ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைவம் ஏன் உடலுக்கு நல்லது?

4 posters

Go down

சைவம் ஏன் உடலுக்கு நல்லது? Empty சைவம் ஏன் உடலுக்கு நல்லது?

Post by ரபீக் Mon Mar 14, 2011 5:11 pm

சைவ உணவுகளை எடுத்துக் கொள்வது நமது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நன்மை பயக்கும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
நச்சுக்களை அகற்றுபவை: நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை.உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரத சத்து இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை.

எலும்புகளை வலுவாக்குபவை: இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது.

மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.

கார்போஹைட்ரேட் பற்றாக்குறை: அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு. இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.

எளிதில் ஜீரணம்: சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளூகோஸ் சத்தை சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.

ஆரோக்கியமான மேனி: பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.

விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சைவம் ஏன் உடலுக்கு நல்லது? Empty Re: சைவம் ஏன் உடலுக்கு நல்லது?

Post by உதயசுதா Mon Mar 14, 2011 5:13 pm

சைவம் சாப்பிட்டா உங்களுக்கும் நல்லது நீங்க சாப்பிடர மிருகங்களுக்கும் நல்லது


சைவம் ஏன் உடலுக்கு நல்லது? Uசைவம் ஏன் உடலுக்கு நல்லது? Dசைவம் ஏன் உடலுக்கு நல்லது? Aசைவம் ஏன் உடலுக்கு நல்லது? Yசைவம் ஏன் உடலுக்கு நல்லது? Aசைவம் ஏன் உடலுக்கு நல்லது? Sசைவம் ஏன் உடலுக்கு நல்லது? Uசைவம் ஏன் உடலுக்கு நல்லது? Dசைவம் ஏன் உடலுக்கு நல்லது? Hசைவம் ஏன் உடலுக்கு நல்லது? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சைவம் ஏன் உடலுக்கு நல்லது? Empty Re: சைவம் ஏன் உடலுக்கு நல்லது?

Post by ரபீக் Mon Mar 14, 2011 5:14 pm

உதயசுதா wrote:சைவம் சாப்பிட்டா உங்களுக்கும் நல்லது நீங்க சாப்பிடர மிருகங்களுக்கும் நல்லது

ஆறுதல் ஆறுதல்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சைவம் ஏன் உடலுக்கு நல்லது? Empty Re: சைவம் ஏன் உடலுக்கு நல்லது?

Post by positivekarthick Mon Mar 14, 2011 7:24 pm

உண்மைதான், சைவம் உடலுக்கு மிகவும் நல்லது. மனிதனக்கு உள்ள
குடல் அமைப்பு சைவ உணவுக்கு ஏற்றவாறு தான் அமைந்துள்ளது.

கிளாடீயேட்டர்ஸ் எண்ணும் மாவீரர்களுக்கு அசைவ உனவெல்லாம் கிடையாது. பருப்பு கீரை வகைகள் தான்.

அசைவ உணவில் இருந்து சைவ உணவிற்கு மாறுவதற்க்கு கொஞ்சம் சிரமப்பட வேண்டும். சைவ உணவுக்கு உடல் பக்குவப்பட்டால் உங்களுக்கு கோபம் வராது.மிருகங்களிடையே பழகும் எண்ணம் உண்டாகும்.

நடிகர், என் மானசீக ஆசான் சிவக்குமார் சைவ உணவையே உண்பவர்.
அவரது தோற்றத்தை பாருங்கள் புரியும். அன்பு மலர்


சைவம் ஏன் உடலுக்கு நல்லது? Pசைவம் ஏன் உடலுக்கு நல்லது? Oசைவம் ஏன் உடலுக்கு நல்லது? Sசைவம் ஏன் உடலுக்கு நல்லது? Iசைவம் ஏன் உடலுக்கு நல்லது? Tசைவம் ஏன் உடலுக்கு நல்லது? Iசைவம் ஏன் உடலுக்கு நல்லது? Vசைவம் ஏன் உடலுக்கு நல்லது? Eசைவம் ஏன் உடலுக்கு நல்லது? Emptyசைவம் ஏன் உடலுக்கு நல்லது? Kசைவம் ஏன் உடலுக்கு நல்லது? Aசைவம் ஏன் உடலுக்கு நல்லது? Rசைவம் ஏன் உடலுக்கு நல்லது? Tசைவம் ஏன் உடலுக்கு நல்லது? Hசைவம் ஏன் உடலுக்கு நல்லது? Iசைவம் ஏன் உடலுக்கு நல்லது? Cசைவம் ஏன் உடலுக்கு நல்லது? K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சைவம் ஏன் உடலுக்கு நல்லது? Empty Re: சைவம் ஏன் உடலுக்கு நல்லது?

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 8:21 pm

அருமையான பகிர்வு.....

உண்மையே.... அசைவத்துக்கு ஜீரணிக்கும் ஆற்றல் குறைவு.... அதில் கொழுப்புசத்தும் அதிகம்....

கீரை காய்கறிகள் உடலுக்கு நல்லது......

அன்பு நன்றிகள் ரஃபீக்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சைவம் ஏன் உடலுக்கு நல்லது? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சைவம் ஏன் உடலுக்கு நல்லது? Empty Re: சைவம் ஏன் உடலுக்கு நல்லது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum