Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by சிவா Today at 9:10 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
+9
ஈகரையன்
ayyasamy ram
Muthumohamed
வின்சீலன்
md.thamim
ஜு4லியன்
மோகன்
அப்புகுட்டி
சிவா
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்; 2 பேர் கைது
காரைக்குடி அருகே கல் லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய கார் டிரைவர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கல்லூரி மாணவி
காரைக்குடி அருகே உள்ள ராயர்புரத்தை சேர்ந்தவர் ரகசியா (வயது 18). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் காரைக்குடியில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கானாடுகாத்தா னில் உள்ள உறவினர் வீட் டில் இருந்து தினமும் பஸ்சில் கல் லூரிக்கு சென்றுவருவது வழக் கம். ரகசியாவுக்கு கொத்தமங் கலத்தை சேர்ந்த கணேசன் என்பவர் நண்பர் ஆவார்.
இந்த நிலையில் கணேசன் மூலமாக கொத்தமங்கலத்தை சேர்ந்த அண்ணாமலை என் பவ ரும் ரகசியாவுக்கு பழக்கம் ஆனார். அண்ணாமலை கார் டிரைவராக உள்ளார். இருவ ரும் அடிக்கடி செல்போனில் பேசுவதை வழக்கமாக கொண் டிருந்தனர். இது நாளடைவில் காதலாக மலர்ந்தது.
உல்லாசம்
அதன்பின் இருவரும் அடிக்கடி தனிமையில் சந் தித்து பேசி வந்தனர். அண்ணாமலை ரகசியாவை பல்வேறு இடங் களுக்கும் அழைத்து சென்றுள் ளார். இருவரும் உல்லாசமா கவும் இருந்ததாக தெரிகிறது. அப்போது, அதனை அண் ணாமலை செல்போனில் படம் பிடித்துள்ளாராம்.
இதனை அறியாத ரகசியா அண்ணாமலையை திருமணம் செய்யும்படி வற்புறுத்தியுள் ளார். அப்போது தான் அண் ணாமலை தான் எடுத்த ஆபாசபடங்களை அவரிடம் காட்டி, திருமணம் செய்ய வற்புறுத்தினால், இந்த படங்களை இன்டர்நெட்டில் போட்டுவிடுவதாக மிரட்டி னாராம்.
2 பேர் கைது
இதுகுறித்து ரகசியா காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில்இன்ஸ் பெக்டர் ஜோஸ்பின் அமல ராணி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் வழக்கு பதிவு செய்து கணேசனையும், அண்ணாமலையையும் தேடி வந்தனர்.
இந்தநிலையில் அந்த 2 பேரின் செல்போன் எண்ணை வைத்து அவர்களின் இருப்பி டத்தை அறிந்தனர். நேற்று கணேசனும், அண்ணா மலையும் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, போலீசார் இருவரையும் பிடித்து கைது செய்தனர்.
மேலும் இவர்கள் வேறு யாரையாவது மிரட்டினார் களா?, இவர்களுக்கும் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா என்றும் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல் Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
![ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல் 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
ஜு4லியன்- இளையநிலா
- பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
நன்னாரி பயலுவ நிக்க வச்சிவெட்டணும் தலய
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
![ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல் Mgr](https://2img.net/h/1.bp.blogspot.com/__vnK9wWtIw0/R-uyKD6vzYI/AAAAAAAAAsA/5_Z-IuYXtqY/s400/mgr.jpg)
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
வின்சீலன் wrote:நன்னாரி பயலுவ நிக்க வச்சிவெட்டணும் தலய
![ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
தவறு அந்த பெண்ணின் மீதும்தான் என்றாலும்
தைரியமாக காவல் துறையை நாடியதைப் பாராட்டலாம்...
-
தைரியமாக காவல் துறையை நாடியதைப் பாராட்டலாம்...
-
Re: ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
அவசரம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற வாலிப உந்துதல்.ayyasamy ram wrote:தவறு அந்த பெண்ணின் மீதும்தான் என்றாலும்
தைரியமாக காவல் துறையை நாடியதைப் பாராட்டலாம்...
-
ஆனாலும் இந்த மாதிரி ஆட்களின் படங்களை பத்திரிகைகளில் பிரசுரித்து அசிங்கப்படுத்த வேண்டும்
ஈகரையன்- இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
Re: ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
அட பிக்காலி பசங்களா, நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கல்லூரி மாணவிக்கு மிரட்டல் லெஸ்பியன் புகாரில் 3 பேர் கைது
» சென்னை சாமியார் மீது பெண் கற்பழிப்பு புகார்!- ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்
» ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலீஸாரால் இளம்பெண் பலி
» மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்
» பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய டிரைவர் கொலை- கொடைக்கானல் மலையில் பிணம்!
» சென்னை சாமியார் மீது பெண் கற்பழிப்பு புகார்!- ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்
» ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலீஸாரால் இளம்பெண் பலி
» மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்
» பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய டிரைவர் கொலை- கொடைக்கானல் மலையில் பிணம்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|