ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்

5 posters

Go down

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் Empty ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்

Post by சிவா Tue Mar 15, 2011 9:03 pm

டோக்யோ : ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதனால் சுனாமியும் ஏற்பட்டது. இதில் ஆயிரகணக்கானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் டோக்யோவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள் குழுங்கின. ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.


ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் Empty Re: ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 15, 2011 9:04 pm

ஐயையோ பகவானே சோகம் இன்னும் என்ன துன்பங்கள் அனுபவிக்கனுமோ பாவம் மக்கள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் Empty Re: ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்

Post by sasikala1999 Tue Mar 15, 2011 9:05 pm

PAYAMAKA ULLATHU PPA
sasikala1999
sasikala1999
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 18/10/2010

Back to top Go down

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் Empty Re: ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்

Post by Manik Tue Mar 15, 2011 9:05 pm

ஆமாம் அண்ணா சுனாமி வந்ததுக்கு அப்பறம் அங்க ஏகப்பட்ட நிலநடுக்கம் வந்துருச்சாம் குடி போதையில் தான் தலை சுற்றும்னு சொல்லுவாங்க இப்ப ஜப்பான் மக்களுக்கு (தண்ணி கூட குடிக்கல) அடிக்கடி தலை சுத்துது பாவம் மக்கள்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் Empty Re: ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்

Post by Raja2009 Tue Mar 15, 2011 10:13 pm

நாம் உலக நியதியையும், தர்மத்தையும் மீறி செய்யும் செயல்களின் விளைவு ஒவ்வொன்றாக வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது. தேவைகளை ஏற்றுகிறோம், அதற்காக பிளாஸ்டிக், அணு உலை, போர் கிணறு அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுவது, ஆற்றுமணலை அதிகமாக சுரண்டுவது, அபரிதமான கடல் வேட்டை, பெருகும் செல்போன் டவர்கள், என்று சுற்றுசூழலை கெடுக்கும் எல்லா விஷயத்தையும் அறமற்ற வழிகளில் செய்ய முனைகிறோம். பலன் நமக்கு மட்டுமில்லாமல் மற்ற உயிரினங்களுக்கும், வருங்கால சந்ததியினருக்கும்.. ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் 67637

அறம் தாழ்ந்தால் என்ன என்ன ஆகும் என்பதைப் பற்றிய ஒரு காணொளியை கண்டேன்..கீழிருக்கும் சுட்டியில். பழைய தமிழ்சினிமா பாடலை பயன்படுத்தி விளக்கியுள்ளார்கள்.

https://www.youtube.com/watch?v=wj9aT53HaJs