ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
உங்கள் கடன் தீர  Poll_c10உங்கள் கடன் தீர  Poll_m10உங்கள் கடன் தீர  Poll_c10 
Dr.S.Soundarapandian
உங்கள் கடன் தீர  Poll_c10உங்கள் கடன் தீர  Poll_m10உங்கள் கடன் தீர  Poll_c10 
heezulia
உங்கள் கடன் தீர  Poll_c10உங்கள் கடன் தீர  Poll_m10உங்கள் கடன் தீர  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கடன் தீர

+3
முரளிராஜா
Manik
sshanthi
7 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

உங்கள் கடன் தீர  Empty உங்கள் கடன் தீர

Post by sshanthi Sat Mar 12, 2011 3:26 pm


உங்கள் கடன் தீர ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது







உங்கள் கடன் முழுமையாகத் தீர ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.

14.4.2010
அன்று நமது தமிழ்வருடம் விக்ருதி பிறக்கிறது.14.4.2011 வரை நமது
தமிழ்வருடம் விக்ருதியில் சில குறிப்பிட்ட நாட்களில்,சில குறிப்பிட்ட
நேரங்கள் வரும்.அந்த நேரங்களுக்கு மைத்ர முகூர்த்தம் என்று பெயர்.இந்த
நேரத்தை முறையாகப் பயன்படுத்தினால்,நமது கடன் முழுமையாகத் தீர்ந்துவிடும்.
எப்படி என்பதைப் பார்ப்போம்:

நான் ராமன் என்பவரிடம்15.7.2004 அன்று
ரூ.1,00,000/-கடன் வாங்கியிருக்கிறேன்.வருடங்கள் பல கடந்தும்,என்னால் வட்டி
மட்டுமே கட்ட முடிகிறது.எனக்கோ எரிச்சல்! உழைக்கும் சம்பளம் வட்டி கட்டவே
சரியாகிவிடுகிறது என நான் நினைக்கிறேன்.எப்படி நான் இந்த ஒரு லட்ச ரூபாய்க்
கடனை அடைப்பது?
கீழே ஜோதிடப்படி, மைத்ர முகூர்த்த நேரங்கள்
கணிக்கப்பட்டு,தரப்பட்டுள்ளன.இந்தப்பட்டியல், சித்திரை 1,விக்ருதி வருடம்
முதல் பங்குனி 30 வரை (கிறிஸ்தவத் தேதி 14.4.2010 முதல் 13.4.2011 வரை )
தரப்பட்டுள்ளன.இந்தப் பட்டியலில் வரும் நேரத்தில்,நான் ராமன் என்பவரை
சந்திக்க வேண்டும்.நான் ரூ.1,00,000/-வாங்கினேன் அல்லவா? அதற்கு வட்டி மாதா
மாதம் தந்துகொண்டிருக்கிறேன் என கூறியிருக்கிறேன்.இந்த நேரத்தில் அசலில்
ஒரு பகுதியைக் கொண்டு சென்று,(உதாரணம் ரூ.5000/- அல்லது ரூ.10,000/-) ராமன்
அவர்களிடம் கொடுத்து இந்த நேரத்தில் வரவு வைக்கச் சொல்ல வேண்டும்.இப்படி
ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை மைத்ர முகூர்த்தத்தில் கடன் வாங்கியவரிடம்
செலுத்திவிட்டால்,அதன்பிறகு,மீதிக் கடன் தொகை(ரூ95,000/- அல்லது
ரூ.90,000/-) வெகு விரைவாக,வெகு எளிதாகத் தீர்ந்துவிடும்.
போன வருடம்
விரோதி (14.4.2009 முதல் 13.4.2010 வரை) இதே போல், மைத்ர முகூர்த்தம்
நேரப்பட்டியல் நமது ஆன்மீகக்கடலில் வெளியிட்டோம்.இந்தப் பட்டியலைப்
பயன்படுத்தியவர்கள் பலரது கடன்கள் தீர்ந்துள்ளன.(மொத்தம் 64 பேர்கள் எமக்கு
மின் அஞ்சல் அனுப்பியுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு
ரூ2,00,000/- கடன் இருந்தது.இந்தக் கடன் தீர்ந்தது.ஒரே ஒருவருக்கு ரூ 1கோடி
கடன் இருந்தது.இன்று அவருக்கு கடன் ரூ.20,00,000/-ஆகக் குறைந்துவிட்டது என
மகிழ்ச்சிபொங்கிடக் கூறியுள்ளார்.)

விக்ருதி வருடத்தின் மைத்ர முகூர்த்தங்கள்:

14.4.2010 புதன் இரவு 7.45 முதல் இரவு 9.45 வரை

30.4.2010 வெள்ளி இரவு 7.50 முதல் இரவு 9.50 வரை

12.5.2010 புதன் காலை 4.17 முதல் காலை 6.17 வரை

27.5.2010 வியாழன் மாலை 5.48 முதல் இரவு 7.48 வரை

9.6.2010 புதன் காலை 6.54 முதல் காலை 8.54 வரை

24.6.2010 வியாழன் மாலை 3.02 முதல் மாலை 5.02 வரை
21.7.2010 புதன் மதியம் 1.50 முதல் மதியம் 3.50 வரை
7.8.2010 சனி காலை 6.00 முதல் காலை 6.40 வரை
7.8.2010 சனி காலை 10.40 முதல் மதியம் 12.40 வரை
7.8.2010 சனி மாலை 4.40 முதல் மாலை 6.40 வரை
7.8.2010 சனி இரவு 10.40 முதல் இரவு 12.40 வரை

17.8.2010 செவ்வாய் மதியம் 12.20 முதல் மதியம் 2.01 வரை

29.8.2010 ஞாயிறு இரவு 9.14 முதல் இரவு 11.14 வரை

14.9.2010 செவ்வாய் காலை 10.18 முதல் மதியம் 12.18 வரை

25.9.2010 சனி இரவு 7.28 முதல் இரவு 9.28 வரை

12.10.2010 செவ்வாய் காலை 8.50 முதல் காலை 10.50 வரை

23.10.2010 சனி மாலை 5.22 முதல் இரவு 7.22 வரை

8.11.2010 திங்கள் காலை 6.45 முதல் காலை 8.45 வரை

19.11.2010 வெள்ளி மாலை 4.05 முதல் மாலை 6.05 வரை
5.12.2010 ஞாயிறு காலை 5.25 முதல் காலை 7.25 வரை

16.12.2010 வியாழன் மதியம் 2.40 முதல் மதியம் 4.40 வரை

18.12.2010 சனி காலை 8.30 முதல் காலை 10.30 வரை
1.1.2011 சனி காலை 4.21 முதல் காலை 6.21 வரை

1.1.2011 சனி காலை 8.21 முதல் காலை 10.21 வரை

1.1.2011 சனி மதியம் 2.21 முதல் மாலை 4.21 வரை

1.1.2011 சனி இரவு 8.21 முதல் இரவு 10.21 வரை

13.1.2011 வியாழன் மதியம் 12.15 முதல் 2.15 வரை

28.1.2011 வெள்ளி நள்ளிரவு 1.37 முதல் விடிகாலை 3.37 வரை

9.2.2011 புதன் காலை 10.45 முதல் மதியம் 12.45 வரை

24.2.2011 வியாழன் இரவு 11.39 முதல் நள்ளிரவு 1.39 வரை
8.3.2011 செவ்வாய் காலை 9.53 முதல் காலை 11.53 வரை

9.3.2011 புதன் காலை 9.01 முதல் காலை 11.01 வரை

24.3.2011 வியாழன் இரவு 9.45 முதல் இரவு 11.45 வரை

5.4.2011 செவ்வாய் காலை 6.46 முதல் காலை 8.46 வரை
நன்றி ஆன்மிக கடல் @ஜிமெய்ல்.கொம்

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

உங்கள் கடன் தீர  Empty Re: உங்கள் கடன் தீர

Post by Manik Sat Mar 12, 2011 7:35 pm

நிஜமாவா சொல்றீங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உங்கள் கடன் தீர  Empty Re: உங்கள் கடன் தீர

Post by முரளிராஜா Sun Mar 13, 2011 8:46 am

இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உங்கள் கடன் தீர  Empty Re: உங்கள் கடன் தீர

Post by கலைவேந்தன் Sun Mar 13, 2011 9:08 am

மனோ தத்துவ ரீதியாக மனதைத் தயார்படுத்தும் விதம் தான் இது. ஐம்பதுக்கு ஐம்பது நிறைவேறும் சாத்தியம் உள்ளது.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உங்கள் கடன் தீர  Empty Re: உங்கள் கடன் தீர

Post by அன்பு தளபதி Sun Mar 13, 2011 10:50 am

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உங்கள் கடன் தீர  Empty Re: உங்கள் கடன் தீர

Post by Manik Sun Mar 13, 2011 10:52 am

[quote="maniajith007"]குஓட்டே
என்ன சொல்ல சொல்ற



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உங்கள் கடன் தீர  Empty Re: உங்கள் கடன் தீர

Post by ரபீக் Sun Mar 13, 2011 10:53 am

கடன் வாங்காமல் இருந்தால் என்ன பன்றது ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உங்கள் கடன் தீர  Empty Re: உங்கள் கடன் தீர

Post by அன்பு தளபதி Sun Mar 13, 2011 10:54 am

யென இன்னைக்கு ரெண்டு பெரும் கூட்டணி வச்சி அடிக்கிறீங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உங்கள் கடன் தீர  Empty Re: உங்கள் கடன் தீர

Post by Manik Sun Mar 13, 2011 10:55 am

இது ஒரு நல்ல கேள்வி ரபீக் இந்த பகுதி கடன் வாங்கியவர்களுக்கு உனக்கு இல்ல ஓகேவா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உங்கள் கடன் தீர  Empty Re: உங்கள் கடன் தீர

Post by ரபீக் Sun Mar 13, 2011 10:58 am

Manik wrote:இது ஒரு நல்ல கேள்வி ரபீக் இந்த பகுதி கடன் வாங்கியவர்களுக்கு உனக்கு இல்ல ஓகேவா

அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ஆறுதல் ஆறுதல்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உங்கள் கடன் தீர  Empty Re: உங்கள் கடன் தீர

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
» வீட்டுக் கடன், ஆட்டோ கடன் வட்டிகள் உயர்கிறது
» உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை உருவ உங்கள் டெபிட் கார்டு எண்ணே போதும்!
» பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை.
» ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum