ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாப்ஸி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

3 posters

Go down

டாப்ஸி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்! Empty டாப்ஸி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

Post by md.thamim Fri Mar 11, 2011 3:15 am


டாப்ஸி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்! 650x611xtelugu-movies-actress-tapsi-stills-photos-gallery-3.jpg_650.jpg.pagespeed.ic.xLnO66lbgr


வெள்ளாவிப் பெண் டாப்ஸி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகார் கொடுத்திருப்பது நம் தமிழகத்தில் அல்ல;
ஆந்திராவில்! நடிகை டாப்ஸிக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகிடைத்ததோ
இல்லையோ... தெலுங்குத் திரையுலகில் நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டே
இருக்கின்றன. பாலிவுட்டில் அமிதாப் படம் ஒன்றில் வாய்ப்பு கிடைத்தும் அதனை
மறுத்து விட்ட டாப்ஸி தெலுங்கில் தனி கவனம் செலுத்த திட்டமிட்டிருக்கிறார்
என்றெல்லாம் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் அம்மணி பற்றி
தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார்
செய்யப்பட்டுள்ளது. ஏனாம்? படப்பிடிப்பிற்கு கொஞ்சம் லேட்டாக வந்தாலே
கன்னம் பழுக்கும் அளவுக்கு அறைந்து விடும் குணமுடைய நடிகர் மோகன்பாபு
இயக்கவிருக்கும் புதிய தெலுங்கு படமொன்றில் டாப்ஸி கமிட் ஆகியிருக்கிறார்.
ஜனவரியிலேயே சூட்டிங்கில் பங்கேற்க வேண்டும் என்பது நிபந்தனை. ஆனால்
அம்மணியோ தமிழ் திரையுலகில் கொடி நாட்டிவிட்டு, நேராக மும்பைக்கு பறந்து
விட்டார். டாப்ஸி வருவார் என காத்திருந்த மோகன்பாபு அண்ட் ‌கோவினர்
ரொம்பவே டென்ஷனாகி, அம்மணிக்கு கால்மேல் கால் போட்டிருக்கிறார்கள். நோ
ரெஸ்பான்ஸ்.

இதுதொடர்பாக தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்திலும்,
நடிகர் சங்கத்திலும் புகார் செய்திருக்கிறார் மோகன் பாபு. சூட்டிங்கிற்கு
அரைமணி நேரம் லேட் ஆனாலே கையை நீட்டும் மோகன்பாபு, கைநீட்டி அட்வான்ஸ்
வாங்கிக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் கம்பி நீட்டிய டாப்ஸிக்கு என்ன
தண்டனை கொடுக்கப் போகிறாரோ? ஆந்திர மண்ணில் கால் வைக்கவே தயங்கிக்
கொண்டிருக்கிறாராம் டாப்ஸி.

நன்றி
தின மலர்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

டாப்ஸி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்! Empty Re: டாப்ஸி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

Post by varsha Fri Mar 11, 2011 6:12 am

டாப்ஸி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்! 67637 டாப்ஸி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்! 67637 டாப்ஸி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்! 67637
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

டாப்ஸி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்! Empty Re: டாப்ஸி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

Post by சிவா Fri Mar 11, 2011 8:59 am

///சூட்டிங்கிற்கு அரைமணி நேரம் லேட் ஆனாலே கையை நீட்டும் மோகன்பாபு///

அய்யோ, அப்ப நம்ம டாப்ஸீ நிலைமை? டாப்ஸி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்! 440806


டாப்ஸி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டாப்ஸி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்! Empty Re: டாப்ஸி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தென்கொரியாவில் விசா மோசடியில் சிக்கிய நடிகை லக்ஷா மீட்பு: தயாரிப்பாளர் மீது தாய் பபீதா பரபரப்பு புகார்
» ஜனவரி 2018 வரையிலான படங்களின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய வலியுறுத்தல்
» டிமிக்கி அடிக்கும் தனுஷ்-தயாரிப்பாளர் புகார்
» அவன்-இவன் படம் மீது அவதூறு: டைரக்டர் பாலா மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்
» என் கணவர் பல பெண்களை ஏமாற்றி கற்பழித்தவர்: தயாரிப்பாளர் மனைவி புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum