ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

+3
பிரகாசம்
Manik
அகீல்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். Empty உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

Post by அகீல் Sat Mar 12, 2011 7:52 pm

அல்பர்ட் ஈன்ஸ்டினை விட தனது விவேக மட்டம் அதிகமானது என்று கூறுகின்றார் 11 வயதான ரெய்னி விக்டோரியா.விவேக மட்டச் சோதனையில் இவர் 162 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.இது பொதுத் தொடர்புத் தத்துவத்தை நிறுவிய பௌதிக மேதை அல்பர்ட்ஐன்ஸ்டினின் விவேக மட்டத்தை விட இரண்டு புள்ளிகள் அதிகமாகும்.
சில வாரங்களுக்கு முன் இந்த விவேகப் பரிசோதனை இடம் பெற்றுள்ளது. அதில் தனது
மகள் பெற்ற முடிவை நம்ப முடியாமல் உள்ளதாக 44 வயதான தாய் எலிஸன்
தெரிவித்துள்ளார். இணையத்தளங்கள் வாயிலாக விவேக மட்ட அளவு பற்றி தேடிப் பார்த்தபோது தான் இது
அல்பர்ட்ஐன்ஸ்டினின் விவேகமட்டத்தை விட அதிகமானது என்பதைத் தெரிந்து
கொண்டதாக இவர் மேலும் கூறினார். மைக்ரோ சொப்ட் அதிபர் பில் கேட்ஸின் விவேக மட்டம் 160. பிரிட்டனின் சிறந்த
மூளைசாலி எனப்படும் ஸ்டீபன் ஹோகிங்கின் விவேக மட்டமும் இதே அளவு
தான்.சராசரி விவேக மட்டம் 100 ஆகும்.




சி‌என்‌என்.


அகீல் உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். Empty Re: உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

Post by Manik Sat Mar 12, 2011 7:56 pm

ரொம்ப படிச்சவங்களா இருப்பாங்க போல



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். Empty Re: உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

Post by பிரகாசம் Sun Mar 13, 2011 10:21 am

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். 677196 விவேகப் பரிசோதனை, இது எல்லாம் எங்க நடக்குது.


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். Empty Re: உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

Post by ரபீக் Sun Mar 13, 2011 10:25 am

எனக்கு 180 இருக்கே ,,,,என்ன பன்றது ? அதிர்ச்சி சோகம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். Empty Re: உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

Post by சிவா Sun Mar 13, 2011 10:27 am

ரபீக் wrote:எனக்கு 180 இருக்கே ,,,,என்ன பன்றது ? அதிர்ச்சி உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். 440806

வேணாம்.. வலிக்குது.... உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். 440806


உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். Empty Re: உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

Post by ரபீக் Sun Mar 13, 2011 10:29 am

சிவா wrote:
ரபீக் wrote:எனக்கு 180 இருக்கே ,,,,என்ன பன்றது ? அதிர்ச்சி உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். 440806

வேணாம்.. வலிக்குது.... https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif" alt="" />

உண்மையை சொன்னா இந்த உலகம் என்னைக்கு நம்புது ? அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். Empty Re: உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

Post by பிரகாசம் Sun Mar 13, 2011 10:29 am

ரபீக் wrote:எனக்கு 180 இருக்கே ,,,,என்ன பன்றது ? அதிர்ச்சி உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். 440806
உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். 56667 அப்ப அதுல கொஞ்சம் பக்கிரிக்கு கொஞ்சம் மதன்னுக்கும் கொடுத்துடுங்க சிரி


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். Empty Re: உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

Post by ரபீக் Sun Mar 13, 2011 10:46 am

பிரகாசம் wrote:
ரபீக் wrote:எனக்கு 180 இருக்கே ,,,,என்ன பன்றது ? அதிர்ச்சி உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். 440806
உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். 56667 அப்ப அதுல கொஞ்சம் பக்கிரிக்கு கொஞ்சம் மதன்னுக்கும் கொடுத்துடுங்க சிரி

அதுக்கு ஏன் நீங்க தலைய முட்டுறீங்க நண்பரே ? அதெல்லாம் அறிவாளிகளுக்கு மட்டுமே இருக்கும் ,,உங்களுக்கு கொஞ்சம் கம்மியா இருக்கும் ,,,,,அதுக்காக பீல் பண்ணாதீங்க ,,,, ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். Empty Re: உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

Post by உதயசுதா Sun Mar 13, 2011 12:43 pm

ரபீக் wrote:எனக்கு 180 இருக்கே ,,,,என்ன பன்றது ? அதிர்ச்சி உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். 440806
என்னது சுகரா , colestrallaa ?


உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். Uஉலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். Dஉலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். Aஉலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். Yஉலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். Aஉலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். Sஉலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். Uஉலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். Dஉலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். Hஉலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். Empty Re: உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

Post by ரபீக் Sun Mar 13, 2011 12:44 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:எனக்கு 180 இருக்கே ,,,,என்ன பன்றது ? அதிர்ச்சி உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். 440806
என்னது சுகரா , colestrallaa ?
ஆமாமா அதுமட்டும்தான் குறைச்சலா இருக்கு ,,அதுவும் வந்த அப்புறம் வெலங்கிடும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். Empty Re: உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum