ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

+3
ரபீக்
அருண்
murugesan
7 posters

Go down

இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? Empty இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

Post by murugesan Tue Mar 15, 2011 9:57 am

இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
மதுரையில் தேர்தல் கெடுபிடி திருமண கோஷ்டியையும் விட்டு வைக்கவில்லை.
தேர்தல் முடியும் வரை கலெக்டர் "ஒகே' சொன்னால் தான் கல்யாணம் கூட
நடக்கும்.தேர்தல் விதிமுறையை சுட்டிக்காட்டி, திருப்பரங்குன்றத்தில் உள்ள
53 திருமண மண்டபங்களுக்கு வருவாய் அதிகாரி தனசேகர், வி.ஏ.ஓ., முனியாண்டி
(பொறுப்பு) ஆகியோர் நேற்று பூட்டு போட்டனர். அங்கு எச்சரிக்கை போர்டு
வைக்கப்பட்டது. அதில், தேர்தல் நடக்கும் ஏப்.,13 வரை சுற்றுலா பணியாளர்கள்,
வெளிநபர்கள் தங்க அனுமதி இல்லை' என குறிப்பிடப்பட்டுள்ளது.திருமண மண்டப
ஊழியர்களிடம், காதணி விழா உள்ளிட்ட வைபவங்கள் நடத்தக்கூடாது. ஏற்கனவே,
திருமணத்திற்காக புக்கிங் செய்தவர்கள் வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ.,
தாசில்தார் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கலெக்டர் ஆய்வுக்கு பின் திருமணம்
நடத்தலாம். திருமணத்தின் போது அன்பளிப்பு, இலவசங்கள் வழங்கக்கூடாது.
திருமணத்தை தேர்தல் அதிகாரிகள், போலீசார் கண்காணிப்பர், என
தெரிவித்துள்ளனர்.
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? Empty Re: இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

Post by அருண் Tue Mar 15, 2011 10:01 am

நல்ல செயல் தான் அன்பளிப்பு வழங்க கூடாது என்பது கொஞ்சம் அதிகமாக தெரிகிறது!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? Empty Re: இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

Post by ரபீக் Tue Mar 15, 2011 11:03 am

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கய்ய ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? Empty Re: இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

Post by Manik Tue Mar 15, 2011 11:07 am

ஆமாம்ங்க ரொம்ப படுத்துராங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? Empty Re: இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

Post by உதயசுதா Tue Mar 15, 2011 11:44 am

ரொம்ப நல்ல விஷயம் இதன் மூலம் அந்த அதிகாரிகளுக்கு நல்ல பைசா கிடைக்கும்.சில,பல மாசத்துல சம்பாதிக்குற பணத்தை இந்த ஒரு மாசத்தில் சம்பாதிக்கலாம்


இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? Uஇத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? Dஇத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? Aஇத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? Yஇத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? Aஇத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? Sஇத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? Uஇத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? Dஇத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? Hஇத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? Empty Re: இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 15, 2011 12:18 pm

ரொம்ப டூமச்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? Empty Re: இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

Post by அன்பு தளபதி Tue Mar 15, 2011 1:47 pm

செத்த பொணத்தை நாலுபேர தவிர மத்தவன் தூக்க கூடாதுன்னு சொல்வாணுங்க போலருக்கே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? Empty Re: இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum