ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கை விஞ்சிய இந்தியா

+3
ரபீக்
அன்பு தளபதி
கோவை ராம்
7 posters

Go down

இலக்கை விஞ்சிய இந்தியா  Empty இலக்கை விஞ்சிய இந்தியா

Post by கோவை ராம் Wed Mar 16, 2011 1:10 pm

இந்தியாவின் ஏற்றுமதி இலக்கு இந்த வருடம் 9 லட்சம் கோடிகள் .ஆனால் இந்தியா இந்தவருடம் 10 லட்சம் கோடிகள் மதிப்புக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்து விட்டது .ஏனென்றால் பல தொழில் முனைவர்கள் கார் பாகங்கள் முதல் தென்னை நார் வரை அனைத்தையும் மெருகேற்றி பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள் .இந்தியாவின் தொழில் வலம் பால்கி பெருகுகிறது .இதில் 20 சத்திற்கு மேல் விவசாய பொருட்கள் என்பது குறிப்பிட தக்கது

அதுவும் அமெரிக்க மற்றும் ஈரோப்பிய நாடுகளின் தணிக்கையில் பிரச்சினை ஆகாதவாறு விலை பொருட்கள் தரமாக உள்ளது என்பது குறிப்பிட தக்கது

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

இலக்கை விஞ்சிய இந்தியா  Empty Re: இலக்கை விஞ்சிய இந்தியா

Post by அன்பு தளபதி Wed Mar 16, 2011 1:36 pm

முன்னேற்றம் தொடரட்டும் இறக்குமதி குறைந்து ஏற்றுமதி அதிகரிக்கட்டும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இலக்கை விஞ்சிய இந்தியா  Empty Re: இலக்கை விஞ்சிய இந்தியா

Post by ரபீக் Wed Mar 16, 2011 1:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இலக்கை விஞ்சிய இந்தியா  Empty Re: இலக்கை விஞ்சிய இந்தியா

Post by பாலாஜி Wed Mar 16, 2011 6:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இலக்கை விஞ்சிய இந்தியா  Empty Re: இலக்கை விஞ்சிய இந்தியா

Post by உதயசுதா Wed Mar 16, 2011 6:21 pm

ஆமா இங்க இருக்கரவனுக்கு ஒண்ணும் இல்லாம ஏற்றுமதி செய்து
பணக்கார்கள் பணக்காரகளாகவே இருங்கள்.தேவைக்கு அதிகமா இருக்கறதை நாம ஏற்றுமதி செய்தாதான்
முன்னேறியதா அர்த்தம்.ஆனா இங்க உள்ள தேவைகளுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லையே


இலக்கை விஞ்சிய இந்தியா  Uஇலக்கை விஞ்சிய இந்தியா  Dஇலக்கை விஞ்சிய இந்தியா  Aஇலக்கை விஞ்சிய இந்தியா  Yஇலக்கை விஞ்சிய இந்தியா  Aஇலக்கை விஞ்சிய இந்தியா  Sஇலக்கை விஞ்சிய இந்தியா  Uஇலக்கை விஞ்சிய இந்தியா  Dஇலக்கை விஞ்சிய இந்தியா  Hஇலக்கை விஞ்சிய இந்தியா  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இலக்கை விஞ்சிய இந்தியா  Empty Re: இலக்கை விஞ்சிய இந்தியா

Post by கலைவேந்தன் Wed Mar 16, 2011 10:50 pm

சுதா சொல்வது கச்சிதமான கருத்து... இங்கிருப்பவன் கோவணத்துடன் அலைய வெளிநாட்டுக்கு பட்டுத்துகில் அனுப்புவது வளமா..?

இங்கிருப்பவன் பட்டினி கிடக்க ஏற்றுமதியில் உணவுப்பொருட்கள் விவசாய விளை பொருட்கள் அனுப்பி ஏழைகள் வயிற்றில் அடித்து மார்தட்டிக்கொள்வது என்ன நியாயம்..?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இலக்கை விஞ்சிய இந்தியா  Empty Re: இலக்கை விஞ்சிய இந்தியா

Post by md.thamim Wed Mar 16, 2011 11:02 pm

உதயசுதா wrote:ஆமா இங்க இருக்கரவனுக்கு ஒண்ணும் இல்லாம ஏற்றுமதி செய்து
பணக்கார்கள் பணக்காரகளாகவே இருங்கள்.தேவைக்கு அதிகமா இருக்கறதை நாம ஏற்றுமதி செய்தாதான்
முன்னேறியதா அர்த்தம்.ஆனா இங்க உள்ள தேவைகளுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லையே
இலக்கை விஞ்சிய இந்தியா  359383
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

இலக்கை விஞ்சிய இந்தியா  Empty Re: இலக்கை விஞ்சிய இந்தியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெரும் பணக்காரர்கள் பட்டியல் அம்பானியை விஞ்சிய அதானி
» நாதுராம் கைது செய்யப்பட்டது எப்படி? 13 கிலோ மீட்டர் கார் சேஸிங், துப்பாக்கி சூடு, சினிமாவை விஞ்சிய காட்சிகள்
» வங்கியில் புகுந்து ரூ.6 லட்சம் அபேஸ்! சினிமாவை விஞ்சிய துப்பாக்கிக் கொள்ளையர்கள்
» இலக்கை குறிபார்த்து சுடத் தெரியாத போலீசார்
» மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum