ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெக்சிகோவின் கார்லோஸ் தான் உலகின் முதல் கோடீசுவரர்: இந்தியாவில் கோடீசுவரர்கள் அதிகரிப்பு

2 posters

Go down

மெக்சிகோவின் கார்லோஸ் தான் உலகின் முதல் கோடீசுவரர்: இந்தியாவில் கோடீசுவரர்கள் அதிகரிப்பு Empty மெக்சிகோவின் கார்லோஸ் தான் உலகின் முதல் கோடீசுவரர்: இந்தியாவில் கோடீசுவரர்கள் அதிகரிப்பு

Post by சிவா Fri Mar 11, 2011 8:19 am

மெக்சிகோவின் கார்லோஸ் தான் உலகின் முதல் கோடீசுவரர்: இந்திய கோடீசுவரர்கள் அதிகரிப்பு. வெளிநாடு வாழ் இந்தியர் லட்சுமி மிட்டல் 6-வது இடத்தில் இருக்கிறார்

மெக்சிகோவின் கார்லோஸ் தான் உலகின் முதல் கோடீசுவரர்: இந்தியாவில் கோடீசுவரர்கள் அதிகரிப்பு Ms07


நியூயார்க், மார்ச்.11- மெக்சிகோ நாட்டு டெலிகாம் கம்பெனி அதிபர் கார்லோஸ் ஸ்லிம் உலக கோடீசுவரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். வெளிநாடு வாழ் இந்தியர் லட்சுமி மிட்டல் 6-வது இடத்தில் இருக்கிறார்.

ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் கோடி

அமெரிக்கா பத்திரிகை போர்ப்ஸ் ஒவ்வொரு ஆண்டும் உலக கோடீசுவரரர்களின் சொத்து விவரங்களை சேகரித்து, அவர்களின் சொத்து மதிப்புக்கு ஏற்ப வரிசைப்படுத்தி பட்டியலிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் இப்போது வெளியாகி உள்ளது. இதில் முதல் இடத்தில் இருப்பவர் கார்லோஸ் ஸ்லிம்.

இவர் மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர். டெலிகாம் தொழில் செய்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ஆகும். கடந்த ஆண்டு இவரது சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். ஒரு ஆண்டு காலத்தில் மட்டும் அவர் ஒரு லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கிறார்.

பில்கேட்ஸ்

2-வது இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஆகும். அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு நிபுணர் வாரன் பப்பெட் 3-வது இடத்தில் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஆகும்.

பிரஞ்சு நாட்டு தொழில் அதிபர் பெர்னார்டு அர்னால்ட் 4-வது இடத்தில் இருக்கிறார். அவருக்கு ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் கோடி சொத்துக்கள் இருக்கின்றன. இவர் தான் ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய கோடீசுவரர்.

5-வது இடம்

5-வது இடத்தை கம்ப்யூட்டர் ஆரக்கிள் நிறுவன அதிபர் லாரி எல்லீசன் பிடித்து இருக்கிறார். இவர் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு சொந்தக்காரர் ஆவார்.

6-வது இடத்தில் இருப்பவர் இந்தியர். வெளிநாட்டில் வாழும் உருக்காலை அதிபர் லட்சுமி மிட்டல் ஆவார். இவரது சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 55 ஆயிரம் கோடி ஆகும்.

அம்பானி

இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானி கடந்த ஆணடு இந்த பட்டியலில் 4-வது இடத்தில் இருந்தார். இந்த ஆண்டு அவர் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஆகும்.

கடந்த ஆண்டு கோடீசுவரர்களின் எண்ணிக்கை 1011 ஆக இருந்தது. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 1210 ஆக உயர்ந்து உள்ளது. மொத்த கோடீசுவரர்கள் பட்டியலில் 33 சதவீதம் அமெரிக்கர்கள் ஆவார்கள். இந்த ஆண்டு கோடீசுவரர்கள் பட்டியலில் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அவர்கள் ஐரோப்பியர்களை பின்னுக்கு தள்ளி விட்டு முன்னணியில் உள்ளனர்.

இந்திய கோடீசுவரர்கள் அதிகரிப்பு

இந்தியாவில் கோடீசுவரர்கள் எண்ணிக்கை 49-ல் இருந்து 55 ஆக உயர்ந்து உள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு 69 கோடீசுவரர்கள் தான் இருந்தனர். இந்த ஆண்டு 115 கோடீசுவரர்கள் இருக்கிறார்கள். ஆங்காங்கில் உள்ள கோடீசுவரர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு 25 தான் இருந்தது. இந்த ஆண்டு அது 36 ஆக உயர்ந்து உள்ளது.

இந்திய கோடீசுவரர்களில் விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி உலக கோடீசுவரர்கள் பட்டியலில் 36-வது இடத்திலும், (சொத்து மதிப்பு 84 ஆயிரம் கோடி)ரவி ரூயா 42-வது இடத்திலும், சாவித்திரி ஜிந்தால் 56-வது இடத்திலும், கவுதம் அதானி 87-வது இடத்திலும், குமார் பிர்லா 97-வது இடத்திலும் (46ஆயிரம் கோடி)இருக்கிறார்கள்.


மெக்சிகோவின் கார்லோஸ் தான் உலகின் முதல் கோடீசுவரர்: இந்தியாவில் கோடீசுவரர்கள் அதிகரிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மெக்சிகோவின் கார்லோஸ் தான் உலகின் முதல் கோடீசுவரர்: இந்தியாவில் கோடீசுவரர்கள் அதிகரிப்பு Empty Re: மெக்சிகோவின் கார்லோஸ் தான் உலகின் முதல் கோடீசுவரர்: இந்தியாவில் கோடீசுவரர்கள் அதிகரிப்பு

Post by கண்ணன்3536 Fri Mar 11, 2011 10:49 am

சிவா அண்ணா என்னை இதில செற்கலையா ?
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

மெக்சிகோவின் கார்லோஸ் தான் உலகின் முதல் கோடீசுவரர்: இந்தியாவில் கோடீசுவரர்கள் அதிகரிப்பு Empty Re: மெக்சிகோவின் கார்லோஸ் தான் உலகின் முதல் கோடீசுவரர்: இந்தியாவில் கோடீசுவரர்கள் அதிகரிப்பு

Post by சிவா Fri Mar 11, 2011 10:57 am

kannan3536 wrote:சிவா அண்ணா என்னை இதில செற்கலையா ?

உங்களுடைய சொத்து விபரம் எனக்கு தெரியாதே கண்ணன்! பயம்


மெக்சிகோவின் கார்லோஸ் தான் உலகின் முதல் கோடீசுவரர்: இந்தியாவில் கோடீசுவரர்கள் அதிகரிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மெக்சிகோவின் கார்லோஸ் தான் உலகின் முதல் கோடீசுவரர்: இந்தியாவில் கோடீசுவரர்கள் அதிகரிப்பு Empty Re: மெக்சிகோவின் கார்லோஸ் தான் உலகின் முதல் கோடீசுவரர்: இந்தியாவில் கோடீசுவரர்கள் அதிகரிப்பு

Post by கண்ணன்3536 Fri Mar 11, 2011 11:29 am

ஒண்ணுமே இல்லப்பா
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

மெக்சிகோவின் கார்லோஸ் தான் உலகின் முதல் கோடீசுவரர்: இந்தியாவில் கோடீசுவரர்கள் அதிகரிப்பு Empty Re: மெக்சிகோவின் கார்லோஸ் தான் உலகின் முதல் கோடீசுவரர்: இந்தியாவில் கோடீசுவரர்கள் அதிகரிப்பு

Post by கண்ணன்3536 Fri Mar 11, 2011 11:31 am

அது சரி அப்ப 2g கறரும் இதுக்குள்ள வரனுமே ?
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

மெக்சிகோவின் கார்லோஸ் தான் உலகின் முதல் கோடீசுவரர்: இந்தியாவில் கோடீசுவரர்கள் அதிகரிப்பு Empty Re: மெக்சிகோவின் கார்லோஸ் தான் உலகின் முதல் கோடீசுவரர்: இந்தியாவில் கோடீசுவரர்கள் அதிகரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum