ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரள மாணவிகளை காதலித்து தீவிரவாதிகளாக மாற்றும் திட்டம்; உளவுத்துறை எச்சரிக்கை

Go down

கேரள மாணவிகளை காதலித்து தீவிரவாதிகளாக மாற்றும் திட்டம்; உளவுத்துறை எச்சரிக்கை Empty கேரள மாணவிகளை காதலித்து தீவிரவாதிகளாக மாற்றும் திட்டம்; உளவுத்துறை எச்சரிக்கை

Post by Ramya25 Wed Sep 02, 2009 2:58 am

தென்
இந்திய நகரங்களை குறி வைத்துள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகள் முதல் கட்டமாக
தங்களுக்கு ஆதரவாளர்களை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். கேரள மாணவிகளை காதலித்து தீவிரவாதிகளாக மாற்றும் திட்டம்; உளவுத்துறை எச்சரிக்கை Fcc320de-c59f-4794-9489-44ac4b0b7d5f_300_225secvpf

அவர்களுக்கு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள இளைஞர்களுடன் தொடர்பு ஏற்பட்டு இருப்பது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த
நிலையில் கேரள மாநில கல்லூரி மாணவிகளை ஏமாற்றி, காதலித்து திருமணம்
செய்யும் முயற்சிகளில் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த
மாணவிகளை நாளடைவில் அவர்கள் தற்கொலை படை தீவிரவாதிகளாக மாற்றக்கூடும்
என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

சில
மாதங்களுக்கு முன்பு 2 எம்.பி.ஏ. மாணவிகள் முஸ்லிம் வாலிபர்களை காதலிப்பது
தெரிந்தது. பிறகு அந்த 2 மாணவிகளும் காணாமல் போய் விட்டனர்.

அந்த
2 மாணவிகளின் பெற்றோரும் தங்கள் மகளை கண்டுபிடித்து மீட்டுத்தருமாறு கேரள
ஐகோர்ட்டை நாடினார்கள். கோர்ட் உத்தரவுப்படி 2 மாணவிகளையும் போலீசார்
மீட்டனர். அந்த சமயத்தில் 2 மாணவிகளில் ஒருவர் முஸ்லிம் வாலிபரை திருமணம்
செய்திருந்தார்.

போலீஸ்
விசாரணையின் போது 2 மாணவிகளும் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்.
தங்களை முஸ்லிம் மதத்துக்கு மாற அந்த வாலிபர்கள் வலியுறுத்தியதாக
கூறினார்கள்.

மேலும்
புனிதப்போர் நடத்தினால் சொர்க்கம் கிடைக்கும் என்றும் அந்த வாலிபர்கள் 2
மாணவிகளையும் மூளை சலவை செய்துள்ளனர். அதோடு சில தற்கொலை தாக்குதல் வீடியோ
காட்சிகளையும் காட்டி உள்ளனர்.

இது
பற்றி தெரிய வந்ததும் மத்திய உளவுத்துறை தீவிர விசாரணை நடத்தியது. அப்போது
மாணவிகளை ஏமாற்றி காதலித்து தீவிரவாதிகளாக மாற்ற ஒரு தனிப்பிரிவே
இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.
இது பற்றி முழுமையான விசாரணை நடத்த கேரள மாநில போலீசார் தனிப்படை உருவாக்கி வேட்டையை தொடங்கி உள்ளனர்.
avatar
Ramya25
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய மாணவிகளை வெளியேற்ற ஆஸி. திட்டம்
» பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை
» உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி; ஸ்ரீஹரிகோட்டாவிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
» ராமஜென்ம பூமியில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ., சதி; உளவுத்துறை எச்சரிக்கை
» என்ஐஏ நீதிமன்றத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி-உளவுத்துறை எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum