ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதிர்வீச்சு தகவலை மறைக்கிறது ஜப்பான் அரசு: ஜப்பானியர்கள் அச்சம்!

2 posters

Go down

கதிர்வீச்சு தகவலை மறைக்கிறது ஜப்பான் அரசு: ஜப்பானியர்கள் அச்சம்!  Empty கதிர்வீச்சு தகவலை மறைக்கிறது ஜப்பான் அரசு: ஜப்பானியர்கள் அச்சம்!

Post by தாமு Wed Mar 16, 2011 10:34 am



கதிர்வீச்சு தகவலை மறைக்கிறது ஜப்பான் அரசு: ஜப்பானியர்கள் அச்சம்!  Tamil-news-paper-846

டோக்கியோ: அணுஉலைகள் வெடித்து கதிர்வீச்சு வெளியேறுவது குறித்த உண்மையான தகவலை ஜப்பான் அரசு மறைப்பதாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால், வடகிழக்கு நகரங்களை சுனாமி பேரலைகள் கடுமையாக தாக்கியது. அதில் ஏற்பட்ட மின் துண்டிப்பால் பியூகுஷிமா டைச்சி அணு மின் நிலைய அணுஉலை பாதுகாப்பு கான்கிரீட் சுவர் வெடித்தது. மேலும், 3 அணுஉலைகள் வெடிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டது. இதையடுத்து 30 கிலோ மீட்டர் சுற்றளவில் வசித்த 1.4 லட்சம் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேறினர்.

பூகம்பம் மற்றும் சுனாமியால் ஆயிரக்கணக்கானோர் பலியான நிலையில், அடுத்தடுத்து அணுஉலைகள் வெடித்து கதிர்வீச்சு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், அணுஉலைகளில் தீ பற்றியுள்ளதால், சக்தி வாய்ந்த கதிர்வீச்சு வெளியாகும் என கூறப்படுகிறது. ஆனால், கதிர்வீச்சு அபாயம் குறித்த உண்மையான தகவலை அரசு மறைப்பதாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

அணுமின்நிலையத்தில் இன்று காலையில் மீண்டும் லேசான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 6 அணு உலையில் 3 வெடித்து சிதறியது. இதனையடுத்து இன்று காலையில் ஒரு அணு உலையில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதால் அங்கிருக்கும் ஊழியர்கள் அனைவரையும் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பரிதவிக்கும் ஜப்பான் அரசு, சர்வதேச உதவியை கேட்டுள்ளது. கடுமையான பாதிப்பில் சிக்கியுள்ள ஜப்பானியர்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களை வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் நவ்டோ கானும் கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்றும் 2 நிலநடுக்கம்

ஜப்பானில் பூகம்பத்துக்குப் பிறகு நூற்றுக்கணக்கான அதிர்வுகள் பதிவாகி உள்ளன. நேற்றும் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டோக்கியோவின் வடகிழக்கில் 325 கி.மீ. தொலைவில் உள்ள பியூகுஷிமா மாநில கடற்கரைப் பகுதியில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இது 6.2 ஆக பதிவானது. அடுத்த மூன்று நிமிடங்களில் டோக்கியோவின் தென்கிழக்கில் 90 கி. மீ. தூரத்தில் உள்ள ஷிசூகா மாநிலத்தில் அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6 ஆக பதிவானது. இதனால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.




தினகரன் கதிர்வீச்சு தகவலை மறைக்கிறது ஜப்பான் அரசு: ஜப்பானியர்கள் அச்சம்!  678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கதிர்வீச்சு தகவலை மறைக்கிறது ஜப்பான் அரசு: ஜப்பானியர்கள் அச்சம்!  Empty Re: கதிர்வீச்சு தகவலை மறைக்கிறது ஜப்பான் அரசு: ஜப்பானியர்கள் அச்சம்!

Post by ரபீக் Wed Mar 16, 2011 10:35 am

உண்மையை சொன்னாலும் ஆபத்து ,சொல்லாவிட்டாலும் ஆபத்து ,,பாவம் ஜப்பானியர்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜப்பான்: 3 வது அணு உலையும் வெடித்தது... 19 பேர் காயம்; 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்
» திமுக அரசு எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை-ஜப்பான் தூதர் புகார்
» கறுப்பு பண விவகாரம்: இந்தியரின் வங்கி கணக்கு பற்றிய தகவலை மொரீஷியஸ் அரசு வெளியிட்டது
» ஜப்பான் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்.
» உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் செல்போன் டவர் கதிர்வீச்சு: ஆய்வு நடத்த ம.பி. அரசு முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum