ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:21 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 2:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு

+2
சிவா
கோவை ராம்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு Empty விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு

Post by கோவை ராம் Thu Mar 17, 2011 2:27 pm

சென்‌னை : இன்று காலையில் மார்க்., கம்யூ., இந்திய கம்யூ., கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க.,வின் ஆணவப்போக்கிற்கு பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. அ.தி.மு.,க கூட்டணியில் இடம்பெற்றிருக்கும், இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன், மார்க்., கம்யூ., ‌ஜி.ராமகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணச்சாமி , மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் சேதுராமன், பார்வர்டுபிளாக் கட்சி தலைவர் கதிரவன் ஆகியோர் கூடி பேசினர். பின்னர் அனைத்து நிர்வாகிகளும் விஜயகாந்தை சந்திக்க புறப்பட்டு சென்றனர். இந்த தலைவர்கள் இணைந்து புதிய அணி துவக்குவது என்றும் இந்த அணிக்கு விஜயகாந்தை தலைமையேற்க செய்வதும் என முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.



நன்றி தினமலர்



ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு Empty Re: விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு

Post by சிவா Thu Mar 17, 2011 2:59 pm

ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு லாபம்!


விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு Empty Re: விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு

Post by சுடர் வீ Thu Mar 17, 2011 3:10 pm

சிவா wrote:ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு லாபம்!

அண்ணா யார் அந்த கூத்தாடி?????????????????????


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு Empty Re: விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு

Post by சிவா Thu Mar 17, 2011 3:12 pm

சுடர் வீ wrote:
சிவா wrote:ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு லாபம்!

அண்ணா யார் அந்த கூத்தாடி?????????????????????

வேறு யார்? திமுக தான்!


விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு Empty Re: விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு

Post by சுடர் வீ Thu Mar 17, 2011 3:14 pm

சிவா wrote:
சுடர் வீ wrote:
சிவா wrote:ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு லாபம்!

அண்ணா யார் அந்த கூத்தாடி?????????????????????

வேறு யார்? திமுக தான்!

விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு 755837 விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு 755837 விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு 755837 விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு 755837 விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு 755837 விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு 755837


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு Empty Re: விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு

Post by ரபீக் Thu Mar 17, 2011 3:17 pm

சிவா wrote:
சுடர் வீ wrote:
சிவா wrote:ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு லாபம்!

அண்ணா யார் அந்த கூத்தாடி?????????????????????

வேறு யார்? திமுக தான்!

இது அந்த அம்மாவுக்கு தெரியாம போச்சே ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு Empty Re: விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு

Post by சிவா Thu Mar 17, 2011 3:19 pm

இன்றுவரை ஜெயலலிதாவின் அரசியல் தோல்விக்குக் காரணம் சர்வாதிகாரப் போக்கும், யாரையுமே மதிக்காத குணமும்தான்! ஆனால் அவர் இன்னும் மாறவில்லை என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது! அதிமுக தனித்துப் போட்டியிட்டால் வெற்றிபெற முடியாது!


விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு Empty Re: விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு

Post by ரபீக் Thu Mar 17, 2011 3:22 pm

சிவா wrote:இன்றுவரை ஜெயலலிதாவின் அரசியல் தோல்விக்குக் காரணம் சர்வாதிகாரப் போக்கும், யாரையுமே மதிக்காத குணமும்தான்! ஆனால் அவர் இன்னும் மாறவில்லை என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது! அதிமுக தனித்துப் போட்டியிட்டால் வெற்றிபெற முடியாது!

இன்றைய சூழலில் எந்த கட்சியும் தனித்து வெற்றிபெற முடியாது ,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு Empty Re: விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு

Post by சிவா Thu Mar 17, 2011 3:23 pm

ரபீக் wrote:
சிவா wrote:இன்றுவரை ஜெயலலிதாவின் அரசியல் தோல்விக்குக் காரணம் சர்வாதிகாரப் போக்கும், யாரையுமே மதிக்காத குணமும்தான்! ஆனால் அவர் இன்னும் மாறவில்லை என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது! அதிமுக தனித்துப் போட்டியிட்டால் வெற்றிபெற முடியாது!

இன்றைய சூழலில் எந்த கட்சியும் தனித்து வெற்றிபெற முடியாது ,,

அது தெரிந்துதானே கலைஞர் அவர்கள் கங்கிரஸின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்டார். அவர்களுக்கும் இவரை விட்டால் வேறு வழியில்லை!


விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு Empty Re: விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு

Post by கோவை ராம் Thu Mar 17, 2011 3:37 pm

அம்மாவின் இந்த முடிவுக்கு காரணம்

1.தி.மு.க எதிர்ப்பு அதிகரித்து வருவதால் அது மொத்தமாக அ.தி.மு.க விற்கு சாதகமாக முடியும் .அதுதான் ஓரளவு உண்மை
2.குறைத்த தொகுதிகளில் வெற்றி பெற்று பிற கட்சியினரின் உதவியுடன் ஆட்சி அமைக்க விரும்பவில்லை .தனி பெரும்பான்மையுடன் வார விரும்புகிறார்

ஆனால் எல்லோரையும் பகைத்தால் பிரச்சினைதான் .வைகோ போன்ற ஒரு சிலரையாவது கூட வைத்து இருக்க வேண்டும்

என்ன பண்றது இங்கையும் ஐதியா தருபவர்கள் (சசிகலா&கோ ) சரியில்லை

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு Empty Re: விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» விஜயகாந்த் முயற்சி: தலைவர்கள் ஆதரவு
» மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ்
» இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர்
» பெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு
» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum