ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

+21
கார்த்திக்
தாமு
தேனி சூர்யாபாஸ்கரன்
மோகன்
ரிபாஸ்
கலைவேந்தன்
qnbindia
Manik
இளமாறன்
sshanthi
D.SABARINATHAN
அன்பு தளபதி
பாலாஜி
அருண்
ரபீக்
Aathira
ஹாசிம்
பிரகாசம்
உதயசுதா
சிவா
srinihasan
25 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Empty தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

Post by srinihasan Sat Mar 12, 2011 4:23 am

நமது ஈகரையின் நிர்வாக குழுவில் ஒருவரும், மனங்கவர் விருதுபெற்ற கவிஞரும் மற்றும் எங்களின் உடன்பிறவா இளைய சகோதரியுமாகிய செல்வி.புவனா என்கிற புவனேஷ்வரிவருகின்ற மார்ச் மாதம் 24ம் தேதி வியாழகிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் திரு. சந்திரமோகன் என்பவரை பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட வண்ணம் திருமண பந்தத்தில் கைப்பிடிக்க உள்ளார். நமது ஈகரையின் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் குடும்பத்துடன் வந்து கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Bhuvana



தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Bhuvana1



நம் ஓவ்வொருவரின் வருகையும் கண்டிப்பாக புவனாவிற்கு மகிழ்ச்சி
அளிக்கும்... அதனால் அனைவரையும் வருக வருக என்று இருகரம் கூப்பி
வரவேற்கின்றோம்....




Last edited by srinihasan on Fri Mar 25, 2011 11:06 am; edited 2 times in total


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Empty Re: தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

Post by சிவா Sat Mar 12, 2011 8:17 am

விதைகள் விருச்சமாவது இயற்கை!
விவாகமென்பது இருமனங்களின் சேர்க்கை!!

வாழ்கை என்னும் மரத்திற்கு
விதையாய் இன்று ஓர்தொடக்கம்

கோடையும் குளிரும் கலந்து
வருவது இயற்கை!
ஊடலும் கூடலும் பிணைந்து
வருவது வாழ்க்கை!!

மழைப்போல் வரட்டும் சுகம்
கு(உ)டையாய் ஒருவருக்கொருவர்
இருந்திடுவீர் அனுதினமுமே...

வெயில்போல் வரட்டும் சோகம்
பனிஆவியாய் மறையட்டும்
இருந்தால் அக்கணமே...

மரங்களை வெட்டி நமக்காக
வீடுகளை கட்டிக்கொண்டோம்!
மரங்களுக்காக காடுகளை கூட
நாம் விட்டுவைப்பதில்லை!!

ஆனால் நீவிர்
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு
ஒன்றாய் பல்லாண்டுகாலங்கள்
முத்தமிழாய் சிறந்துவாழ்ந்திட
இறைவனை வேண்டுகின்றேன்...

-வாசன்


விரைவில் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கவிருக்கும் புவனேஷ்வரி & சந்திரமோகன் தம்பதிகள்

“ஆல் போல் தளைத்து அறுகுபோல் வேரோடி
உலகம் போற்றும் உதாரண தம்பதிகளாக”


பேரோடும் புகழோடும் பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.


தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Empty Re: தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

Post by உதயசுதா Sat Mar 12, 2011 9:25 am

அனைத்து வளங்களையும்,நலன்களையும் பெற்று வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள் புவனா.


தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Uதங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Dதங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Aதங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Yதங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Aதங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Sதங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Uதங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Dதங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Hதங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Empty Re: தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

Post by பிரகாசம் Sat Mar 12, 2011 9:48 am

சகோதரி, வாழ்க வளமுடன் தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... 154550 தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... 806360


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Empty Re: தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

Post by ஹாசிம் Sat Mar 12, 2011 10:16 am

அன்பால் வென்றாய் உறவுகளை
நட்பால் தொடர்ந்தாய் ஈகரையை
எல்லையில்லாப் பாசமழையில்
மூழ்கினாய் திகைப்புடனே....

நல்லுள்ளங்கள் கூடிவாழ்த்த
எல்லாநலங்களும் சேர்ந்திட
மங்கலமாம் மணவாழ்வுக்குள்
மகிழ்வுடன் அடியெடுத்திடு ......

எட்டிடாத்தூரத்திலிருந்து
எதிர்பார்ப்பற்ற உன்தமான நட்போடு
உம்மெதிர்காலம் சிறந்திட
உளமாற வாழ்த்துகிறோம்

எங்கள் பூவொன்றை ஏந்திடும்
புன்னியவான் சந்திரமோகன்அவர்களே...
வாடாமலாராயென்றும்
மலர்ந்திடச்செய்திடுக.....

நேசமுடன் ஹாசிம்

ஈகரை சார்பான திருமண நல்வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Empty Re: தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

Post by Aathira Sat Mar 12, 2011 10:34 am

அனைத்து வளங்களையும்,நலன்களையும் பெற்று வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள் புவனா. முடிந்தால் நேரில் வாழ்த்த முயற்சி செய்கிறேன்.

ம்ம் ம்ம்ம் நானும் வருவேன். நானும் வருவேன். வாசன் அண்ணா என்னையும் வந்து கூட்டிக்கிட்டு போகலைன்னா அழுவேன். அப்புறம் உங்களோட கா.....
தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... 57624


தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Aதங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Aதங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Tதங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Hதங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Iதங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Rதங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Aதங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Empty Re: தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

Post by ரபீக் Sat Mar 12, 2011 10:39 am

திருமணம் எனும் இல்லற பந்தத்தில் இணையும் அன்பு சகோதரி புவனாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள் ,,,,,,,,

நிறைந்த செல்வமும் நோய் நொடியில்லா வாழ்வும் ,அழகான மக்கட்பேறும் அடைய இந்த அண்ணனின் வாழ்த்துக்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Empty Re: தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

Post by அருண் Sat Mar 12, 2011 10:39 am

திருமண பந்தத்தில் இணயபோகும் இரு உள்ளங்களே!
நீங்கள் வாழ்வில் எல்லாவகையான செல்வங்களும் பெற்று!
வாழ்வில் சந்திக்க போகும் இன்பமும் துன்பமும்!
கண்டு துவண்டு விடாமல் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்தும் அன்பு நெஞ்சங்க
ள்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Empty Re: தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

Post by பாலாஜி Sat Mar 12, 2011 12:58 pm

அனைத்து வளங்களையும்,நலன்களையும் பெற்று வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள் புவனா.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Empty Re: தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

Post by அன்பு தளபதி Sat Mar 12, 2011 1:19 pm

தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Shivakalayanamஎல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... Empty Re: தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» அனைத்து உறவுகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
» ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா
» மூவாயிரம் பதிவுகளை கடந்த அன்பு தங்கை... நம் மனங்கவர் கவிஞர் விருதுப்பெற்ற புவனாவை வாழ்த்துவோம் வாங்க....
» உலகிலுள்ள அனைத்து இஸ்லாம் உறவுகளுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் புனித ரமலான் வாழ்த்துகள்!
» அனைத்து உறவுகளுக்கும் இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum