ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது!

+5
mohan-தாஸ்
ரபீக்
உதயசுதா
சிவா
eegaraiviswa
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Empty சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது!

Post by eegaraiviswa Thu Mar 17, 2011 5:22 pm

நடிகை சிம்ரனுக்கு 2வது ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். கணவர் தீபக்கை திருமணம் செய்த பிறகு சினிமாவுக்கு முழுக்கு போ்டடு விட்டு டில்லியில் செட்டிலான சிம்ரன், ஒரு ஆண் குழந்தைக்கு தாயான பின்னர் சென்னை வந்தார். ஒரு சில படங்களிலும் தலை காட்டினார். சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கத் தொடங்கினார். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான சிம்ரன், சென்னையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. முதல் மகன் அதீப்புக்கு 6 வயதாகும் நிலையில், சிம்ரனுக்கு இரண்டாவதும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பிறகு தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சிம்ரனை அவரது கணவர் தீபக் அருகில் இருந்து கவனித்துக் கொள்கிறார்.
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Empty Re: சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது!

Post by சிவா Thu Mar 17, 2011 5:23 pm

இந்தியாவை வல்லரசாக்கும் செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி மாப்ளை!


சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Empty Re: சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது!

Post by உதயசுதா Thu Mar 17, 2011 5:25 pm

nattukku romba thevaiyaana news ithu.en avanga mattum kooduthaalaa
maasangal pillaiya sumakkuraangalaa?


சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Uசிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Dசிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Aசிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Yசிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Aசிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Sசிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Uசிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Dசிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Hசிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Empty Re: சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது!

Post by ரபீக் Thu Mar 17, 2011 5:49 pm

தானை தலைவி சிம்ரன் வாழ்க !!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Empty Re: சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது!

Post by சிவா Thu Mar 17, 2011 5:51 pm

ரபீக் wrote:தானை தலைவி சிம்ரன் வாழ்க !!!

ம்ம்ம்ம்ம்ம்.... இன்று இன்னும் சுதாவிடம் அடிவாங்கவில்லை! அதனால்தான் இந்த ஆர்ப்பாட்டம்! சிரி


சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Empty Re: சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது!

Post by ரபீக் Thu Mar 17, 2011 5:52 pm

சிவா wrote:
ரபீக் wrote:தானை தலைவி சிம்ரன் வாழ்க !!!

ம்ம்ம்ம்ம்ம்.... இன்று இன்னும் சுதாவிடம் அடிவாங்கவில்லை! அதனால்தான் இந்த ஆர்ப்பாட்டம்! சிரி

அவங்களோட அந்த இடுப்பு டான்ஸ் பார்க்குறதுக்கு யாரிடம் வேண்டாலும் அடி வாங்கலாம் தல ஜாலி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Empty Re: சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது!

Post by சிவா Thu Mar 17, 2011 5:57 pm

அப்படி ஒரு டன்ஸா இருக்கு?

- அப்பாவி கோவிந்து! சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! 440806


சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Empty Re: சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது!

Post by ரபீக் Thu Mar 17, 2011 6:00 pm

சிவா wrote:அப்படி ஒரு டன்ஸா இருக்கு?

- அப்பாவி கோவிந்து! சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! 440806

வாயில இருந்து வழியுர ஜொள்ளை முதல்ல துடைங்க ,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Empty Re: சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது!

Post by உதயசுதா Thu Mar 17, 2011 6:01 pm

ரபீக் wrote:
சிவா wrote:
ரபீக் wrote:தானை தலைவி சிம்ரன் வாழ்க !!!

ம்ம்ம்ம்ம்ம்.... இன்று இன்னும் சுதாவிடம் அடிவாங்கவில்லை! அதனால்தான் இந்த ஆர்ப்பாட்டம்! சிரி

அவங்களோட அந்த இடுப்பு டான்ஸ் பார்க்குறதுக்கு யாரிடம் வேண்டாலும் அடி வாங்கலாம் தல சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! 755837
அப்ப சரி மணி மணப்பாறைக்கு நாளைக்கு போகுறென்னு சொல்லிட்டு இருந்தான்.அப்படியே என் நாத்தனாரையும் பார்த்துட்டு வர சொல்றேன்


சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Uசிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Dசிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Aசிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Yசிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Aசிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Sசிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Uசிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Dசிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Hசிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Empty Re: சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது!

Post by ரபீக் Thu Mar 17, 2011 6:30 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:
சிவா wrote:
ரபீக் wrote:தானை தலைவி சிம்ரன் வாழ்க !!!

ம்ம்ம்ம்ம்ம்.... இன்று இன்னும் சுதாவிடம் அடிவாங்கவில்லை! அதனால்தான் இந்த ஆர்ப்பாட்டம்! சிரி

அவங்களோட அந்த இடுப்பு டான்ஸ் பார்க்குறதுக்கு யாரிடம் வேண்டாலும் அடி வாங்கலாம் தல சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! 755837
அப்ப சரி மணி மணப்பாறைக்கு நாளைக்கு போகுறென்னு சொல்லிட்டு இருந்தான்.அப்படியே என் நாத்தனாரையும் பார்த்துட்டு வர சொல்றேன்

நீங்க இன்னும் இங்கதான் இருக்கீங்களா ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது! Empty Re: சிம்ரனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum