ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும்

+2
ஜு4லியன்
dsudhanandan
6 posters

Go down

கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் Empty கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும்

Post by dsudhanandan Thu Mar 10, 2011 7:31 am

கடந்த சில நாட்களாக நடந்த ராஜினாமா நாடகத்தை முடிவிற்கு கொண்டு வந்துள்ளார் கலைஞர். அதைத் தொடர்ந்து இவர்களின் மன சாட்சி என்ன நினைக்கும் ஒரு கற்பனை

அழகிரி: நான் மந்திரியா இருக்கப்போயித்தானே இந்த எதிர்கட்சிகாரனுங்க ஹிந்திலேயும், இங்லீஷ்லேயும் கேள்வியா கேட்டு கொல்லுறாங்க... எப்படியாவது மந்திரி பதவியை ராஜினாமா செஞ்சு எஸ்கேப் ஆகிடலாம்ன்னு பார்த்தா விடமாட்டாரு போல தலைவரு

ஸ்டாலின்: அப்பாடி..... ராஜினாமாவ வாபஸ் வாங்கி என் வயித்துல பால வார்த்துட்டாறு.... இல்லாட்டி அழகிரி தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்து நமக்கு போட்டியா உட்கார்ந்துடுவாறு.....

கனிமொழி: அம்மாடியோ.... தப்பிச்சேன்.... காங்கிரஸ்காரங்கள பகைச்சா நமக்கும் திகார்ல ஒரு செல்ல ரெடிபண்ணிருப்பாங்க


ராசாத்தியம்மாள்: நல்லவேளை நானும் தப்பிச்சேன்.... வயசான காலத்துல இந்த சி.பி.ஐ., விசாரணை, ரைடுன்னு அலைய முடியுமா?


ராசா: எங்கே காங்கிரஸ் காரங்க உறவை வெட்டிவிட்டு... நம்மள திகார்லையே நிரந்தரமா இருக்க விட்டுருவாரோன்னு ஒரு நிமிஷம் ஆடி போயிட்டேன் . அப்படி ஏதும் நடக்கல சீக்கிரம் வெளியே வந்துடலாம்.


T.R. பாலு: நான் கட்சியில சீனியரு. நான் எம்.பி.யாவே இருக்கேன். நேற்று வந்தவுங்க மந்திரியாகிட்டாங்க... எல்லோரும் ராஜினாமான்னதும் எனக்கு கிடைக்காத பதவி யாருக்கும் இல்லேன்னு சந்தோஷ பட்டேன். இப்படி வாபஸ் வாங்கி என் நினைப்பில மண்ணை போட்டுட்டாரே.......


திருமாவளவன் :
கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டோமோ....


வீரமணி: இவரு நாடகத்தை உண்மைன்னு நம்பி தன்மானம் அது இதுன்னு பேசிட்டேன். இப்ப இவரு ராஜினாமாவ வாபஸ் வாங்கி என் மூஞ்சில கரிய பூசிட்டாரே....


E.V.K.S.இளங்கோவன்: அடடா.... தி.மு.க.ட்டேர்ந்து காங்கிரஸ்காரங்களுக்கு விடுதலை கிடைச்சுருச்சுன்னு நினைச்சேன். வாபஸ் வாங்கிட்டாரே... மறுபடியும் நம்ம அடிமைதானா?

ராமதாஸ்: கலைஞரு கோவணத்த உருவுவதுல கெட்டிக்காரு.... நல்லவேளை நமக்கு ஒரு தொகுதியோட போச்சு....


ஜெயலலிதா: காங்கிரஸ்காரங்க வருவாங்கன்னு வைகோ... கம்யூனிஸ்ட்களுக்கு இடம் ஒதுக்காம காத்திருந்தேன்.
இப்படி கவுத்துட்டாங்களே.... நல்லவேளை வைகோ, கம்யூனிஸ்ட்லாம் இதை அவமானமா நினைக்கலே....

வைகோ: நல்லவேளை காங்கிரசோடு இந்தம்மா கூட்டணி வச்சுக்கு நம்மள அம்போன்னு விட்டுடோம்ன்னு பயந்துட்டேன்.... அது நடக்கல...

பி.ஜே.பி: சே...! காங்கிரஸ்காரங்க எல்லா தொகுதியிலும் தனியா நின்னு டெபாசிட் இழந்து, நமக்கு துணையா இருப்பாங்கன்னு பார்த்தேன்... வடை போச்சே....




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் Empty Re: கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும்

Post by ஜு4லியன் Thu Mar 10, 2011 7:33 am

கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் 677196 கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் 677196 ஓகே!!!! கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் 403484 கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் 168300 கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் 745155
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் Empty Re: கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும்

Post by அருண் Thu Mar 10, 2011 7:35 am

தங்களின் கற்பனை திறன்! அருமை அண்ணா! நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் Empty Re: கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும்

Post by சிவா Thu Mar 10, 2011 7:39 am

மிகவும் அருமையான நகைச்சுவைக் காட்சிகளாக கற்பனை செய்து வயிறு வலிக்கச் சிரிக்க வைத்துவிட்டீர்கள்!


கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் Empty Re: கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும்

Post by உதயசுதா Thu Mar 10, 2011 7:50 am

கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் 403484 கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் 403484 கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் 403484 கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் 403484 கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் 403484 கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் 403484 கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் 403484 கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் 403484 கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் 403484


கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் Uகலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் Dகலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் Aகலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் Yகலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் Aகலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் Sகலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் Uகலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் Dகலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் Hகலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் Empty Re: கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும்

Post by பிரகாசம் Thu Mar 10, 2011 8:15 am

அருமை கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் 677196 கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் 403484 கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் 403484 கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் 403484 கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் 403484 கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் 403484 கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் 403484 கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் 403484


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும் Empty Re: கலைஞரின் ராஜினாமா நாடகமும் -- மனசாட்சியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum