ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!

+5
mohan-தாஸ்
உதயசுதா
முரளிராஜா
சிவா
eegaraiviswa
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Empty நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!

Post by eegaraiviswa Thu 17 Mar 2011 - 19:13

நள்ளிரவு நேரத்தில் புலிகள் நடமாடும் நடுக்காட்டில் தோழிகளுடன் கும்மாளம் அடித்து விட்டு வந்திருக்கிறார் நடிகை த்ரிஷா. கொண்டாட்டங்களை வித்தியாசமாக கொண்டாடுவதில் அலாதி பிரியம் த்ரிஷாவுக்கு. முன்பெல்லாம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஆக்கிரமித்து ஆட்டம் போட்ட த்ரிஷாவுக்கு நடுக்காட்டில் தங்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே இருந்ததாம். இதனால் தனது தோழிகள் காஸ்ட்யூம் டிசைனர் சபீனா, ஹேமா ஆகியோருடன் ஜெய்ப்பூர், ரான்தம்பூரில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு நடுக்காட்டில் அமைந்திருக்கும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட குடிலில் தங்கிய த்ரிஷா... நள்ளிரவு நேரத்தில் புலிகளின் உறுமல் சத்தம், பறவைகளின் சத்தம் என பலவிதமான விலங்குகளின் சத்தத்தை கேட்டு ரசித்துள்ளார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த பயணம் உண்மையாகவே சிறப்பான பயணம். என் வாழ்நாளில் மறக்க முடியாத பயணம். ஏராமான புலிகளை மிக அருகில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ‌போட்டோக்களும் எடுத்துக் கொண்டேன். அந்த இயற்கையான சூழல் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அங்கு தங்கியிருந்த 3 நாட்களும் மகிழ்ச்சியாகவும், த்ரில்லிங்காகவும் இருந்தது, என்று கூறியுள்ளார்.

நடி‌கை த்ரிஷா இப்போது மங்காத்தா படத்தின் இறுதி சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். அஜித்தையும், மங்காத்தை குழுவையும் ரொம்ப மிஸ் பண்ணுவதாக கூறும் த்ரிஷா, தெலுங்கில் உருவாகும் காவலன் ரீ-மேக்கில் நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Empty Re: நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!

Post by சிவா Thu 17 Mar 2011 - 19:20

பணம் படைத்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! குளிக்கும் காட்சியையும் வீடியோ எடுத்து ஒளிபரப்பலாம்!


நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Empty Re: நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!

Post by முரளிராஜா Thu 17 Mar 2011 - 19:34

சிவா wrote:பணம் படைத்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! குளிக்கும் காட்சியையும் வீடியோ எடுத்து ஒளிபரப்பலாம்!
:bball: எனக்கு ஒன்னும் புரியல சிவா
(முரளி நீ ரொம்ப நல்லவன்டா)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Empty Re: நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!

Post by உதயசுதா Thu 17 Mar 2011 - 19:36

முரளிராஜா wrote:
சிவா wrote:பணம் படைத்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! குளிக்கும் காட்சியையும் வீடியோ எடுத்து ஒளிபரப்பலாம்!
:bball: எனக்கு ஒன்னும் புரியல சிவா
(முரளி நீ ரொம்ப நல்லவன்டா)

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Uநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Dநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Aநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Yநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Aநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Sநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Uநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Dநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Hநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Empty Re: நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!

Post by சிவா Thu 17 Mar 2011 - 19:39

முரளிராஜா wrote:
சிவா wrote:பணம் படைத்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! குளிக்கும் காட்சியையும் வீடியோ எடுத்து ஒளிபரப்பலாம்!
:bball: எனக்கு ஒன்னும் புரியல சிவா
(முரளி நீ ரொம்ப நல்லவன்டா)

ஆமாம் முரளி, நீங்கள் ரொம்ப நல்லவராம்! வீட்டில் எவ்வளவு அடிவாங்கினாலும் வலிக்காத மாதிரியே நடிப்பீர்களாம். சன் நியூஸில் கூறினார்கள்!


நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Empty Re: நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!

Post by உதயசுதா Thu 17 Mar 2011 - 19:41

சிவா wrote:
முரளிராஜா wrote:
சிவா wrote:பணம் படைத்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! குளிக்கும் காட்சியையும் வீடியோ எடுத்து ஒளிபரப்பலாம்!
:bball: எனக்கு ஒன்னும் புரியல சிவா
(முரளி நீ ரொம்ப நல்லவன்டா)

ஆமாம் முரளி, நீங்கள் ரொம்ப நல்லவராம்! வீட்டில் எவ்வளவு அடிவாங்கினாலும் வலிக்காத மாதிரியே நடிப்பீர்களாம். சன் நியூஸில் கூறினார்கள்!
நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  403484 நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  403484 நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  403484 நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  403484 நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  403484 நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  403484 நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  403484


நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Uநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Dநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Aநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Yநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Aநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Sநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Uநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Dநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Hநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Empty Re: நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!

Post by முரளிராஜா Thu 17 Mar 2011 - 19:44

சிவா wrote:
முரளிராஜா wrote:
சிவா wrote:பணம் படைத்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! குளிக்கும் காட்சியையும் வீடியோ எடுத்து ஒளிபரப்பலாம்!
:bball: எனக்கு ஒன்னும் புரியல சிவா
(முரளி நீ ரொம்ப நல்லவன்டா)

ஆமாம் முரளி, நீங்கள் ரொம்ப நல்லவராம்! வீட்டில் எவ்வளவு அடிவாங்கினாலும் வலிக்காத மாதிரியே நடிப்பீர்களாம். சன் நியூஸில் கூறினார்கள்!

அன்பா கொடுக்கற அடி வலிக்காது சிவா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Empty Re: நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!

Post by உதயசுதா Thu 17 Mar 2011 - 19:46

முரளிராஜா wrote:
சிவா wrote:
முரளிராஜா wrote:
சிவா wrote:பணம் படைத்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! குளிக்கும் காட்சியையும் வீடியோ எடுத்து ஒளிபரப்பலாம்!
:bball: எனக்கு ஒன்னும் புரியல சிவா
(முரளி நீ ரொம்ப நல்லவன்டா)

ஆமாம் முரளி, நீங்கள் ரொம்ப நல்லவராம்! வீட்டில் எவ்வளவு அடிவாங்கினாலும் வலிக்காத மாதிரியே நடிப்பீர்களாம். சன் நியூஸில் கூறினார்கள்!

அன்பா கொடுக்கற அடி வலிக்காது சிவா
eppadiyellaam saamalikka vendi irukku


நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Uநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Dநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Aநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Yநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Aநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Sநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Uநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Dநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Hநள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Empty Re: நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!

Post by சிவா Thu 17 Mar 2011 - 19:59

உதயசுதா wrote:
முரளிராஜா wrote:
அன்பா கொடுக்கற அடி வலிக்காது சிவா
eppadiyellaam saamalikka vendi irukku
ஹைய்யோ ஹயோ!!!

நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  403484 நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  403484 நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  403484 நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  403484


நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Empty Re: நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!

Post by mohan-தாஸ் Thu 17 Mar 2011 - 20:06

உதயசுதா wrote:
முரளிராஜா wrote:
சிவா wrote:பணம் படைத்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! குளிக்கும் காட்சியையும் வீடியோ எடுத்து ஒளிபரப்பலாம்!
:bball: எனக்கு ஒன்னும் புரியல சிவா
(முரளி நீ ரொம்ப நல்லவன்டா)

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
கூடாது கூடாது உடுட்டுக்கட்டை அடி வ


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!  Empty Re: நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum