ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்!

4 posters

Go down

நமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்! Empty நமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்!

Post by eegaraiviswa Thu Mar 10, 2011 2:15 pm

மனோகரா படத்தில் கொடூரமான வில்லி கேரக்டருக்கு வசந்த சேனை என்று பெயர் சூட்டிய முதல்வர் கருணாநிதி, தனது இளைஞர் படத்தில் வில்லியாக நடிக்கும் நமீதாவுக்கு சேனை என்று பெயரிட்டிருக்கிறார். டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவின் 50வது படம் இளைஞன். முதல்வர் கருணாநிதி கதை, வசனத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் பொங்கல் தினத்தில் ரீலிஸ் ஆகவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி கருணாநிதி கலந்து கொண்டு இசை குறுந்தகடை வெளியிட்டார்.
இளைஞனை பார்த்து விட்டு "தமிழ் படம் எடுப்பேன்னு பார்த்தா ஒரு இங்கிலீஷ் படமே எடுத்திருக்கியே!" என்று சுரேஷ் கிருஷ்ணாவை முதல்வர் பாராட்டியிருக்கிறார். அந்த சந்தோஷத்தில் இருந்து மீளான அவர் இளைஞன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். படத்தின் கதைக்களம் கப்பல் கட்டும் துறைமுகமா இருந்தா நல்லாயிருக்கும்னு சொன்னார் கலைஞர். நிறைய செலவாகுமே என்றேன். பக்கத்திலிருந்த தயாரிப்பாளர் மார்ட்டின் செலவு ஒரு பிரச்சனையே இல்லை. கலைஞர் என்ன நினைக்கிறாரோ அது ஸ்கீரின்ல வரணும்னு சொன்னார். அப்புறம் என்ன? இந்த படம் இங்கிலீஷ் படம் மாதிரி பிரமாண்டமா வந்திருக்கு. பென்ஹர் மாதிரி படங்கள் எடுத்த ஸ்டுடியோவுல இளைஞன் எடுத்திருக்கோம். இங்கிருந்து எங்களோட வந்திருந்த டெக்னீஷியன்கள் அந்த ஸ்டுடியோவுல கால் வச்சதுமே கண் கலங்கிட்டாங்க, என்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.

கடைசி படம் ஓடவில்லை என்பதால் விரக்தியில் இருந்த நேரத்தில்தான் நமீதாவை இந்த படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார்கள். வில்லி கேரக்டர் என்பதும் சம்மதிக்காமல் இழுத்தடித்த நமீதாவை முதல்வர் கருணாநிதியே போன் செய்து அழைத்திருக்கிறார். முதல்வரின் அழைப்பென்றால் சும்மாவா.... மறு பேச்சேதும் பேசாமல் டபுள் ஓ.கே. சொல்லி களத்தில் இறங்கிவிட்டாராம் நமீ. இளைஞனில் நமீதாவின் கேரக்டர் பெயர் சேனை. மனோகரா படத்தில் வசந்த சேனை என்ற கொடூரமான வில்லியை காட்டிய கலைஞர், அந்த தாக்கத்தில்தான் நமீதா கேரக்டருக்கு இப்படியொரு
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

நமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்! Empty Re: நமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்!

Post by ரபீக் Thu Mar 10, 2011 2:18 pm

ஹலோ பாஸு ,,,,

இது சுமார் மூணு மாதத்திற்கு முன்னாள் பதிய வேண்டிய பதிவு

உங்களோட டக்கு இதுதானா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்! Empty Re: நமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்!

Post by அன்பு தளபதி Thu Mar 10, 2011 2:44 pm

படம் தியாட்டரை விட்டு பொய்யே பல நாள் ஆச்சே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்! Empty Re: நமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்!

Post by உதயசுதா Thu Mar 10, 2011 3:37 pm

அண்ணாத்த ஈகரைவிஷ்வா ஏற்கனவே இந்த செய்தி பதியபட்டு இருக்கான்னு செக் பண்ணிட்டு போடுங்க


நமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்! Uநமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்! Dநமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்! Aநமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்! Yநமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்! Aநமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்! Sநமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்! Uநமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்! Dநமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்! Hநமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்! Empty Re: நமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum