ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக் குறிப்புகள்

+2
அகீல்
தாமு
6 posters

Go down

வீட்டுக் குறிப்புகள் Empty வீட்டுக் குறிப்புகள்

Post by தாமு Thu Mar 17, 2011 8:43 am

  காலியான டூத் பேஸ்ட் ட்யூப்களை இரண்டாகக் கத்தரித்து, தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரில் கண்ணாடிகள், ஜன்னல்கள், மேஜைகள், ஸ்கூட்டர், சைக்கிள் இவற்றைத் துடைக்க, அவை பளிச் பளிச்தான்!

- கீதா ஹரிஹரன், கொல்லம்



கால் கிலோ பச்சரிசியை ஊற வைத்து, நைஸாக அரைத்து தாம்பாளத்தில் பரத்தி வெயிலில் உலர்த்தினால், மாவு சில்லு சில்லாக பெயர்ந்து வரும். அதை டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் தேவைக்கேற்ப (பண்டிகை நாட்களில்) சில்லுகளைக் கரைத்து இழைக் கோலம் போடலாம். மாவும் ‘வேஸ்ட்’ ஆகாது.

- ஜி. நீலா, சென்னை - 18

வீட்டுக் குறிப்புகள் 20-21%20Tips-6வீட்டுக் குறிப்புகள் 20-21%20Tips-4

வீட்டுச் சுவரில் விரிசல் இருக்கிறதா? ஒயிட் சிமென்ட்டுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவைக் கலந்து கரைசலாக்கி விரிசலில் ஊற்றுங்கள். விரிசலே தெரியாதபடி ஒட்டிக் கொள்ளும்!

- என். ஜரினா பானு, திருப்பட்டினம்



வாழை இலை வாங்கி வந்து இரண்டு நாட்கள் வீட்டில் வைத்திருந்தாலே பழுத்து விடும். இலையை சுருட்டிக் கட்டி, படுக்கையாக வைக்காமல், செங்குத்தாக நிமிர்த்தி வைத்துப் பாருங்கள்.. நான்கு நாட்கள் ஆனாலும் இலை பழுக்காது!

- என். ஜரினா பானு, திருப்பட்டினம்வீட்டுக் குறிப்புகள் 20-21%20Tips-5
வீட்டுக் குறிப்புகள் 20-21%20Tips-3


ஈக்கள் மொய்க்கும் சீஸன் இது. சாப்பாட்டு மேஜை அதிகம் ஈ நாடாமல் இருக்க வேண்டுமா? கொஞ்சம் புதினா அல்லது கறிவேப்பிலையை மேஜை மீது போட்டு வையுங்கள். ஈக்கள் பக்கத்திலேயே வராது!

- ஜி. ஜெயலட்சுமி, சென்னை-64.



ஸ்டீல் பாத்திரங்கள் கறைப்பட்டால், அரை கப் தண்ணீரில் 3 ஸ்பூன் வினிகர் கலந்து ஊற்றி, சூடாக்கி, முழுவதும் ஆவியான பிறகு அடுப்பி லிருந்து இறக்கி கழுவுங்கள். பாத்திரம் பளிச்சிடும்!
வீட்டுக் குறிப்புகள் 20-21%20Tips-7
- மல்லிகா அன்பழகன், சென்னை - 78

வீட்டுக் குறிப்புகள் 20-21%20Tips-8

ஆணி அடிக்கும்போது, ஆணியின் நுனியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவினால் சுவரில் எளிதாக இறங்கும்!

- சங்கீதா சுந்தர், குவாலியர்



உங்கள் கேஸ் அடுப்பு, புதியது போல் தோற்றம் அளிக்க வேண்டுமா? சமையல் முடிந்ததும் அடுப்பு சூடாக இருக்கும்போதே சுத்தம் செய்து விடுங்கள். கறைகளை தேடினாலும் கிடைக்காது!

- ஜி.இந்திரா, பெங்களூரு-17
வீட்டுக் குறிப்புகள் 20-21%20Tips-10


துணிகள் கிழிந்து விட்டால் உடனே தையல் போட முடியாத பட்சத்தில், கிழிந்த பாகத்தில் மட்டும் ஒரு செலோ டேப்பை ஒட்ட வைத்து விடுங்கள். இதனால் அந்த இடத்தில் மேலும் நூல் பிரியாமல் இருக்கும்!
வீட்டுக் குறிப்புகள் 20-21%20Tips-11
-விஜயா சீனிவாசன், திருவெறும்பூர்



கோதுமையை வெறும் வாணலியில் லேசாக வறுத்து பின்னர் மாவாக அரைத்து வைத்துக் கொண்டால் வெகு நாட்கள் கெடாது. செய்கின்ற சப்பாத்தி, பூரியும் சற்றே மேம்பட்ட சுவையுடன் இருக்கும்!

- தீபா சதீஷ், சென்னை-75வீட்டுக் குறிப்புகள் 20-21%20Tips-12



இரவு தூங்குவ தற்கு முன் சமையல் கட்டு ‘ஸிங்க்’ ஓட்டைக்குள் பிளீச்சிங் பவுடரை நிறைய தூவி விட்டு ஒரு கல்லை வைத்து மூடவும். மறுநாள் காலை ஒரு சொம்பு வெந்நீர் ஊற்றி நன்றாகக் கழுவவும். இதனால் குழாயில் அடைப்பு ஏற்படாமல் இருப்பதோடு ஓட்டை வழியாக பூரான், பூச்சியும் வராது. 15 நாட்களுக்கு ஒரு தடவை இப்படி செய்வது நல்லது!

- பி. கமலா, கல்பாக்கம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வீட்டுக் குறிப்புகள் Empty Re: வீட்டுக் குறிப்புகள்

Post by அகீல் Thu Mar 17, 2011 9:39 am

வீட்டுக் குறிப்புகள் 677196 வீட்டுக் குறிப்புகள் 677196 வீட்டுக் குறிப்புகள் 677196


அகீல் வீட்டுக் குறிப்புகள் 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

வீட்டுக் குறிப்புகள் Empty Re: வீட்டுக் குறிப்புகள்

Post by JUJU Thu Mar 17, 2011 12:49 pm

நன்று வீட்டுக் குறிப்புகள் 677196
JUJU
JUJU
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

வீட்டுக் குறிப்புகள் Empty Re: வீட்டுக் குறிப்புகள்

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 17, 2011 4:13 pm

ஆஹா ரொம்ப பிரயோஜனமானதா இருக்கே.. அன்பு நன்றிகள் தாமு பகிர்வுக்கு.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வீட்டுக் குறிப்புகள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வீட்டுக் குறிப்புகள் Empty Re: வீட்டுக் குறிப்புகள்

Post by தாமு Thu Mar 17, 2011 4:17 pm

நன்றி அக்கா & all



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வீட்டுக் குறிப்புகள் Empty Re: வீட்டுக் குறிப்புகள்

Post by kuttypriya Fri Apr 01, 2011 9:17 am

best one
kuttypriya
kuttypriya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வீட்டுக் குறிப்புகள் Empty Re: வீட்டுக் குறிப்புகள்

Post by Aathira Fri Apr 01, 2011 9:20 am

அத்தனையும் முத்துக்கள்.. நன்றி ந்னறி


வீட்டுக் குறிப்புகள் Aவீட்டுக் குறிப்புகள் Aவீட்டுக் குறிப்புகள் Tவீட்டுக் குறிப்புகள் Hவீட்டுக் குறிப்புகள் Iவீட்டுக் குறிப்புகள் Rவீட்டுக் குறிப்புகள் Aவீட்டுக் குறிப்புகள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வீட்டுக் குறிப்புகள் Empty Re: வீட்டுக் குறிப்புகள்

Post by தாமு Fri Apr 01, 2011 11:02 am

akkaa & priya வீட்டுக் குறிப்புகள் 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வீட்டுக் குறிப்புகள் Empty Re: வீட்டுக் குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum