ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர Empty நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர

Post by ரபீக் Mon Mar 14, 2011 10:11 am

பெண்களுக்கு அழகு என்றால் கண்களைக் கவரும் நீளமான கூந்தல்தான். அப்போதுதான் அவளைப் பார்ப்பவர்கள், `அடேயப்பா...எவ்வளவு நீளமான கூந்தல்....' என்று மூக்கின் மீது விரலை வைப்பார்கள்.
அதேபோல், உங்களுக்கும் நீண்ட கூந்தல் வளர வேண்டும் என்று ஆசையா? கவலையை விடுங்கள். உங்கள் தலைமுடி வளர்வதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கிய சத்தான உணவுகள்.

அவை என்னென்ன என்று பார்ப்போமா...

முட்டை: தலைமுடி வளர்வதற்கு புரதச்சத்து அவசியம். அதற்கு முட்டை மிகச்சிறந்த உணவு. முட்டையை அவித்தோ, அல்லது ஆம்லேட், ஆப்பாயில் போன்றவை தயாரித்தோ சாப்பிடலாம். இப்படி முட்டை சார்ந்த உணவு வகைகளை தினமும் சாப்பிடுங்கள்.

இறைச்சி: வாரத்திற்கு இருமுறையாவது கோழி, வாத்து போன்ற பறவைகளின் இறைச்சியை சாப்பிடுவது நல்லது. அதில் கொழுப்புச்சத்து அதிகம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். புரதம், வைட்டமின் பி, இரும்புச்சத்து, துத்தநாகம் போன்ற தலைமுடிக்கு தேவையான அத்தியா வசியமான ஊட்டச்சத்துக்கள் இந்த இறைச்சியில் உள்ளன.

மீன்: புரதச்சத்துக்கள், வைட்டமின் பி-12, ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள், தாது உப்புக்கள் நிறைந்த உணவுப் பொருள், மீன். இது தலைமுடியின் வளர்ச்சிக்கு மிகச்சிறந்த உணவா கும். அதனால், உங்கள் டின்னரில் இனி தவறா மல் மீனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பாலாடைக்கட்டி: கால்சியம், புரதச்சத்துக்கள் நிறைந்ததுதான் இந்த பாலாடைக்கட்டி. நீங்கள் சைவப்பிரியரா? மீன், இறைச்சி சாப்பிட முடியவில்லையே என்று வருத்தமா? அதற்கு மாற்று உணவுப்பொருள்தான் இந்த பாலாடைக்கட்டி. இதை குடிசைத்தொழில்களில் ஒன் றாகத் தயாரிப்பார்கள். அத்துடன் பசுமையான கீரை வகைகள் அல்லது பெர்ரி மற்றும் பழங்கள் சார்ந்த உணவு வகைகளையும் உங்கள் காலை உணவில் சேர்த்துக் கொள்ளுங் கள்.

பழுப்பு நிற அரிசி: கார்போஹைட்ரேட், வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து நிறைந்தது இந்த பழுப்பு நிற அரிசி. இது தலைமுடி உதிராமல் பாதுகாத்து, அவற்றை உறுதியாக்கு கிறது.

பசுமையான காய்கறிகள்: பசலைக்கீரை, காலிபிளவர் போன்றவை வைட்டமின் `ஏ' மற்றும் வைட்டமின் `சி' போன்ற சத்துக்களை கொண்டுள்ளது. இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்களும் இதுபோன்ற காய்கறிகளில் நிறைய உள்ளன. அவை, தலைமுடியை உடைந்து விடாமல் பாதுகாக்கிறது.

பருப்பு வகைகள்: அவரை விதை போன்ற பருப்பு வகைகளில் புரதம், இரும்பு, துத்தநாகம், பயோட்டீன் போன்ற சத்துப்பொருட்கள் அடங்கியுள்ளன. இவை தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

வாதுமை: வைட்டமின் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் போன்ற தலைமுடிக்கு அவசியமான சத்துக்கள் இந்த வாதுமைக் கொட்டைகளில் உள்ளன. இவை தலைமுடிக்குத் தேவையான சிறந்த ஊட்டச்சத்துக்களைக் கொண்டவை.

தாதுப்பொருள்கள்: பிரேசில் கொட்டைகளில் சீலினியம் உள்ளது. இது சிறந்த தாதுப்பொருளாக இருந்து தலைமுடியின் வேரை உறுதியாக்குகிறது. நிலக்கடலையில் ஆல்பா லினோலினிக் அமிலம் மற்றும் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் உள்ளது. இவை தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. முந்திரிப்பருப்பு மற்றும் வாதுமைக் கொட்டைகளில் துத்தநாகச்சத்து உள்ளது. இது தலைமுடி உதிராமல் பாதுகாக்கிறது.

உணவு தானியங்கள்: கோதுமை போன்ற உணவு தானியங்களில் துத்தநாகம், இரும்பு மற்றும் வைட்டமின் `பி' போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை தலைமுடியின் வேகமான வளர்ச்சிக்கு உறுதுணைபுரிகின்றன.

விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர Empty Re: நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 12:36 pm

பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ரஃபீக்....

தினமும் கறிவேப்பிலை கொஞ்சம் வெந்தயம் ராத்திரி ஒரு கிண்ணத்தில் போட்டு கொஞ்சம் பால் வெதுவெதுவென்று காய்ச்சி ஊற்றி அதில் ஒரு ட்ராப் மோர் உறைக்குத்தி விட்டால் மறுநாள் காலை அதை சாப்பிட்டால் நல்லா தலைமுடி வளரும்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர Empty Re: நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர

Post by ரபீக் Mon Mar 14, 2011 12:38 pm

மஞ்சுபாஷிணி wrote:பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ரஃபீக்....

தினமும் கறிவேப்பிலை கொஞ்சம் வெந்தயம் ராத்திரி ஒரு கிண்ணத்தில் போட்டு கொஞ்சம் பால் வெதுவெதுவென்று காய்ச்சி ஊற்றி அதில் ஒரு ட்ராப் மோர் உறைக்குத்தி விட்டால் மறுநாள் காலை அதை சாப்பிட்டால் நல்லா தலைமுடி வளரும்...

அக்கா !! அப்படியே மூளை வளர்வதற்கும் குறிப்புகள் கொடுத்தால் பயனுள்ளதாய் இருக்குமே அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர Empty Re: நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 12:41 pm

ரஃபீக் தான் புத்திசாலி பிள்ளையாச்சே... அதனால் வேணாம்பா... நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர 733974


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர Empty Re: நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர

Post by ரபீக் Mon Mar 14, 2011 12:43 pm

மஞ்சுபாஷிணி wrote:ரஃபீக் தான் புத்திசாலி பிள்ளையாச்சே... அதனால் வேணாம்பா... நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர 733974
அக்காவே சொல்லியாச்சு ,,,

நானும் புத்திசாலி
நானும் புத்திசாலி
நானும் புத்திசாலி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர Empty Re: நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 12:45 pm

கண்டிப்பா ரஃபீக்... புத்திசாலி மட்டுமில்லை நல்லப்பிள்ளை கூட.... பண்பும் அன்பும் ஒருங்கே பெற்ற நல்லப்பிள்ளை....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர Empty Re: நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர

Post by ரபீக் Mon Mar 14, 2011 12:48 pm

மஞ்சுபாஷிணி wrote:கண்டிப்பா ரஃபீக்... புத்திசாலி மட்டுமில்லை நல்லப்பிள்ளை கூட.... பண்பும் அன்பும் ஒருங்கே பெற்ற நல்லப்பிள்ளை....

காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு ,என்பதைப் போல இந்த தம்பியை பாராட்டுவது அக்காவின் அன்பு உள்ளத்தை காட்டுகிறது ,,
ஈகரையின் மூலம் தங்களைப் போன்ற பல உறவுகள் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அக்கா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர Empty Re: நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 12:58 pm

ரபீக் wrote:
மஞ்சுபாஷிணி wrote:கண்டிப்பா ரஃபீக்... புத்திசாலி மட்டுமில்லை நல்லப்பிள்ளை கூட.... பண்பும் அன்பும் ஒருங்கே பெற்ற நல்லப்பிள்ளை....

காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு ,என்பதைப் போல இந்த தம்பியை பாராட்டுவது அக்காவின் அன்பு உள்ளத்தை காட்டுகிறது ,,
ஈகரையின் மூலம் தங்களைப் போன்ற பல உறவுகள் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அக்கா
ஈகரையில் இருப்போர் எல்லாருமே அன்பு தங்கங்கள் தான் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லைப்பா... நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர 678642


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர Empty Re: நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர

Post by ARR Mon Mar 14, 2011 1:02 pm

மஞ்சுபாஷிணி wrote:பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ரஃபீக்....

தினமும் கறிவேப்பிலை கொஞ்சம் வெந்தயம் ராத்திரி ஒரு கிண்ணத்தில் போட்டு .

கூந்தல் அழகி அக்காவே..

ராத்திரியை எப்படி ஒரு கிண்ணத்தில் போடுவதுன்னு சொல்லித்தாங்களேன்..


நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர 0018-2நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர 0001-3நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர 0010-3நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர Empty Re: நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 1:07 pm

ஹாஹா ஐயா அம்மா எங்களுக்கு இப்படி தான் செய்வாங்க....
தினமும் கறிவேப்பிலை கொஞ்சம் வெந்தயம் ராத்திரி படுக்க போறதுக்கு முன்னாடி கிண்ணத்துல போட்டு பால் வெதுவெதுன்னு ஊற்றி கொஞ்சம் மோர் உறைக்குத்தி விடுவாங்க... மறுநாள் அதை சாப்பிடுமுன் உயிர் போகும் அதுவேற விஷயம் புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர Empty Re: நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum