ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன?

+3
ரபீக்
ஜு4லியன்
சிவா
7 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? Empty இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன?

Post by சிவா Sun Mar 13, 2011 9:55 am

நேற்று நடந்த தென்னாபிரிக்கா Vs இந்தியா கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தோல்விக்குக் காரணம் என்னாவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்!

இந்திய பேட்ஸ்மேன்களின் தொடர் வீழ்ச்சி, விரைவில் விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியாமல் திணறியது, இறுதி ஓவருக்கு நேஹ்ராவைப் பந்து வீச அழைத்தது என அனைத்துமே இந்தியாவின் தவறுதனே!


இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? Empty Re: இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன?

Post by ஜு4லியன் Sun Mar 13, 2011 10:04 am

பேட்டிங் வரிசை குளறுபடி, பௌலிங் ,ஃபீல்டிங் , .... தோனியின் தான் முக்கிய காரணம் ....
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? Empty Re: இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன?

Post by ரபீக் Sun Mar 13, 2011 10:06 am

கடைசி பத்து ஓவேர்களில் இந்தியா அணியினரின் அதிவேக விக்கெட் வீழ்ச்சி ,,முதல் காரணம்
கடைசி ஓவரை ஹர்பஜன் வீசியிருந்தால் ஒருவேளை முடிவு மாறியிருக்கும் என்பது என்னுடைய தனிப் பட்ட கருத்து ,,,

நெஹ்ரா பந்து வீசுவது என்ற தோனியின் முடிவு மிகவும் முட்டாள்தனமான ஒன்று


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? Empty Re: இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன?

Post by பிரகாசம் Sun Mar 13, 2011 10:11 am

நெஹ்ரா பந்து வீசுவது என்ற தோனியின் முடிவு மிகவும் முட்டாள்தனமான ஒன்று.... ஓகே!!!! என் எப்டி ஒரு முடிவு எடுத்தாகானு சாத்தியமா தோணிக்கு மட்டும் வெளுச்சம். இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? 740322


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? Empty Re: இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன?

Post by உதயசுதா Sun Mar 13, 2011 10:21 am

இந்திய அணி தான் மீது வைத்து இருக்கும் ஓவர் கான்ஃபிடன்ஸ்.
இரண்டு போட்டில ஜெயித்ததும் தன்னை வெல்ல ஆளே இல்லை என்ற மதர்ப்பு.
இவனுகளுக்கு ரசிகர்கள் கொடுக்கும் அபரிமிதமான ஆதரவை வாபஸ் வாங்கிக்கொண்டால் தன்னாலயே இவணுக adangiduvaanunga.
நேற்றைய போட்டில பீல்டிங் சுத்த மோசம்.ரபீக் சொன்ன மாதிரி ஒருவேளை ஹர்பஜன் சிங் கடைசி ஓவரில் பந்து வீசி இருந்தா ஜெய்த்து இருக்கலாம் என்பதுதான் என் கருத்தும்


இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? Uஇந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? Dஇந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? Aஇந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? Yஇந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? Aஇந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? Sஇந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? Uஇந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? Dஇந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? Hஇந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? Empty Re: இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன?

Post by ஜு4லியன் Sun Mar 13, 2011 10:24 am

நேற்று TIMES NOW சேனலில் , பர்னிங் கொஸ்டீன் ஆக ,
இதைதான் காய்ச்சி எடுதார்கள்
நெஹ்ரா பந்து வீசுவது என்ற தோனியின் முடிவு மிகவும் முட்டாள்தனமான ஒன்று
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? Empty Re: இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன?

Post by Manik Sun Mar 13, 2011 10:35 am

அதெல்லாம் ஒண்ணும் இல்லைங்க தென் ஆப்ரிக்கா ஜெயிக்கணும்னு வெறில விளையாடினாங்க அதனால ஜெயிசாங்க இதுல இருந்து ஒரு பாடம் கத்துக்குங்க முயற்சியும் ஜெயிக்கணும்னு வெறியும் இருந்தா kandippaa jeyikka mudiyum



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? Empty Re: இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன?

Post by ரபீக் Sun Mar 13, 2011 10:37 am

Manik wrote:அதெல்லாம் ஒண்ணும் இல்லைங்க தென் ஆப்ரிக்கா ஜெயிக்கணும்னு வெறில விளையாடினாங்க அதனால ஜெயிசாங்க இதுல இருந்து ஒரு பாடம் கத்துக்குங்க முயற்சியும் ஜெயிக்கணும்னு வெறியும் இருந்தா kandippaa jeyikka mudiyum

என்ன பாடம்னு சொல்லவே இல்லையே ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? Empty Re: இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன?

Post by சிவா Sun Mar 13, 2011 10:37 am

அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகிவிட்டது நேஹ்ராவின் பந்து வீச்சு! எனக்கு இந்திய அணியின் தோல்விக்குக் காரணமாகத் தோன்றியதும் இதேதான்!

நேஹ்ரா, தோனி - ஒழிக.. இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? 325286


இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? Empty Re: இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன?

Post by அன்பு தளபதி Sun Mar 13, 2011 10:38 am

பிபாஷா பாசு வந்திருந்தாங்க அப்புறம் எங்க மாச்சை பாக்கிறது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன? Empty Re: இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum