடு
தனியார் நிதிநிறுவனம்
வயிறு காய்ந்ததால்
விலகியது வெட்கம்
விலைமகள்
வாங்குகிற கை
அலுக்காது
இலஞ்சம்
உலையரிசி வேகுமா?
வாய் கிழிய
மேடைப்பேச்சு
கிணற்றில் விழலாமா?
விளக்கை ஏந்தியபடி
வாக்களிப்பு
விதையொன்று போட்டால்
சுரையொன்று முளைக்கும்
அரசியலில்
உண்டு கொழுத்தால்
நண்டு வலையில் தங்காது
போலிச்சாமியார்
எட்டாப் பழத்திற்குக்
கொட்டாவி விடுவதேன்
ஒருதலைக்காதல்
கடவுளை நம்பினோர்
கைவிடப் படார்
சபரிமலை யாத்திரைவிபத்து? ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  677196
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  Empty ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி

Post by eraeravi Sun Jul 11, 2010 12:10 pm

ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி
எலிக்கு எதிரி
குட்டிக்கு நண்பன்
பூனையின் பல்
எல்லோரும் மகிழ்வாய்
திருமண வீட்டில்
தந்தை கடன் கவலையில்
கையில் வாங்கினான்
அருகில் ஈட்டிக்காரன்
ஊதியம்?
முரண்பாடு
யானைக் கறுப்பு
பேயரோ வெள்ளைச்சாமி
வந்த வழி தெரியாது
செல்ல வழி கிடையாது
காதல்
முயன்றதால் முடிந்தது
உழைப்பினால் உருவானது
குருவிக்கூடு
பிறர் சேமிப்பை
அபகரித்தான் மனிதன்
தேன்கூடு
கண்ணால் காண்பதும் பொய்
தேயும் தேய்வதில்லை
நிலவு
அன்று கண்ணியம்
இன்று களங்கல்
கூட்டுறவு வங்கி
கொத்தனார் பணி
அரசியல் பணியானது
இடிப்பது கட்டுவது ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  128872
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  Empty Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by ரபீக் Sun Jul 11, 2010 12:12 pm

நன்றாக உள்ளது ,,,இடைவெளி விட்டிருந்தால் படிக்க ,புரிய ஏதுவாக இருந்திருக்கும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  Empty உள்ளத்தில் ஹைக்கூ – ஆசிரியர் கவிஞர் இரா.ரவி

Post by eraeravi Sun Jul 11, 2010 12:12 pm

உள்ளத்தில் ஹைக்கூ – ஆசிரியர் கவிஞர் இரா.ரவி
நல்ல நாக்கு
சிறந்த ஆயுதம்
அப்துல் கலாம்
ஆயூத பூசை
ஆயூத சுத்தம் சரி
மனசு?
எங்கு வளர்த்தாலும்
மணம் மாறாத கருவேப்பிலை
மனிதன்?
வானவில் தோற்றது
வான்நிலவும்தோற்றது
என்னவள் அழகில்
மலரே மலர் சூடியது
கனியே கனி சுவைத்தது
என்னவள் http://eraeravi.wordpress.com/ ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  678642
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  Empty கவியரசு கண்ணதாசன் ஹைக்கூ – இரா .இரவி

Post by eraeravi Sun Jul 11, 2010 12:14 pm

கவியரசு கண்ணதாசன் ஹைக்கூ – இரா .இரவி
சங்க இலக்கியத்தை
சாமானியருக்கு சமர்ப்பித்தவர்
கவியரசு
திருக்குறளின் நுட்பத்தை
திரைப்பாடலில் வடித்தவர்
கவியரசு
நிரந்தரமானவன் அழிவில்லை
நிதர்சனமான உண்மை
கவியரசு
பணத்தை மதிக்காதவர்
குணத்தை மதித்தவர்
கவியரசு
தித்திக்கும் பாடல்களை
திகட்டாமல் தந்தவர்
கவியரசு
நடிகர் திலகம் புரட்சித்தலைவர்
சிகரம் அடைய காரணமானவர்
கவியரசு
காலத்தால் அழியாத
கல்வெட்டுக்கவிதை புனைந்தவர்
கவியரசு
கொடிகட்டி பறந்த போதும்
செருக்கு இல்லாத எளியவர்
கவியரசு
ரகசியம் இல்லாத
அதிசயக்கவி
கவியரசு
முற்றிலும் பொருத்தமானவர்
பட்டத்திற்கு பெருமை சேர்த்தவர்
கவியரசு
கள்ளம் கபடமற்றவர்
குழந்தை உள்ளம் படைத்தவர்
கவியரசு
கண்ணே கலைமானே
கடைசியாகப்பாடியவர்
கவியரசு ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  502589
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  Empty Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by சிவா Sun Jul 11, 2010 1:08 pm

கவியரசுவுக்காக எழுதிய ஹைக்கூ புகழ்மாலை அருமை!


ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  Empty Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by ஹாசிம் Sun Jul 11, 2010 1:40 pm

அருமையான புகழ் பாடியிருக்கிறீர்கள்


நேசமுடன் ஹாசிம்
ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  Empty Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by Aathira Sun Jul 11, 2010 1:58 pm

முதலில் திறனாய்வாளர், மதிப்பீட்டாளர், கவிஞர் இரா. இரவி ஐயா அவர்களை ஈகரைக்கு அன்போடு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி... ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  154550 ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  733974 ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  154550

கண்ணதாசனைக் குறித்து அடுத்து அருமையான் ஹைக்கூவை பதிவு செய்துள்ளீர்..தங்கள் விமர்சனங்களும், கவிதைகளும் ஈகரையிலும் இடம் பெற வேண்டும் என்று வேண்டுதலுடன்..வாழ்த்துக்களும்...


ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  Aஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  Aஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  Tஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  Hஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  Iஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  Rஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  Aஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  Empty ஹைக்கூ - ( கவிஞர். இரா.இரவி)

Post by eraeravi Sun Jul 11, 2010 3:34 pm




ஹைக்கூ














நல்ல விளைச்சல்
விளை நிலங்களில்
மகிழ்ந்து நிறுவனங்கள்

கத்துக்குட்டி உளறல்
நதிநீர் இணைப்பு
எதிர்ப்பு

நல்ல முன்னேற்றம்
நடுபக்க ஆபாசம்
முகப்புப் பக்கத்தில்

இன்று குடிநீர்
நாளை சுவாசக்காற்று
விலைக்கு வாங்குவோம்

பெட்டி வாங்கியவர்
பெட்டியில் பிணமானவர்
பிணப்பெட்டி

உணவு சமைக்க உதவும்
ஊரை எரிக்கவும் உதவும்
தீக்குச்சி

நடிகை வரும் முன்னே
வந்தது
ஒப்பனை பெட்டி

தனியார் பெருகியதால்
தவிப்பில் உள்ளது
அஞ்சல் பெட்டி

தாத்தா பாட்டியை
நினைவூட்டியது
வெற்றிலைப்பெட்டி

நகைகள் அனைத்தும்
அடகுக் கடையில்
நகைப்பெட்டி?

மூடநம்பிக்கைகளில்
ஒன்றானது
புகார்ப்பெட்டி











.........................................................................................










ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  677196










கவிஞர் இரா. இரவி, மதுரை
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  Empty காதல் ஹைக்கூ

Post by eraeravi Sun Jul 11, 2010 3:38 pm


காதல் ஹைக்கூ









அன்றும் இன்றும்
என்றும் இனிக்கும்
காதல்

உணர்ந்தவர்களுக்கு மட்டும்
புரிந்திடும் உன்னத சுகம்
காதல்

கற்காலம் முதல்
கணிப்பொறி காலம் வரை
காதல்

செல்ல வழி உண்டு
திரும்ப வழி இல்லை
காதல்

கண்களில் தொடங்கி
கண்ணிரில் முடியும்
சில காதல்

காவியத்திலும்
கணினியுகத்திலும்
இனிக்கும் காதல்

விழியால் விழுங்குதல்
இதழால் இணைதல்
காதல்

இரசாயண மாற்றம்
ரசனைக்குரிய மாற்றம்
காதல்

விழி ஈர்ப்பு விசை
எழுப்பும் இனிய இசை
காதல்

சிந்தையில் ஒரு மின்னல்
உருவாக்கும் ஒரு மின்சாரம்
காதல்

வானில் மிதக்கலாம்
உலகை மறக்கலாம்
காதல்

பெற்றோரை விட
பெரிதாகத் தோன்றும்
காதல்





.........................................................................................














கவிஞர் இரா. இரவி, மதுரை
ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  733974
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  Empty Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum