ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானில் கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கிறது: தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர் முயற்சி தோல்வி

3 posters

Go down

ஜப்பானில் கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கிறது: தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர் முயற்சி தோல்வி Empty ஜப்பானில் கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கிறது: தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர் முயற்சி தோல்வி

Post by சிவா Thu Mar 17, 2011 9:19 am

ஜப்பானில் அணுக்கதிர் வீச்சின் அபாய அளவு அதிகரித்து வருகிறது. கதிர் வீச்சு அபாயம் காரணமாக, அணு உலை மீது தண்ணீரை தெளிக்க ராணுவ ஹெலிகாப்டரை பயன்படுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

அணுசக்தி பாதுகாப்பு ஏஜென்சி


ஜப்பானில் கடந்த வெள்ளியன்று 9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தால் புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள 4 அணு உலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வெடித்துள்ளன. 4-வது அணு உலையில் தீ விபத்து ஏற்பட்டு ஹைட்ரஜன் வாயு பரவி வருகிறது. 3-வது அணு உலையில் அணு மூலப் பொருட்கள் மேலும் உருகாமல் தடுக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.

தற்போது, 50 ஊழியர்கள் அங்கு பணியில் இருப்பதாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், காற்றில் கதிர்வீச்சின் அளவும் வேகமாக அதிகரித்து வருகிறது. மணிக்கு 10 மில்லி சிவியர் வேகத்தில் அணுக்கதிர் வீச்சு உயருவதாக அந்த நாட்டின் அணுசக்தி பாதுகாப்பு ஏஜென்சி அறிவித்துள்ளது. நேற்று காலை 11 மணி அளவில் இந்த அறிவிப்பு வெளியானது. மேலும், 2-வது அணு உலையில் இருந்தும் கதிரியக்கம் வேகமாக வெளியேறுகிறது.

70 சதவீதம் சேதம்

அணு எரிபொருள் குழாயைப் பொறுத்தவரை, 1-வது அணு உலையில் 70 சதவீதமும் 2-வது அணு உலையில் 33 சதவீதமும் சேதம் அடைந்துள்ளன. குறைந்தபட்ச அளவிலான தடுப்பு பணிகளை கூட தொழிலாளர்களால் மேற்கொள்ள முடியவில்லை. ஏற்கனவே, அந்த உலைகளில் இருந்து 700 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர்.

அதே நேரத்தில், 4-வது அணு உலையில் விட்டு விட்டு தீ விபத்து தொடருகிறது. அங்கிருந்து ஹைட்ரஜன் வாயு வேகமாக வெளியேறுகிறது. கதிர்வீச்சு மற்றும் ஹைட்ரஜன் வாயு வெளியேற்றத்தால் கதிர் வீச்சின் அளவு உயர்ந்து கொண்டே இருக்கிறது. கதிரியக்கத்தின் தாக்கம் காரணமாக, தீ விபத்து ஏற்பட்டுள்ள அணு உலை மீது ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக தண்ணீரை தெளிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

மன்னர் அகிகிடோ அறிக்கை


இதற்கிடையே, அணுக்கதிர் வீச்சு தொடர்பாக ஜப்பான் மன்னர் அகிகிடோ நேற்று அறிக்கை வெளியிட்டார். சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரழிவைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில், முதன் முதலாக அவர் தனது கருத்தை வீடியோ பதிவு மூலமாக வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர், ``மக்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டும் என என்னுடைய அடி ஆழ இருதயத்தில் இருந்து நம்பிக்கை தெரிவிக்கிறேன். தற்போதைய, கடினமான தருணத்தில் மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் இரக்கத்துடனும், கருணையுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.


ஜப்பானில் கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கிறது: தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர் முயற்சி தோல்வி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜப்பானில் கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கிறது: தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர் முயற்சி தோல்வி Empty Re: ஜப்பானில் கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கிறது: தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர் முயற்சி தோல்வி

Post by தாமு Thu Mar 17, 2011 9:21 am

ஜப்பானில் கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கிறது: தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர் முயற்சி தோல்வி 67637 ஜப்பானில் கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கிறது: தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர் முயற்சி தோல்வி 67637 ஜப்பானில் கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கிறது: தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர் முயற்சி தோல்வி 67637



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஜப்பானில் கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கிறது: தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர் முயற்சி தோல்வி Empty Re: ஜப்பானில் கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கிறது: தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர் முயற்சி தோல்வி

Post by பாலாஜி Thu Mar 17, 2011 12:08 pm

ஜப்பான் இந்த நிலைமையிலிருந்து மீண்டு வரவும் மக்கள் நலம் பெற இதயம் பணிந்து இறைவனை வேண்டிகொள்கின்றேன்.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஜப்பானில் கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கிறது: தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர் முயற்சி தோல்வி Empty Re: ஜப்பானில் கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கிறது: தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர் முயற்சி தோல்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காட்டுத் தீயை அணைக்க இந்தோனேஷியா செயற்கை மழையை ஏற்படுத்தியது
» அமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி
» மும்பை ஹோட்டல்களில் தீயை அணைக்க, மணலுக்கு பதில் 'ரொட்டி மாவு'
» வடக்கு ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 8 ராணுவ வீரர்கள் பலி
» அமேசான் காட்டுத் தீயை அணைக்க பிரேசில் நாடு ராணுவத்தை அனுப்பி உள்ளது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum