Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவர்கள் அடித்து கல்லூரி பேராசிரியர் மரணம்!
2 posters
Page 1 of 1
மாணவர்கள் அடித்து கல்லூரி பேராசிரியர் மரணம்!
மத்தியபிரதேசம் மாநிலம் கன்டவா விவசாய கல்லூரியில் "செக்ஸ்" குறும்பு செய்ததாக பேராசிரியர் அசோக் சவுத்திரியைப் பாரதீய ஜனதா கட்சி மாணவர் அணியினர் தாக்கினார்கள். மாணவிகள் அவரை ஓட, ஓட விரட்டி செருப்பால் அடித்தனர்.
அப்போது அருகில் இருந்த மற்ற பேராசிரியர்கள் அவர்களைத் தடுத்தனர். சுரேந்தர்சிங் தாகூர் என்ற பேராசிரியரும் மாணவர்களைத் தடுத்தார். உணர்ச்சி வேகத்தில் மாணவர்கள் அவரையும் விரட்டி விரட்டி அடித்துள்ளனர். இதனால் அவமானம் அடைந்த சுரேந்தர் சிங் விடுமுறை எடுத்து விட்டு தனது சொந்த ஊரான அகாரா கிராமத்துக்குச் சென்று விட்டார்.
வீட்டில் இருந்த அவருக்குத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். மாணவர்கள் தன்னையும் தாக்கி விட்டதால் ஏற்பட்ட மனஉளைச்சலில் தான் தனது தந்தை இறந்து விட்டதாக சுரேந்தர்சிங் தாகூரின் மகள் சோனாலிகா தற்போது புகார் கூறியுள்ளார்.
சுரேந்தர்சிங் தாகூரின் சகோதரர் ஹகம்சிங் கூறும் போது "சுரேந்தர் சிங் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவர். அந்தச் சம்பவம் அவரை மிகவும் பாதித்து உயிரையும் பறித்து விட்டது. இவருடைய சாவுக்கு மாணவர்களே காரணம்" என்றார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து பாரதீய ஜனதா கட்சி மாணவர் அணியினரைக் கண்டித்து என்.எஸ்.யு.ஐ. மாணவர் அமைப்பினர் மத்திய பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்
இந்நேரம்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மாணவர்கள் அடித்து கல்லூரி பேராசிரியர் மரணம்!
ஆசிரிய பணி பிள்ளைகளை நேர்வழியில் கொண்டு செல்ல வேண்டிய பணி.... ஒருவர் செய்த தவறால் எல்லாருக்குமே கெட்ட பெயர்
அதனால் ஒரு உயிரும் பலி ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![மாணவர்கள் அடித்து கல்லூரி பேராசிரியர் மரணம்! 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கல்லூரி பேராசிரியர் மீது 4 பேராசிரியைகள் பாலியல் புகார்
» பேராசிரியர் பெரியார்தாசன் மரணம்...
» சென்னை மாநில கல்லூரி பேராசிரியர் மீது 4 பேராசிரியைகள் `செக்ஸ்' புகார்
» பிஎச்டி மாணவியிடம் சில்மிஷம்-சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியர் கைது
» கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|