ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவர் மீது சிரஞ்சீவி மகள் பரபரப்பு புகார்

4 posters

Go down

கணவர் மீது சிரஞ்சீவி மகள் பரபரப்பு புகார்  Empty கணவர் மீது சிரஞ்சீவி மகள் பரபரப்பு புகார்

Post by தாமு Wed Mar 16, 2011 10:36 am

ஐதராபாத் : நடிகர் சிரஞ்சீவியின் எதிர்ப்பையும் மீறி, காதல் திருமணம் செய்து கொண்ட அவரது மகள் தற்போது கணவர் மீது வரதட்சணை கொடுமை புகார் கொடுத்துள்ளார்.
ஆந்திராவில் பிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவரும், பிரபல நடிகருமான சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா. இவர் கடந்த 2007ம் ஆண்டில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி சிரீஷ் பரத்வாஜ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு, டெல்லிக்கு தப்பி சென்றார். திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சிரஞ்சீவி குடும்பத்தினர், ஸ்ரீஜா ஜோடியை பிடிக்க முயன்றனர். அப்போது ஸ்ரீஜா, நீதிமன்றத்தை அணுகி, ‘எனது குடும்பத்தினரால் எங்களுக்கு ஆபத்து உள்ளது’ என்று கூறி பாதுகாப்பு கேட்டார்.

இதன்பின் சிரஞ்சீவி குடும்பம் அமைதியானது. காதல் தம்பதி ஐதராபாத்திற்கு திரும்பி வந்து தனிக்குடித்தனம் தொடங்கியது. இந்த ஜோடிக்கு தற்போது இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தன்னை கணவர் தினமும் குடித்து விட்டு வந்து துன்புறுத்துவதாக ஸ்ரீஜா புகார் கூறியுள்ளார். ஐதராபாத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு நேற்று முன் தினம் ஸ்ரீஜா நேரில் வந்து, கணவர் மீது வரதட்சணை கொடுமை புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

என் கணவர் மீதிருந்த அளவிட முடியாத காதலால், அவர் கேட்கும்போதெல்லாம் என் குடும்பத்தில் இருந்து பணம் பெற்று கொடுத்தேன். இது வரை பல கோடி ரூபாய் அவருக்கு கொடுத்திருக்கிறேன். ஆனாலும், அவரது பேராசைக்கு அளவில்லை. தினமும் மது குடித்து விட்டு வந்து என்னை கொடுமைப்படுத்துகிறார். இப்போது ஒன்றரை கோடி ரூபாய் கேட்டு துன்புறுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஸ்ரீஜா புகாரில் கூறியிருக்கிறார். இந்த புகாரை மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் நேற்று சிரீஷ் பரத்வாஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரது பெற்றோரிடமும் போலீசார் விசாரிக்கவுள்ளனர்.



தினகரன் கணவர் மீது சிரஞ்சீவி மகள் பரபரப்பு புகார்  678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கணவர் மீது சிரஞ்சீவி மகள் பரபரப்பு புகார்  Empty Re: கணவர் மீது சிரஞ்சீவி மகள் பரபரப்பு புகார்

Post by ரபீக் Wed Mar 16, 2011 10:38 am

இதுக்குத்தான் பெற்றோர் சொல் கேட்க வேண்டும் என்று கூறுவது ,,,,,

அவர்களை எதிர்த்து நீ சென்றதுக்கு,,,,கிடைத்து விட்டதா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கணவர் மீது சிரஞ்சீவி மகள் பரபரப்பு புகார்  Empty Re: கணவர் மீது சிரஞ்சீவி மகள் பரபரப்பு புகார்

Post by Manik Wed Mar 16, 2011 11:09 am

காலத்தின் கொடுமை கணவர் மீது சிரஞ்சீவி மகள் பரபரப்பு புகார்  56667



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கணவர் மீது சிரஞ்சீவி மகள் பரபரப்பு புகார்  Empty Re: கணவர் மீது சிரஞ்சீவி மகள் பரபரப்பு புகார்

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 16, 2011 2:18 pm

உதய் கிரணுடன் நிச்சயதார்த்தம் எல்லாம் செய்தப்பின் இந்த பெண் கல்யாணம் வேண்டாம்னு சொல்லி கல்யாணம் நிறுத்தியப்பின் உதய்கிரண் சினிமா வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனையானதும் உண்மை.... பெற்றோர் சொல் கேளாது இருப்பின் துன்பப்படுவதும் இதோ இப்படி தான் சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கணவர் மீது சிரஞ்சீவி மகள் பரபரப்பு புகார்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கணவர் மீது சிரஞ்சீவி மகள் பரபரப்பு புகார்  Empty Re: கணவர் மீது சிரஞ்சீவி மகள் பரபரப்பு புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் விஜயகுமார் மீது மகள் பரபரப்பு புகார்!
» கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று விடுவதாக மிரட்டுகிறார்: மனைவி மீது கணவர் புகார்
» படுக்கை அறை காட்சியை இண்டர்நெட்டில் வெளியிட்டதாக கணவர் மீது புகார்!
» கருணாநிதியின் மகள் கனிமொழி மீது காவல் நிலையத்தில் புகார்
» முதலிரவில் ஆபாச வீடியோ எடுத்ததாக கணவர் மீது இளம்பெண் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum